Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே
பெண்: உசுரே நீ கலங்காதே ஒரு போதும் வருந்தாதே இரவோடும் பகலோடும் துணையாவேன் துவளாதே
ஆண்: உசுரே நீ துணை ஆனா என் சோகம் தொரத்தாதே கனவோடும் நினைவோடும் கத பேசு விலகாதே
பெண்: உனது தோளில் சாய்ந்து உறங்க பிடிக்குதே
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்ம்
பெண்: உனது முகத்தை பார்த்து விழிக்க பிடிக்குதே
பெண்: உசுரே நீ கலங்காதே ஒரு போதும் வருந்தாதே இரவோடும் பகலோடும் துணையாவேன் துவளாதே
விஷ்லிங்: .........
பெண்: உனக்கே பிறந்தேன் என நான் உணர்ந்தேன் எதையும் அதனால் தரவும் துணியுறேன்
ஆண்: நொடி நீ கொடுத்தால் நிமிடம் தருகிறேன் உன்னை நீ கொடுத்தால் தரவே மாட்டேன் என் கண்ணே
பெண்: உசுரே நீ கலங்காதே ஒரு போதும் வருந்தாதே
ஆண்: கனவோடும் நினைவோடும் கத பேசு விலகாதே
ஆண்: எதுக்கோ வளர்ந்தேன் என நான் அழுதேன் உனையே உறவா உணர சிரிக்குறேன்
பெண்: இருளில் விளக்கா கிடைத்த வெளிச்சம் நீ உயிரும் உனக்கே தருவேன் நானே என் அன்பே
ஆண்: உசுரே நீ கலங்காதே ஒரு போதும் வருந்தாதே இரவோடும் பகலோடும் துணையாவேன் துவளாதே
பெண்: உசுரே நீ துணை ஆனா என் சோகம் தொரத்தாதே கனவோடும் நினைவோடும் கத பேசு விலகாதே
ஆண் &
பெண்: உனது தோளில் சாய்ந்து உறங்க பிடிக்குதே உனது முகத்தை பார்த்து விழிக்க பிடிக்குதே
ஆண்: ஹா ஆஹா ஹா ஆஹா

Female: Usurae nee kalangadhae Oru podhum varundhadhae Iravodum pagalodum Thunaiyaaven thuvalaadhae
Male: Usurae nee thunai aanaa Ena sogam thoraththaadhae Kanavodum nenavodum Kadha pesu vilagadhae
Female: Unadhu thozhil saaindhu
Uranga pidikkudhae
Male: Hmmm.mmmm..
Female: Unadhu mugathai paarthu
Vizhikka pidikkudhae
Female: Usurae nee kalangadhae Oru podhum varundhadhae Iravodum pagalodum Thunaiyaaven thugalaadhae
Whistling: ............
Female: Unakkae pirandhen Ena naan unardhen Yedhaiyum adhanaal Tharavum thuniyuren
Male: Nodi nee koduthaal Nimidam tharugiren Unai nee koduthaal Tharavae maatten en kannae
Female: Usurae nee kalangadhae
Oru podhum varundhadhae
Male: Kanavodum nenavodum
Kadha pesu vilagadhae
Male: Edhuko valarndhen Ena naan azhudhen Unaiyae uravaa Unara sirikkuren
Female: Irulil vilakkaa Kidaitha velicham nee Uyirum unakkae Tharuven naanae en anbae
Male: Usurae nee kalangadhae Oru podhum varundhadhae Iravodum pagalodum Thunaiyaaven thuvalaadhae
Female: Usurae nee thunai aanaa Ena sogam thoraththaadhae Kanavodum nenavodum Kadha pesu vilagadhae
Male &
Female: Unadhu thozhil saaindhu
Uranga pidikkudhae
Unadhu mugathai paarthu
Vizhikka pidikkudhae
Male: Haaa..ahaaaa.haaaa..ahaa.
maara tamil lyrics
tamil song lyrics in english free download
kaathuvaakula rendu kadhal song
mgr karaoke songs with lyrics
master vaathi coming lyrics
tamil album song lyrics in english
cuckoo cuckoo song lyrics tamil
soorarai pottru tamil lyrics
venmegam pennaga karaoke with lyrics
worship songs lyrics tamil
amman devotional songs lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
sai baba malai aarti lyrics in tamil pdf
only music tamil songs without lyrics
love lyrics tamil
tamil song lyrics video
soorarai pottru song tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kutty pattas tamil full movie
hello kannadasan padal