Added Date: Feb 11, 2022
ஆண்: தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான் தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான் வீசிப்புட்டே எம் மேலே அம்புதான் வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான் சாமி மேல ஆணையாக என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான் சொன்ன போதும் நம்ப மாட்டே சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்
ஆண்: தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான் தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான் தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
ஆண்: ஒத்த மாட்டு வண்டி கட்டி ஓட்டிப் பாக்க ஆசை கொண்டேன் சொந்த மாட்டை விட்டு விட்டு வந்த மாட்டை ஏற்றுக் கொண்டேன் ஊர் விட்டு ஊர் வந்த பொட்டப் புள்ள ஓயாம செஞ்சாளே அன்புத் தொல்லை வேர் விட்டு நீர் விட்டு வெச்சக் காதல் பூக்காம காய்க்காம வாடிப் போச்சே ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை எல்லாமே விதிப் படி நடக்குதடா

ஆண்: தங்கக் காசு செப்பானது வைரக் கல்லு உப்பானது நல்ல உள்ளம் செஞ்சதெல்லாம் நாலு பேர்க்கு தப்பானது முள் மேலே வாழைதான் பட்ட போதும் வாழை மேல் முள் வந்து தொட்ட போதும் எப்போதும் வாழைதான் காயமாகும் என்றாலும் இது என்ன நியாயமாகும் என் ஆத்தா அறியுமா என் பாவம் புரியுமா என் ஆத்தா அறியுமா என் பாவம் புரியுமா எல்லாமே விதிப்படி நடக்குதடா

ஆண்: தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான் தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான் வீசிப்புட்டே எம் மேலே அம்புதான் வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்

Male: Thaangaliyae aathaa un sollu thaan Thaangikkitten ippo naan kallu thaan Veesipputtae em melae ambu thaan Vaangikkitten vaerenna anbu thaan Saami mela aanaiyaaga Ennaachu ennaachu solluven naan Sonna podhum namba maattae Sollaama ullaara melluren naan
Male: Thaangaliyae aathaa un sollu thaan Thaangikkitten ippo naan kallu thaan Thaangaliyae aathaa un sollu thaan
Male: Otha maattu vandi katti Otti paakka aasai konden Sondha maattai vittu vittu Vandha maattae yaetru konden Oor vittu oor vandha potta pulla Oyaama senjaalae anbu tholla Vaer vittu neer vittu vecha kaadhal Pookkaama kaaikkaama vaadi pochae Aagaadha veettilae aanaenae maappillai Aagaadha veettilae aanaenae maappillai Ellaamae vidhi padi nadakkudhadaa
Male: Thaangaliyae aathaa un sollu thaan Thaangikkitten ippo naan kallu thaan Veesipputtae em melae ambu thaan Vaangikkitten vaerenna anbu thaan Saami mela aanaiyaaga Ennaachu ennaachu solluven naan Sonna podhum namba maattae Sollaama ullaara melluren naan
Male: Thaangaliyae aathaa un sollu thaan Thaangikkitten ippo naan kallu thaan Thaangaliyae aathaa un sollu thaan
Male: Thanga kaasu seppaanadhu Vaira kallu uppaanadhu Nalla ullam senjadhellaam Naalu paerkku thappaanadhu Mul melae vaazhai thaan patta podhum Vaazhai mel mul vandhu thotta podhum Eppodhum vaazhai thaan kaayamaagum Endraalum idhu enna nyaayamaagum En aathaa ariyumaa en paavam puriyumaa En aathaa ariyumaa en paavam puriyumaa Ellaamae vidhi padi nadakkudhadaa
Male: Thaangaliyae aathaa un sollu thaan Thaangikkitten ippo naan kallu thaan Veesipputtae em melae ambu thaan Vaangikkitten vaerenna anbu thaan Saami mela aanaiyaaga Ennaachu ennaachu solluven naan Sonna podhum namba maattae Sollaama ullaara melluren naan
Male: Thaangaliyae aathaa un sollu thaan Thaangikkitten ippo naan kallu thaan Veesipputtae em melae ambu thaan Vaangikkitten vaerenna anbu thaan
cuckoo cuckoo dhee lyrics
soorarai pottru movie song lyrics
morrakka mattrakka song lyrics
top 100 worship songs lyrics tamil
soorarai pottru song lyrics tamil download
paatu paadava
mailaanji song lyrics
vinayagar songs tamil lyrics
kadhalar dhinam songs lyrics
aagasam song soorarai pottru download
pagal iravai karaoke
easy tamil songs to sing for beginners with lyrics
tamil christian karaoke songs with lyrics
karaoke for female singers tamil
ilayaraja song lyrics
kanne kalaimane karaoke tamil
tamil karaoke with malayalam lyrics
idhuvum kadandhu pogum song lyrics
oru manam song karaoke
uyire uyire song lyrics