Anantha Thendral Song Lyrics

Mahabalipuram cover
Movie: Mahabalipuram (2015)
Music: K
Lyricists: Yugabharathi
Singers: Aalap Raju

Added Date: Feb 11, 2022

பெண்: ...........

ஆண்: { ஆனந்த தென்றல் இன்று விளையாட அன்பென்னும் பாதை தன்னில் நடை போட } (2)

ஆண் &
குழு: கண்ணை மோதும் சுகம் நூறாக எல்லா நாளும் திரு நாளாக

ஆண்: ஆனந்த தென்றல் இன்று விளையாட அன்பென்னும் பாதை தன்னில் நடை போட

ஆண்: உலகினிலே இனிமைகள் ஏதேதோ அறிந்திடவே பிறவியும் ஒன்று போதாதோ

ஆண் &
குழு: எதையும் இங்கு நமக்காக படைத்தான் அவன் சிறப்பாக

ஆண்: நட்போடு நாமும் வாழத்தான் வரும் எல்லாமே கையில் இன்று சொல்வோமே வா வா நண்பா

ஆண்: { ஆனந்த தென்றல் இன்று விளையாட அன்பென்னும் பாதை தன்னில் நடை போட } (2)

ஆண்: ஓ பறவையிடம் சிறகுகள் கேட்போமா முடிந்த வரை உதவியும் செய்து போவோமா

ஆண் &
குழு: கவலை வந்த வழி போகும் கலங்கி நின்றால் கடைபோடும்

ஆண்: நில்லாமல் காலம் செல்லுதே அதை போல் நாமும் செல்ல செல்ல சந்தோசம் வா வா நண்பா

ஆண் &
குழு: { ஆனந்த தென்றல் இன்று விளையாட அன்பென்னும் பாதை தன்னில் நடை போட } (2)

Female: Huhu huhu..oooooo Huhu.huhu..oo.oooooo Huhu huhu..oooooo Huhu.huhu..oo.oooooo

Male: {Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda} (2)

Male &
Chorus: Kannai modhum Sugam nooraaga Ellaa naalum Thiru naalaaga.aaa.

Male: Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda

Male: Ulaginilae inimaigal yedhedho Arinthidavae piraviyum ondru podhaatho

Male &
Chorus: Ethaiyum ingu namakkaaga Padaithaan avan sirappaaga

Male: Natpodu naamum vaazhathaan Varum ellaamae kaiyil indru Solvomae vaa vaa nanba

Male: {Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda} (2)

Male: Ohh paravaiyidam Siragugal ketppomaa Mudintha varai Udhaviyum seithu povomaa

Male &
Chorus: Kavalai vantha Vazhi pogum Kalangi nindraal kadaipodum

Male: Nillaamal kaalam selluthae Athai pol naamum sella sella Santhosam vaa vaa nanba

Male &
Chorus: {Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda} (2)

Male &
Chorus: Kannai modhum Sugam nooraaga Ellaa naalum Thiru naalaaga

Male: Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda

Other Songs From Mahabalipuram (2015)

Aathaadi Enna Solla Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: Yugabharathi
Music Director: K
Kudiya Vidu Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: Yugabharathi
Music Director: K
Sethey Ponendi Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: O. G. Dass
Music Director: K
Usure Nee Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: Yugabharathi
Music Director: K

Similiar Songs

108 Thenga Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K
Elandha Pazham Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K
Gandhi Thatha Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Darwin Guna
Music Director: K
Most Searched Keywords
  • oru yaagam

  • karnan thattan thattan song lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • marriage song lyrics in tamil

  • dhee cuckoo

  • lyrics whatsapp status tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • hello kannadasan padal

  • tamil to english song translation

  • aarariraro song lyrics

  • snegithiye songs lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • chellamma song lyrics download

  • bigil song lyrics

  • lyrics status tamil

  • tamil songs without lyrics only music free download

  • karaoke songs tamil lyrics

  • cuckoo enjoy enjaami