Karpulla Kaalaiyai Song Lyrics

Magudam cover
Movie: Magudam (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Manorama

Added Date: Feb 11, 2022

ஆண்: கற்புள்ள காளையை கட்டிப் போட்ட பாட்டியே முட்டாதோ காளைதான் கொம்பு ரெண்டும் நீட்டியே பட்டில பூட்டி வெச்ச மாடும் பட்டுனு தும்பறுத்து ஓடும் காத்த கட்டித்தான் வச்சுப் பார் அடி ஆத்தா பிச்சிக்குமே

குழு: கற்புள்ள காளையை கட்டிப் போட்ட பாட்டியே முட்டாதோ காளைதான் கொம்பு ரெண்டும் நீட்டியே

பெண்: பேரான்டி பேரான்டி ஒத வாங்கப் போறான்டி அய்யய்யய்ய யய்யய் யய்ய பட்டிக்காட்டு பையன் வெள்ளக்காரன் போல ஆடுறான் குட்டி போட்ட பூனை போல குட்டிக பின்னே ஓடுறான்

பெண்: ஓன் அப்பன் புத்தி முப்பாட்டன் புத்தி அட காட்டுக் கத்து கத்திக் கத்தி வீட்ட விட்டு சுத்தி சுத்தி வயசும் முத்தி மனசும் முத்தி கேக்கலியே சொன்ன புத்தி அப்பப்பப்ப பப்பப் பப்பா

ஆண்: எப்போதும் வீட்டோடு இப்போது பாட்டோடு முப்போதும் ஆத்தா நான் உன் அடிமை

குழு: ஹோ ஹோய்

ஆண்: என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்ட் பதினஞ்சு இன்றோடு போயாச்சு கொத்தடிமை

குழு: ஹோ ஹோய்

ஆண்: அம்மாடி நானும் இப்போ தேன் சிட்டு தென்னஞ்சிட்டு அன்னாடம் ஆட்டம் போடும் ஜல்லிக்கட்டு ஆத்தாடி பொட்டப் புள்ள நான் இல்ல ஒன்னப் போல இஷ்டம் போல் சுத்தப் போகும் கோயில் காள

குழு: நீதான் கன்னுக்குட்டி போல எண்ணி கட்டிப் போட்ட ட்ராரப்பப்பா ட்ராரப்பப்பா தகதிமி தகதாம்

ஆண்: பாய்கின்ற காட்டாறும் பிரேக் இல்லா மோட்டாரும் பாட்டி நீ சொன்னாக்கா நிக்காதம்மா

குழு: ஹோ ஹோய்

ஆண்: இப்போதான் உன் பேச்சு செல்லாத ஓட்டாச்சு தள்ளாத வயசாச்சு உக்காரம்மா

குழு: ஹோ ஹோய்

ஆண்: ஆத்தா நீ ஓரங்கட்டு வாயத்தான் மூடிக்கிட்டு செல்லாது ஜம்பம் எல்லாம் மூட்ட கட்டு நிப்பானா பேரப் பிள்ள இன்னும்தான் குத்துக் கல்லா போடாதே கொஞ்சிக் கொஞ்சி பட்டுக் குல்லா

குழு: வாடா பாட்டிக்கொரு கொட்டப் பாக்க தட்டிக் கொடு ட்ராரப்பப்பா ட்ராரப்பப்பா தகதிமி தகதாம்

குழு: கற்புள்ள காளையை கட்டிப் போட்ட பாட்டியே
ஆண்: பாட்டி
குழு: முட்டாதோ காளைதான் கொம்பு ரெண்டும் நீட்டியே

ஆண்: பாட்டி பாட்டி

Male: Karpulla kaalaiyai katti potta paattiyae Muttaadho kaalai thaan konbu rendum neettiyae Pattula pootti vecha maadum Pattunu thumbaruthu odum Kaatha katti thaan vachu paar Adi aathaa pichikkumae

Chorus: Karpulla kaalaiyai katti potta paattiyae Muttaadho kaalai thaan konbu rendum neettiyae

Female: Paeraandi paeraandi Odha vaanga poraandi Aiyaiyaiyaiya yaiyai yaiya Pattikkaattu paiyan vellakkaaran pola aaduraan Kutti potta poona pola kuttiga pinnae oduraan On appan buthi muppaattan buthi Ada kaattu kathu kathi katthi Veetta vittu suthi suthi Vayasum muthi manasum muthi Kekkaliyae sonna buthi Appappapappa pappa pappaa

Male: Eppodhum veettodu ippodhu paattodu Muppodhum aathaa naan un adimai

Chorus: Ho hoi

Male: En vaazhvil vandhaachu august padhinanju Indrodu poyaachu kothadimai

Chorus: Ho hoi

Male: Ammaadi naanum ippo thaen sittu thennanjittu Annaadam aattam podum jallikkattu Aathaadi potta pulla naan illa onna pola Ishtam pol sutha pogum koyil kaala

Chorus: Nee thaan kannukkutti pola Enni katti potta Traarappappaa traarappappaa thakadhimi thakathaam

Male: Karpulla kaalaiyai katti potta paattiyae Muttaadho kaalai thaan konbu rendum neettiyae Pattula pootti vecha maadum Pattunu thumbaruthu odum Kaatha katti thaan vachu paar Adi aathaa pichikkumae

Chorus: Karpulla kaalaiyai katti potta paattiyae Muttaadho kaalai thaan konbu rendum neettiyae

Male: Paaigindra kaattaarum break illaa mottaarum Paatti nee sonnaakkaa nikkaadhammaa

Chorus: Ho hoi

Male: Ippo thaan un paechu sellaadha vote aachu Thallaadha vayasaachu ukkaarammaa

Chorus: Ho hoi

Male: Aathaa nee orangattu vaaya thaan moodikkittu Sellaadhu jambam ellaam mootta kattu Nippaanaa paerap pilla innu thaan kauthu kallaa Podaadhae konji konji pattu kullaa

Chorus: Vaadaa paattikkoru kotta paakka thatti kodu Traarappappaa traarappappaa thakadhimi thakathaam

Male: Karpulla kaalaiyai katti potta paattiyae Muttaadho kaalai thaan konbu rendum neettiyae Pattula pootti vecha maadum Pattunu thumbaruthu odum Kaatha katti thaan vachu paar Adi aathaa pichikkumae

Chorus: Karpulla kaalaiyai katti potta paattiyae
Male: Paatti
Chorus: Muttaadho kaalai thaan konbu rendum neettiyae

Chorus: Karpulla kaalaiyai katti potta paattiyae
Male: Paatti paatti
Chorus: Muttaadho kaalai thaan konbu rendum neettiyae

Other Songs From Magudam (1992)

Indha Mamavukku Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Sivappana Chinna Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vanga Kadal Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Chinna Kanna Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thaangaliye Aatha Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • gaana songs tamil lyrics

  • usure soorarai pottru

  • gal karke full movie in tamil

  • whatsapp status lyrics tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • vaathi raid lyrics

  • thabangale song lyrics

  • megam karukuthu lyrics

  • tamil thevaram songs lyrics

  • tamil songs with lyrics in tamil

  • tamil lyrics song download

  • master vaathi coming lyrics

  • aagasatha

  • sarpatta parambarai dialogue lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • karnan lyrics tamil

  • kathai poma song lyrics

  • indru netru naalai song lyrics

  • marriage song lyrics in tamil

  • a to z tamil songs lyrics