Kedutthuttiye Song Lyrics

Maha cover
Movie: Maha (2021)
Music: Ghibran
Lyricists: Viveka
Singers: Benny Dayal

Added Date: Feb 11, 2022

ஆண்: கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே உன் காதலால் என்னை கெடுத்துட்டியே எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே

ஆண்: கன்னத்தில் வெட்கத்த நட்டுத்தான் வெக்கிறியே சும்மா உன் பின்னால சுத்த விட்டா சுத்த விட்டா மூடாத ஹிப்பால மூடத்தான் ஏத்துறியே தீராத பெய்னால கத்த விட்ட கத்த விட்ட

ஆண்: தாக்குறியே கிக்கா தாக்குறியே கேக் அடுக்கி வெச்ச பேக்கரியே லாக்கிறியே மகா லாக்கிறியே கிரேன்ன வெச்சு ஹார்ட்ட தூக்குறியே

ஆண்: உன் தேகம் என்னும் ரோட்டு மேல என் கைகள் ஓடும் பைக்க போல பெர்ரி கர்டு எதுவும் போடா வேணாம் ஆசைக்கு ஹேண்ட் ப்ரேக் எங்குமில்லை

ஆண்: நீ என்ன பெண்தானா நாவல் ப்ரூட் கண் தானா உன்னை நான் உண்ணாமல் போவேனா

ஆண்: என் மேட்னி காட்சியும் நீ என் ராத்திரி போர்வையும் நீ என் கூட்டலும் டோட்டாலும் நீ கொடி ஏத்தி காட்ட வா நீ

Male: Kedutthuttiyae ennai kedutthuttiyae Un kaadhalal ennai kedutthuttiyae Edutthuttiyae aiyyo edutthuttiyae Yeno ennoda usura edutthuttiyae

Male: Kannathil vetkatha nattu thaan vekkiriyae Summn un pinnaala sutha vitta sutha vitta Moodadha hip-aala mooda thaan yethuriyae Theeradha pain-aala katha vitta katha vitta

Male: Thaakkuriyae thaakkuriyae Kick-ah thaakkuriyae Cake adukki vecha bakery-eh Laagiriyae maha laagiriyae Crane-ah vechu heart-ah thookkuriyae

Male: Un dhegam ennum roattu mela En kaigal odum bike-ah pola Barry guard ethuvum poda venam Aasaikku handbrake engumillai

Male: Nee enna pen thaana Naaval fruit kann thaana Unnai naan unnamal povena

Male: En matinee kaatchiyum nee En raathiri porvaiyum nee En koottalum total-um nee Kodi yethi kaatta vaa nee

Male: Thaakkuriyae thaakkuriyae Kick-ah thaakkuriyae Cake adukki vecha bakery-eh Laagiriyae maha laagiriyae Crane-ah vechu heart-ah thookkuriyae

Male: Kedutthuttiyae ennai kedutthuttiyae Un kaadhalal ennai kedutthuttiyae Edutthuttiyae aiyyo edutthuttiyae Yeno ennoda usura edutthuttiyae

Other Songs From Maha (2021)

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • viswasam tamil paadal

  • yaar alaipathu song lyrics

  • cuckoo lyrics dhee

  • karaoke tamil songs with english lyrics

  • yaar azhaippadhu lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • megam karukuthu lyrics

  • kinemaster lyrics download tamil

  • hello kannadasan padal

  • tamil songs with lyrics in tamil

  • aagasam soorarai pottru lyrics

  • aagasam song soorarai pottru

  • tamil christian songs lyrics pdf

  • lollipop lollipop tamil song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • amman songs lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • pularaadha

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil christian karaoke songs with lyrics free download