Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்கள்: கங்கா சங்காச காவேரி ஸ்ரீரங்கேச மனோஹரி கல்யாணகாரி கலுசாரி நமஸ்தேஸ்து சுகாசரி
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ.. ஹா..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ..
பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி.. ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி..
பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி.. ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி.. இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
பெண்: இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி
பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
பெண்: கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும் மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும் செங்கனி மேலாடும் மாமரம் யாவும் ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
பெண்: அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம் அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம் தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்..ம்ம்..
பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி... ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி.. இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி
பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி... ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி..
ஆண்: கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும் கன்னி உன் மறு வீடு தென்னகம் ஆகும் கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம் மங்கள நீராட முன் வினை தீர்க்கும்
ஆண்: நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி.. ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தேவலோகமே தானடி வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி..ஈ...
ஆண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி... ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி.. இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி
ஆண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி...
இருவர்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி... ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி..

Females: Gangaa sangkaasa kaaveri Sri rangesha manohari Kalyaanakaari kalusaari Namasthaesthu sudhaajari
Female: Aa. aaa..aaa..aaa.. Haaa.aaa..aaa.aaa.aaa.aaa.. Sri ranga ranga naadhanin paadham Vandhanam seiyadi. Sri devi ranga naayagi naamam Santhadham solladi.
Female: Sri ranga ranga naadhanin paadham Vandhanam seiyadi. Sri devi ranga naayagi naamam Santhadham solladi. Inbam pongum then gangai neeraadi Manjal kungumam mangai nee soodi
Female: Inbam pongum then gangai neeraadi Thendral pola nee aadadi Manjal kungumam mangai nee soodi Dheiva paasuram paadadi
Female: Sri ranga ranga naadhanin paadham Vandhanam seiyadi. Sri devi ranga naayagi naamam Santhadham solladi.
Female: Kollidam neer meedhu Narthanam aadum Melliya poongaatru mandhiram paadum Sengani melaadum maamaram yaavum Ranganin per solli saamaram veesum
Female: Annaalil sozha mannargal Aakki vaithanar aalayam Ammaadi enna solluven Koyil gopuram aayiram Thaenaaga nenjai allumae Dheiva poonthamizh paayiram
Female: Sri ranga ranga naadhanin paadham Vandhanam seiyadi. Sri devi ranga naayagi naamam Santhadham solladi. Inbam pongum then gangai neeraadi Thendral pola nee aadadi Manjal kungumam mangai nee soodi Dheiva paasuram paadadi
Female: Sri ranga ranga naadhanin paadham Vandhanam seiyadi. Sri devi ranga naayagi naamam Santhadham solladi.
Male: Kannadam thaai veedu Endrirundhaalum Kanni un maru veedu Thennagam aagum Gangaiyil melaana Kaaviri theertham Mangala neeraada Mun vinai theerkkum
Male: Neer vannam engum maevida Nanjai punjaigal paaradi Oor vannam enna kooruven Dheiva logamae thaanadi Verengu sendra podhilum Indha inbangal yedhadi
Male: Sri ranga ranga naadhanin paadham Vandhanam seiyadi. Sri devi ranga naayagi naamam Santhadham solladi. Inbam pongum then gangai neeraadi Thendral pola nee aadadi Manjal kungumam mangai nee soodi Dheiva paasuram paadadi
Male: Sri ranga ranga naadhanin paadham Vandhanam seiyadi.
Both: Sri ranga ranga naadhanin paadham Vandhanam seiyadi. Sri devi ranga naayagi naamam Santhadham solladi.
mappillai songs lyrics
kalvare song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
rakita rakita song lyrics
aagasam soorarai pottru lyrics
mudhalvan songs lyrics
kathai poma song lyrics
mgr padal varigal
maara song lyrics in tamil
tamil song lyrics in english
tamil songs lyrics images in tamil
en iniya thanimaye
tamil love song lyrics in english
kanave kanave lyrics
alagiya sirukki ringtone download
maraigirai full movie tamil
soorarai pottru mannurunda lyrics
tamil karaoke songs with malayalam lyrics
vijay sethupathi song lyrics
tamil song english translation game