Vanga Kadal Song Lyrics

Magudam cover
Movie: Magudam (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: வங்கக் கடல் பொங்கி எழ வந்ததொரு பூகம்பம் மின்னல் இடி கொட்டும் மழை இன்று முதல் ஆரம்பம் பொல்லாத சூரைக் காற்றுக்கு எல்லாமே வழி விடும் பொல்லாத சூரைக் காற்றுக்கு எல்லாமே வழி விடும் தடுப்பவன் யாரடா

ஆண்: வங்கக் கடல் பொங்கி எழ வந்ததொரு பூகம்பம் மின்னல் இடி கொட்டும் மழை இன்று முதல் ஆரம்பம்

குழு: ............

ஆண்: எனக்கு ஒரு கவலை இல்லை போடா போ எதிர்க்கிறவன் எவன் இருக்கான் வாடா வா நேர்மையில் நெற்றி வேர்வையில் நின்ற நேரம்தான் பாரமாய் வந்து சேர்ந்ததே பழி பாவம்தான் ஏழையாய் இரு கோழை ஆகினால் காரித் துப்புவான் உன் மேலே நாலு போடுதான் போட்டுப் பாரடா மகுடம் சூடலாம் தலை மேலே குனிந்தவன் நிமிர்ந்த பின் எரிமலை வெடிக்குமடா

ஆண்: தருமம் எல்லாம் கடைச் சரக்காய் போயாச்சு ஒழுக்கம் எல்லாம் படுத்த படி நோயாச்சு நாணயம் இந்த நாட்டிலே வெறும் ஏட்டிலே வாய்மையே வெல்லும் என்பவன் நடு ரோட்டிலே நீதி தேவதை கண்ணை கட்டியே மீதி தேவதை வென்றாச்சு துஷ்ட தேவதை ரொம்ப பேருக்கு இஷ்ட தேவதை என்றாச்சு நடப்பது நடக்கட்டும் அதற்கொரு முடிவெடுப்பேன் ஹா

Male: Vanga kadal pongi ezha Vandhadhoru boogambam Minnal idi kottum mazhai indru Mudhal aarambam Pollaadha soorai kaatrukku Ellaamae vazhi vidum Pollaadha soorai kaatrukku Ellaamae vazhi vidum Thaduppavan yaaradaa

Male: Vanga kadal pongi ezha Vandhadhoru boogambam Minnal idi kottum mazhai indru Mudhal aarambam

Chorus: ............

Male: Enakku oru kavalai illai podaa po Edhirkkiravan evan irukkaan vaadaa vaa Naermaiyil netri vaervaiyil Nindra neram thaan Baaramaai vandhu saerndhadhae Pazhi paavam thaan Ezhaiyaai iru kozhai aaginaal Kaari thuppuvaan un melae Naalu podu thaan pottu paaradaa Magudam soodalaam thalai melae Kunindhavan nimirndha pin Erimalai vedikkumadaa

Male: Vanga kadal pongi ezha Vandhadhoru boogambam Minnal idi kottum mazhai indru Mudhal aarambam Pollaadha soorai kaatrukku Ellaamae vazhi vidum Pollaadha soorai kaatrukku Ellaamae vazhi vidum Thaduppavan yaaradaa

Male: Vanga kadal pongi ezha Vandhadhoru boogambam Minnal idi kottum mazhai indru Mudhal aarambam

Male: Dharumam ellaam Kadai charakkaai poyaachu Ozhukkam ellaam padutha padi noyaachu Naanayam indha naattilae Verum yaettilae Vaaimaiyae vellum enbavan Nadu rottilae Needhi dhevadhai kannai kattiyae Meedhi dhevadhai vendraachu Dhushta dhevadhai romba paerukku Ishta dhevadhai endraachu Nadappadhu nadakkattum Adharkkoru mudiveduppen haa

Male: Vanga kadal pongi ezha Vandhadhoru boogambam Minnal idi kottum mazhai indru Mudhal aarambam Pollaadha soorai kaatrukku Ellaamae vazhi vidum Pollaadha soorai kaatrukku Ellaamae vazhi vidum Thaduppavan yaaradaa

Male: Vanga kadal pongi ezha Vandhadhoru boogambam Minnal idi kottum mazhai indru Mudhal aarambam

Other Songs From Magudam (1992)

Indha Mamavukku Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Sivappana Chinna Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Chinna Kanna Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thaangaliye Aatha Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Karpulla Kaalaiyai Song Lyrics
Movie: Magudam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • aasai nooru vagai karaoke with lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • enjoy en jaami lyrics

  • kangal neeye karaoke download

  • karaoke songs in tamil with lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil songs lyrics download free

  • asuran song lyrics in tamil download

  • thaabangale karaoke

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • tamil song lyrics whatsapp status download

  • lyrics of new songs tamil

  • karaoke with lyrics in tamil

  • thamirabarani song lyrics

  • new tamil songs lyrics

  • tamil love feeling songs lyrics