Added Date: Feb 11, 2022
ஆண்: சூறையாட வாடா சுத்தி அல்லி தாக்குற சூரா வாழ் எங்களுக்காக ஏந்தி உன் எல்லை ஏறி வா வா
ஆண்: ஹேய் தக்கிட்ட.(2)
ஆண்: தாண்டி வாடா வீரா வந்து தஞ்சம் தங்கிட்டு போடா உன் மல்லுக்கு சொல்லுக்கும் முன்னாடி எவன் நிக்கப்போறன் நேரா
ஆண்: ஹேய் தக்கிட்ட.(2)
ஆண்: சம்பா மண்ணுக்குள்ளே கொட்டி பொத்தி வெச்ச நேத்தி கடனை ஏத்துக்கோ ஏறி மிதிச்சுத்தான் பேய அடக்கித்தான் எங்க பாவம் தீத்துக்கோ
ஆண்: ஹேய் தக்கிட்ட. ந நானா ந நானா ந ஹேய் .
ஆண்: சொன்ன சொல்ல காத்துட்டு தட்டிப்பறி வா முட்ட நெஞ்சுக்குள்ள ஒத்தையா நிக்குற நீதி சொல்லிட வா
ஆண்: அக்கம் பக்கம் தாக்குற ஒட்டு மொத்த சூழ்ச்சியை வஞ்சிக்கணும் வெட்டியே தள்ளி தான் வாழ வெச்சிட வா
ஆண்: தணியாத பசியோ தொட முடியாத பகையோ மாறிக்கிட்டா திங்க வைக்கும் மீறிப்புட்டா சிக்க வைக்கும் திசையோடு அறியாத புதுப்பாதை பிறந்தாச்சு பொங்குற பொங்கலை வந்துரு வந்துருடா

குழு: .........
ஆண்: வேஷம் கொள்ளும் பூசை செஞ்சோம் காட்டு ஆறா வாடா நீ அடங்க சேட்டை எடுடா வெட்ட முந்தனும் முந்தி நீ வந்துருடா இந்திரன் சந்திரன் தந்திரன் மந்திரன் வந்ததா கெஞ்சனும் எந்திரிடா அத்தனை சொந்தமும் உன்னைத்தான் நம்புறோம் உந்தி நீ எந்திரி எந்திரிடா
ஆண்: ஆட்டி வைக்க போறான் பேய்ய பூட்டி வைக்க போறான் கூத்தடிக்கும் கூட்டம் பாத்து கூறு போடா போறான்

Male: Soorayada vaada
Suththi alli thakkura soora Vaal engalukaga yendhi Un ellai yeri vaa vaa
Male: Hei.thakkita.(2)
Male: Thaandi vaada veera Vandhu thanjam thangitu poda Un mallukkum sollukkum munnadi Evan nikkaporan neraa
Male: Hei.thakkita.(2)
Male: Samba mannukkulla Kotti poththi vecha Neththi kadana yethukko Yeri midhichuthan Peya adakkithan Enga paavam theethukko
Male: Hei.thakkita. Na nana nana nana Hei
Male: Sonna solla kaathutta Thattipari vaa mutta Nenjukkulla othaiya nikkura Needhi sollida vaa
Male: Akkam pakkam thaakura Ottu motha soozhchiya Vanjikanum vettiyae thalli than Vaazha vechida vaa
Male: Thaniyaadha pasiyo Thoda mudiyadha pagaiyo Maarikitta thinga vaikkum Meeriputta sikka vaikkum Dhisaiyodu ariyadha Pudhupaadhai pirandhaachi Pongura pongala Vandhuru vandhurudaa
Male: Soorayada vaada Suththi alli thakkura soora Vaal engalukaga yendhi Un ellai yeri vaa vaa hei
Chorus: ......
Male: Vesam kollum poosai senjom Kaatu aara vaadaa nee Adanga saetta edudaa vaetta Mundhanum mundhi nee vandhurudaa Indhiran chandhiran thandhiran mandhiran Vandhutha kenjanum endhiridaa Aththana sondhamum unnathan namburom Undhi nee endhiri endhiridaa
Male: Aatti veikka poraan Peiya pooti veika poraan Koothadikkum kootam Paathu kooru poda poraan
sarpatta lyrics
aathangara marame karaoke
whatsapp status tamil lyrics
meherezyla meaning
puthu vellai mazhai karaoke for female singers
hanuman chalisa tamil translation pdf
mayya mayya tamil karaoke mp3 download
tamil kannadasan padal
marudhani lyrics
kutty pattas full movie in tamil
tamil lyrics video download
thoda thoda malarndhadhenna lyrics
karaoke songs in tamil with lyrics
national anthem in tamil lyrics
karaoke with lyrics in tamil
chammak challo meaning in tamil
mg ramachandran tamil padal
uyirae uyirae song lyrics
lyrical video tamil songs
isha yoga songs lyrics in tamil