Pona Povura Song Lyrics

Mahaan cover
Movie: Mahaan (2021)
Music: Anirudh
Lyricists: Asal Kolaar
Singers: Gaana Muthu and Asal Kolaar

Added Date: Feb 11, 2022

ஆண்: {போனா போவுரான்னு விடவும் முடியல போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல} (2)

ஆண்: {நீ செஞ்சதெல்லாம் தண்ணியில நா எழுதுவேன் நா எதாச்சும் பண்ணா நாடக கம்பனி தொடங்குவேன்} (2)

ஆண்: எனக்கும் பங்கு இருக்கு இல்லனு சொல்லிக்கல அதுக்குனு செவத்துல நான் தலைய இச்சுக்கல

ஆண்: என் கூட உனக்கு இருக்க குத்து வச்சுகல மறந்து போய் பழக்கத்துல உன்னையே நினச்சுகல

ஆண்: போனா போவுறான்னு போனா போவுறான்னு போனா போவுறான்னு போனா போவுறான்னு விடவும் முடியல போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல

ஆண்: ஸ்வீட் ஆ நடந்துகின்னா உங்கிட்ட அதுக்கா என்ன வாரி தின்னுட்டு போயிட்ட உன்ன மறக்கணும்னு தூங்கிட்டேன் அங்கயும் கனவுல நொளஞ்சு ஃபேஸ் அ காட்டிட்ட என் லவ்வு மெதக்காம போட்டு பிச்சு முழுங்கு

ஆண்: என்ன போல யாரு இனிமே கிடச்சுடுவான் உனக்கு என்ன மறக்காம இருக்க ஹார்ட்ட கொஞ்சம் பழக்கு உனகோசம் காத்துனுருக்கு காமச்சம்மா விளக்கு காமச்சம்மா விளக்கு

ஆண்: {நம்மளோட லவ்வ ஏண்டி பொதக்குழில போட்டிட்ட மிஸ் யூ னு சொல்ற ஒரு நிலமைய உருவாக்கிட்டா} (2)

ஆண்: போனா போவுறான்னு போனா போவுறான்னு {போனா போவுறான்னு விடவும் முடியல போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல} (2)

ஆண்: {கதறி அழுவ தெரியல கதறி அழுவ தெரியல} (2)

Male: Pona povuranu udavum mudiyala Poitaalae nu kadhari azhuva theriyala Pona povuranu udavum mudiyala Poitaalae nu kadhari azhuva theriyala

Male: {Nee senjathellaam thanniyila Na ezhuthuven Naa edhachum pannaa Naadaga company thodanguven } (2)

Male: Enakkum pangu irukku Illanu sollikala Athukkunnu sevuthula Naan thalaya edchukalai

Male: {En kooda unakku irukka Kudthu vechukala Maranthu poi pazhakathula Unnaya ninachukala }(2)

Male: Pona povuraanu pona povuraanu Pona povuraanu Pona povuraanu udavum mudiyala Poitaalae nu kadhari ezhuva theriyala

Male: Humming......

Male: Sweet ah nadanthukuna unkita Athukka! enna vaari thinnuttu poyita Unna marathu naanum thoongiten Angaiyum kanavula nozhanju face-ah kaatita En lovu metha kaama pottu pichu muzhuku

Male: {Enna pola yaaru Inimae kidachuduvan unakku Enna marakaama irukka Heart ah konjam pazhakku Unnakosum kathunu irukku Kaamachamma velakku Kaamachamma velakku

Male: {Nammaloda love-ah Yendi pothakuzhiyila pottuta Miss you nu solra Oru nilamaya uruvakita } (2)

Male: Pona povuraanu pona povuraanu {Pona povuraanu udavum mudiyala Poitaalae nu kadhari azhuva theriyala} (2)

Male: {Kadhari azhuva theriyala Kadhari azhuva theriyala} (2)

Other Songs From Mahaan (2021)

Rich Rich Song Lyrics
Movie: Mahaan
Lyricist: Durai
Music Director: Anirudh
Soorayaatam Song Lyrics
Movie: Mahaan
Lyricist: Muthamil
Music Director: Anirudh

Similiar Songs

Most Searched Keywords
  • google song lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • alagiya sirukki ringtone download

  • tamil song writing

  • tamil poem lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • google google song tamil lyrics

  • maara song lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • gaana songs tamil lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • master lyrics in tamil

  • mappillai songs lyrics

  • jai sulthan

  • malargale malargale song

  • lyrics download tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • tamil karaoke songs with lyrics free download

  • aarathanai umake lyrics