Aathaadi Enna Solla Song Lyrics

Mahabalipuram cover
Movie: Mahabalipuram (2015)
Music: K
Lyricists: Yugabharathi
Singers: Haricharan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே .... அடியே ஹே ....

ஆண்: ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள உன்னால கோர புல்லும் வானவில் தானே தன்னால சாண கல்லும் சாமி கல்லா மாறி போச்சே பூந்தேனே

ஆண்: ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள

ஆண்: அப்போ நான் விடிஞ்ச பிறகும் உறங்கி கிடப்பேன் கண்ண தொறக்காம இப்போ நான் உறங்க மறந்து நினச்சு கிடக்கேன் ஒன்னும் விளங்காம

ஆண்: ஒன்னோட பாத நானும் போகுறேன் மானே கொத்தோட நீயும் என்ன பறிச்சு போக வாசமாகி போறேனே

ஆண்: சப்பாத்தி கள்ளி இப்போ சம்பங்கி பூவ போல மனக்குறேன் மிதக்குறேன்

ஆண்: ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள

ஆண்: ஹ்ம்ம் ஏத்தாத விளக்கு திரியா இருந்த பய நான் இப்போ கிழக்கானேன் சேத்தோட கிடந்த பய உன் சிரிப்ப அறிஞ்சு ரொம்ப மிடுக்காணேன்

ஆண்: எல்லாரும் பயந்து பேசும் ஆளும் நான்தானே இப்போது எதிரி கூட புகழ்ந்து பேசும் சேதி நானும் கேட்டேனே

ஆண்: விட்டது ஈசல் இப்போ வண்ணத்து பூச்சியாக பறக்குறேன் கலக்குறேன்

ஆண்: ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள உன்னால கோர புல்லும் வானவில் தானே தன்னால சாண கல்லும் சாமி கல்லா மாறி போச்சே பூந்தேனே

ஆண்: ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள

பெண்: ஹா ஆஆ.. ஹே ..

Male: Heeyyyy.eeyyyy. Adiyae..heyyy..eyyyyy

Male: Aathaadi enna solla Kaathaadi nenjukkulla Onnaala kora pullum Vaanavil thaanae Thannaala saana kallum Saami kallaa Maaripochae poonthaenae

Male: Aathaadi enna solla Kaathaadi nenjukkulla

Male: Appo naan vidincha piragum Urangi kidappen kanna thorakkaama Ippo naan uranga maranthu Ninachu kidaken onnum vilangaama

Male: Onnoda paadha naanum Poguren maanae Kothoda neeyum enna parichu poga Vaasamaagi porenae

Male: Sappathi kalli ippo Samphangi poova pola Manakkuren mithakkuren

Male: Aathaadi enna solla Kaathaadi nenjukkulla

Male: Hmm..yethaatha vilakku thiriya Iruntha paya naan ippo kizhakkanen Saethoda kidantha paya un Sirrippa arinchu romba midukkaanen

Male: Ellaarum bayanthu pesum Aalum naanthaanae Ippothu ethiri kooda pugazhnthu pesum Sedhi naanum kettenae

Male: Vittathu eesal ippo Vannathu poochiyaaga Parakkuren kalakkuren

Male: Aathaadi enna solla Kaathaadi nenjukkulla Onnaala kora pullum Vaanavil thaanae Thannaala saana kallum Saami kallaa Maaripochae poonthaenae

Male: Aathaadi enna solla Kaathaadi nenjukkulla

Female: Haa.aaa ..heyyy..eyyyy

Other Songs From Mahabalipuram (2015)

Anantha Thendral Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: Yugabharathi
Music Director: K
Kudiya Vidu Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: Yugabharathi
Music Director: K
Sethey Ponendi Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: O. G. Dass
Music Director: K
Usure Nee Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: Yugabharathi
Music Director: K

Similiar Songs

Nee Illa Naanum Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman
108 Thenga Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K
Elandha Pazham Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K
Gandhi Thatha Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Darwin Guna
Music Director: K
Most Searched Keywords
  • 7m arivu song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • en iniya thanimaye

  • jai sulthan

  • ithuvum kadanthu pogum song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • song lyrics in tamil with images

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • azhagu song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • tamil karaoke with lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • chill bro lyrics tamil

  • karaoke lyrics tamil songs

  • neerparavai padal