Per Solla Vantha Song Lyrics

Magane Magane cover
Movie: Magane Magane (1982)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரீரோ ஆராரோ

பெண்: பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே சீர் கொண்டு வந்த அன்புத் தேனே பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே சீர் கொண்டு வந்த அன்புத் தேனே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அன்பென்னும் பாலம் தந்தவனே

பெண்: பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

பெண்: மன்னாதி மன்னர்கள் போல் நீயும் வாழ பண்ணாரி அம்மனை நான் வேண்டி வந்தேன் கண்ணான கண்ணே என் கலி தீர்க்க வேண்டும் கருமாரி அம்மன் நம் துணை ஆக வேண்டும் வருகிற காலம் என்றும் வளமாக வேண்டும் வாழ்கின்ற வாழ்வு என்றும் நலமாக வேண்டும்

பெண்: பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

பெண்: என் ஆசை என் நேசம் எல்லாமும் நீயே எண்ணத்தில் சொர்க்கத்தை தந்தாய் என் ராஜா தங்கத்தில் வைரத்தில் நகை ஏதும் இல்லை தங்கம் போல் நீ சிந்தும் நகை ஒன்று போதும் கள்வர்கள் கொள்ளை கொள்ளும் செல்வங்கள் வேண்டாம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் அன்பு போதும்

பெண்: பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே சீர் கொண்டு வந்த அன்புத் தேனே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அன்பென்னும் பாலம் தந்தவனே

பெண்: பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே சீர் கொண்டு வந்த அன்புத் தேனே ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரீரோ ஆராரோ

Female: Aareero aaro aareero aaro Aareero aaro aareero aareero aaraaro

Female: Paer solla vandha pillai neeyae Seer kondu vandha anbu thaenae Paer solla vandha pillai neeyae Seer kondu vandha anbu thaenae Ammaavukkum appaavukkum Anbennum paalam thandhavanae

Female: Paer solla vandha pillai neeyae Seer kondu vandha anbu thaenae

Female: Mannaadhi mannargal pol neeyum vaazha Bannaari ammanai naan vaendi vandhen Kannaana kannae en kali theerkka vendum Karumaari amman nam thunai aaga vendum Varugira kaalam endrum valamaaga vendum Vaazhgindra vaazhvu endrum nalamaaga vendum

Female: Paer solla vandha pillai neeyae Seer kondu vandha anbu thaenae

Female: En aasai en naesam ellaamum neeyae Ennathil sorgathai thandhaai en raajaa Thangathil vairathil nagai yaedhum illai Thangam pol nee sindhum nagai ondru podhum Kalvargal kollai kollum selvangal vendaam Ullathai kollai kollum un anbu podhum

Female: Paer solla vandha pillai neeyae Seer kondu vandha anbu thaenae Ammaavukkum appaavukkum Anbennum paalam thandhavanae

Female: Paer solla vandha pillai neeyae Seer kondu vandha anbu thaenae Aareero aaro aareero aaro Aareero aaro aareero aareero aaraaro

Other Songs From Magane Magane (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • best lyrics in tamil love songs

  • kadhale kadhale 96 lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • thullatha manamum thullum vijay padal

  • marudhani song lyrics

  • enjoy enjaami meaning

  • kadhal album song lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • kadhal sadugudu song lyrics

  • 3 song lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • malargale song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • eeswaran song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai