Sivappana Chinna Song Lyrics

Magudam cover
Movie: Magudam (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: சிவப்பான சின்ன பாப்பா சிலை போலே மின்னுதப்பா எனைத் தேடி வந்ததப்பா கதை கோடி சொன்னதப்பா இரு கண்கள் வைரமப்பா இரு கன்னம் தங்கமப்பா எடுப்பாக வெட்டுதப்பா இரு கையால் கட்டுதப்பா அழகு அப்பப்பப்பா

ஆண்: சிவப்பான சின்ன பாப்பா சிலை போலே மின்னுதப்பா எனைத் தேடி வந்ததப்பா கதை கோடி சொன்னதப்பா

ஆண்: தலை வாசல் தேடி வந்து விளையாடும் தங்கப் பந்து விழி வாசல் மேடை வந்து அரங்கேறும் வண்ணச் சிந்து

பெண்: உறவாக யாரும் இல்லை உயிர் வாழ ஊரும் இல்லை தனியாக உந்தன் எல்லை பறந்தோடி வந்த கிள்ளை

இருவர்: உதட்டின் சக்கரைக்குள் முத்தம் குழைத்துக் கொடு... எடுக்கும் முக்கனிக்குள் கொஞ்சம் எனக்கும் கொடு.. எடுத்தென்ன கொடுத்தென்ன மிச்சம்தான்

பெண்: சிவப்பான சின்ன பாப்பா சிலை போலே மின்னுதப்பா உனைத் தேடி வந்ததப்பா கதை கோடி சொன்னதப்பா இரு கண்கள் வைரமப்பா இரு கன்னம் தங்கமப்பா எடுப்பாக வெட்டுதப்பா இரு கையால் கட்டுதப்பா அழகு அப்பப்பப்போ

பெண்: சிவப்பான சின்ன பாப்பா சிலை போலே மின்னுதப்பா உனைத் தேடி வந்ததப்பா கதை கோடி சொன்னதப்பா

பெண்: கோடி பூக்கள் கூடி நின்று குளிர் காற்றில் ஆடி நின்று கதை பேசும் நம்மைக் கண்டு சரியான ஜோடி என்று

ஆண்: படிக்காத பள்ளிப் பாடம் பயில்கின்ற கல்விக் கூடம் திறவாதோ இந்த நேரம் இவன் சேர வந்த நேரம்

இருவர்: பிரித்துப் புத்தகத்தைத் தொட்டுப் படிக்கும் மனம்... சிரிக்கும் சித்திரத்தைக் கட்டிப் பிடிக்கும் தினம்... விரல் பட்டு மடல் மொட்டு துள்ளத்தான்

ஆண்: சிவப்பான சின்ன பாப்பா சிலை போலே மின்னுதப்பா
பெண்: உனைத் தேடி வந்ததப்பா கதை கோடி சொன்னதப்பா
ஆண்: இரு கண்கள் வைரமப்பா இரு கன்னம் தங்கமப்பா
பெண்: எடுப்பாக வெட்டுதப்பா இரு கையால் கட்டுதப்பா
ஆண்: அழகு அப்பப்பப்பா

பெண்: சிவப்பான சின்ன பாப்பா சிலை போலே மின்னுதப்பா
ஆண்: எனைத் தேடி வந்ததப்பா கதை கோடி சொன்னதப்பா

Male: Sivappaana chinna paappaa Silai polae minnudhappaa Enai thaedi vandhadhappaa Kadhai kodi sonnadhappaa Iru kangal vairamappaa Iru kannam thagamappaa Eduppaaga vettudhappaa Iru kaiyaal kattudhappaa Azhagu appappappaa

Male: Sivappaana chinna paappaa Silai polae minnudhappaa Enai thaedi vandhadhappaa Kadhai kodi sonnadhappaa

Male: Thalai vaasal thaedi vandhu Vilaiyaadum thanga pandhu Vizhi vaasal maedai vandhu Arangaerum vanna chindhu

Female: Uravaaga yaarum illai Uyir vaazha oorum illai Thaniyaaga undhan ellai Parandhodi vandha killai

Both: Udhattin sakkaraikkul mutham Kuzhaithu kodu Edukkum mukkanikkul Konjam enakkum kodu Eduthenna koduthenna micham thaan

Female: Sivappaana chinna paappaa Silai polae minnudhappaa Unai thaedi vandhadhappaa Kadhai kodi sonnadhappaa Iru kangal vairamappaa Iru kannam thagamappaa Eduppaaga vettudhappaa Iru kaiyaal kattudhappaa Azhagu appappappo

Female: Sivappaana chinna paappaa Silai polae minnudhappaa Unai thaedi vandhadhappaa Kadhai kodi sonnadhappaa

Female: Kodi pookkal koodi nindru Kulir kaatril aadi nindru Kadhai paesum nammai kandu Sariyaana jodi endru

Male: Padikkadha palli paadam Payilgindra kalvi koodam Thiravaadho indha neram Ivan saera vandha neram

Both: Pirithu puthagathai thottu Padikkum manam Sirikkum sithirathai katti Pidikkum dhinam Viral pattu madal mottu thulla thaan

Male: Sivappaana chinna paappaa Silai polae minnudhappaa
Female: Unai thaedi vandhadhappaa Kadhai kodi sonnadhappaa
Male: Iru kangal vairamappaa Iru kannam thagamappaa
Female: Eduppaaga vettudhappaa Iru kaiyaal kattudhappaa
Male: Azhagu appappappaa

Female: Sivappaana chinna paappaa Silai polae minnudhappaa
Male: Enai thaedi vandhadhappaa Kadhai kodi sonnadhappaa

Other Songs From Magudam (1992)

Indha Mamavukku Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vanga Kadal Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Chinna Kanna Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thaangaliye Aatha Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Karpulla Kaalaiyai Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • rakita rakita song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • en kadhale lyrics

  • a to z tamil songs lyrics

  • aarariraro song lyrics

  • best lyrics in tamil love songs

  • ka pae ranasingam lyrics

  • kutty story song lyrics

  • namashivaya vazhga lyrics

  • aalapol velapol karaoke

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • kutty pattas movie

  • national anthem in tamil lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • mangalyam song lyrics

  • sarpatta lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • padayappa tamil padal

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil christian songs lyrics free download