Added Date: Feb 11, 2022
பெண்: ஆலோலம் ஆலோலம் ஊரான் போட்ட தோட்டத்திலே உழுது வெதச்ச மாதிரியே ஊரான் போட்ட தோட்டத்திலே உழுது வெதச்ச மாதிரியே கதிர எல்லாம் கொத்துறியே கல்லக் கண்டா கத்துறியே
பெண்: ஆலோலம் ஆலோலம்...
பெண்: காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே சாயாத கொம்புடனும் தத்தும் நடையுடனும் மான் வந்ததா..மான் வந்ததா... மேயாத மான் வந்ததா தமிழ் மான் வந்ததா
பெண்: மதுவென்ற குடம் ரெண்டு துடிக்கும் கண்ணில் இரு வண்டு சிறகின்றி பறக்கும் சின்ன நதியொன்று உடலென்று நடிக்கும் அதன் நடையுந்தன் நடை போல இருக்கும் மான் வந்ததா..மான் வந்ததா... மேயாத மான் வந்ததா தமிழ் மான் வந்ததா
பெண்: கம்பு தினையும் விளையும் இடங்களில் கொம்பு மான் தேடுறியா கம்பு தினையும் விளையும் இடங்களில் கொம்பு மான் தேடுறியா இதை நான் நம்பணும் என்கிறியா ஒரு வம்பு வரும் முந்தி தம்பி நீ அப்படி கொஞ்சம் விலகிறியா ஒரு வம்பு வரும் முந்தி தம்பி நீ அப்படி கொஞ்சம் விலகிறியா உனக்கு நெஞ்சில் பயமில்லையா.. உனக்கு நெஞ்சில் பயமில்லையா..
பெண்: தொண்டு கிழவன் என்னைக் கண்டு பொன் வண்டு குமரியர்கள் வந்து நாட்டு தினையும் தேனும் தந்து கையைக் காட்டி குறியும் கேட்பதுண்டு
பெண்: நல்ல நல்ல ரேகை ஓடுது அம்மா கையில் நல்ல நல்ல ரேகை ஓடுது நான் சொன்னது நடக்கப் போகுது நல்ல நல்ல ரேகை ஓடுது..
பெண்: ரேகையும் திருமண ரேகையும் நல்ல மன ரேகையும் அன்பு குண ரேகையும் உடன் இங்கு நல்ல நல்ல ரேகை ஓடுது அம்மா கையில் நல்ல நல்ல ரேகை ஓடுது
பெண்: தாகம் குறைந்தது தாகம் குறைந்தது வள்ளி குறமகளே அடி வண்ண சிறுக் கிளியே கொண்ட மோகமும் நான் வந்த வேகமும் மாத்திரம் இன்னும் குறையலையே உனக்கு எண்ணம் புரியலையே எனக்கும் சொல்லத் தெரியலையே உனக்கு எண்ணம் புரியலையே எனக்கும் சொல்லத் தெரியலையே
பெண்: வயசுக்கு தகுந்தபடி படுங்க தாத்தா படுங்க ஆசப் படுங்க உங்க வாலிப எண்ணங்கள விடுங்க உதறி விடுங்க கையை விடுங்க
பெண்: என்னைக் கண்டு என்ன பயமா பழம் தன்னைக் கிளி வெறுத்திடுமா என்னைக் கண்டு என்ன பயமா பழம் தன்னைக் கிளி வெறுத்திடுமா அட நீ என்ன பெரிய யானையா என்னை நிம்மதியா கொஞ்சம் நேரம் விடய்யா அட நீ என்ன பெரிய யானையா என்னை நிம்மதியா கொஞ்சம் நேரம் விடய்யா
பெண்: எல்லாமே நானென்று எண்ணி உனை மறந்து சொல்லாமல் வந்த துயர் பொறுத்து அண்ணா விக்கினங்கள் தீர்த்து விரும்பும் மணம் முடிக்க இக்கணமே இங்கே எழு... மணம் முடிக்க இக்கணமே இங்கே எழு...

Female: Aaloolam aaloolam Ooraan potta thottathilae Uzhudhu vedacha maathiriyae Ooraan potta thottathilae Uzhudhu vedacha maathiriyae Kadhira ellaam kothuriyae Kalla kanda kathuriyae
Female: Aaloolam aaloolam
Female: Kaayatha kaanagathae Nindru ulavum kaarigaiyae Saayadha kombudanum Thaththum nadaiyudanum Maan vandhatha .maan vandhatha Meiyaadha maan vandhatha Thamizh maan vandhatha
Female: Madhuvendra kudam rendu thudikkum Kannil iru vandu siragindri parakkum Chinna nadhiyondru udalendru nadikkum Adhan nadaiyundhaan nadai pola irukkum Maan vandhatha . Meiyaadha maan vandhatha Thamizh maan vandhatha
Female: Kambhu thinaiyum vilaiyum idangalil Kombhu thaen theduriya Kambhu thinaiyum vilaiyum idangalil Kombhu thaen theduriya Idhai naan nambanum engiraayaa Oru vambhu varum mundhi thambhi nee Appadi konjam vilaguriya Oru vambhu varum mundhi thambhi nee Appadi konjam vilaguriya Unakku nenjil bayamillaiyaa Unakku nenjil bayamillaiyaa
Female: Thondu kizhavan ennai kandu Pon vandu kumariyargal vandhu Nattu thinaiyum thaenum thandhu Kaiyai kaatti kuriyum kettpathundu
Female: Nalla nalla regai odudhu Amma kaiyil nalla nalla regai odudhu Naan sonnadhu nadakka poguthu Nalla nalla regai odudhu
Female: Regaiyum thirumana regaiyum Nalla mana regaiyum anbu guna regaiyum Udan ingu nalla nalla regai odudhu Amma kaiyil nalla nalla regai odudhu
Female: Thaagam kuraindhadhu Thaagam kuraindhadhu valli kuramagalae Adi vanna siru kiliyae Konda mogamum naan vandha vegamum Maathiram innum kuraiyalaiyae Unakku ennam puriyalaiyae Enakkum solla theriyalaiyae Unakku ennam puriyalaiyae Enakkum solla theriyalaiyae
Female: Vayasukku thaguntha padi padunga Thaatha padunga aasa padunga Unga vaaliba ennangala vidunga Udhari vidunga kaiyai vidunga
Female: Ennai kandu enna bayama Pazham thannai kizhi veruthidumaa Ennai kandu enna bayama Pazham thannai kizhi veruthidumaa Ada ne enna periya yaanaiyaa Ennai nimmadhiyaa konjam neram vidaiyaa Ada ne enna periya yaanaiyaa Ennai nimmadhiyaa konjam neram vidaiyaa
Female: Ellamae naanendru enni unai maranthu Sollaamal vandha thuyar poruthu Annaa nee vikkinangal theerthu Virumbum manam mudikka ikkanamae ingae ezhu Manam mudikka ikkanamae ingae ezhu
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
thoorigai song lyrics
thangachi song lyrics
kanthasastikavasam lyrics
uyire song lyrics
happy birthday lyrics in tamil
maara movie lyrics in tamil
tamil songs lyrics and karaoke
gaana songs tamil lyrics
you are my darling tamil song
um azhagana kangal hephzibah renjith mp3 download
valayapatti song lyrics
kalvare song lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
tamil christian songs lyrics in english
morrakka mattrakka song lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil love feeling songs lyrics download
christian songs tamil lyrics free download
raja raja cholan lyrics in tamil