Added Date: Feb 11, 2022
ஆண்: எந்த வேலு வந்தாலும் கந்த வேலின் முன்னாலே சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம் அட எதிரு வேலு வந்தாலும் கதிரு வேலு முன்னாலே சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
பெண்: நல்லவர்க்கு தொல்லை தர நூறு முகம் வந்தாலும் அல்லல்களை நீக்கி விடும் ஆறு முகம் எந்நாளும்
ஆண்: நம்பினால் பக்கம் இருப்பான் ஓ..ஓ.. வெற்றி மேல் வெற்றி கொடுப்பான் ஓ..ஓ..
பெண்: எந்த வேலு வந்தாலும் கந்த வேலின் முன்னாலே சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண்: அட எதிரு வேலு வந்தாலும் கதிரு வேலு முன்னாலே சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண்: கொள்ளையடிப்பவனும் சன்னிதியில் கந்தனை வந்தனை பண்ணுகிறான்
பெண்: ஊரைக் கெடுப்பவனும் தென்பழனி சந்தனம் குங்குமம் பூசுகிறான்
ஆண்: கள்ளக்கணக்கெழுதும் பொய்யனும் தான் ஷண்முகக் கவசம் பாடுகிறான்
பெண்: மோசம் புரிபவனும் இங்கு வந்து மொட்டையும் பட்டையும் போடுகிறான்
ஆண்: மந்திரியானாலுமே மண்டியிட்டு கும்பிடுறான் தன்னிடத்தை தக்க வைக்க வேலவனை நம்பிடுறான்
பெண்: குத்தங்களப் பொறுப்பான் கெட்ட புத்திய வேரறுப்பான் அருள் வாக்குரைப்பான் வரம் கொடுப்பான் வள்ளியின் நாயகனே
ஆண்: எந்த வேலு வந்தாலும் கந்த வேலின் முன்னாலே சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
பெண்: எதிரு வேலு வந்தாலும் கதிரு வேலு முன்னாலே சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண்
குழு: வெற்றி வேல் பாதா சரணம் சரணம்
பெண்
குழு: வள்ளி மயில் நாதா சரணம் சரணம்
ஆண்
குழு: வந்தவரைக் காப்பாய் சரணம் சரணம்
பெண்
குழு: வல்வினையைத் தீர்ப்பாய் சரணம் சரணம்
ஆண்: எட்டு திசை மணக்க கந்தனுக்கு வந்தது சந்தனக் காவடியே
பெண்: வெள்ளி மணி குலுங்க வேலனுக்கு வந்தது முன் மலர்க் காவடியே
ஆண்: மத்தளங்கள் முழங்க மன்னனுக்கு வந்தது பொன் மயில் காவடியே
பெண்: மந்திரங்கள் துலங்க ஐயனுக்கு வந்தது பால் குடக் காவடியே
ஆண்: காவடியத் தூக்கிக்கிட்டு சேவடியத் தேடி வந்தோம் நெஞ்சுருக அரோகரா பாட்டெடுத்து பாடி வந்தோம்
பெண்: கார்த்திகைக் குமரன் தமிழ் வாழ்த்திடும் அழகன் தை மாசத்திலே பூசத்திலே எத்தனைக் காவடியோ
ஆண்: எந்த வேலு வந்தாலும் கந்த வேலின் முன்னாலே சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம் அட எதிரு வேலு வந்தாலும் கதிரு வேலு முன்னாலே சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண்: நல்லவர்க்கு தொல்லை தர நூறு முகம் வந்தாலும் அல்லல்களை நீக்கி விடும் ஆறு முகம் எந்நாளும்
பெண்: நம்பினால் பக்கம் இருப்பான் ஓ..ஓ.. வெற்றி மேல் வெற்றி கொடுப்பான் ஓ..ஓ..
இருவர்: எந்த வேலு வந்தாலும் கந்த வேலின் முன்னாலே சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம் அட எதிரு வேலு வந்தாலும் கதிரு வேலு முன்னாலே சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண்: வேல் வேல்
குழு: சக்தி வேல்
ஆண்: வேல் வேல்
குழு: ஞான வேல்
ஆண்: வேல் வேல்
குழு: வீர வேல்
ஆண்: வேல் வேல்
குழு: வெற்றி வேல்
ஆண்: கந்தனுக்கு
குழு: அரோகரா
ஆண்: கடம்பனுக்கு
குழு: அரோகரா
ஆண்: முருகனுக்கு
குழு: அரோகரா
ஆண்: குமரனுக்கு

Male: Endha vaelu vandhaalum Kandha vaelin munnaalae Saranam saranam sollanum saranam saranam Ada edhiru vaelu vandhaalum Kadhiru vaelu munnaalae Saranam saranam sollanum saranam saranam
Female: Nallavarkku thollai thara Nooru mugam vandhaalum Allalgalai neekki vidum aaru mugam ennaalum
Male: Nambinaal pakkam iruppaan oo oo. Vetri mel vetri koduppaan oo oo.
Female: Endha vaelu vandhaalum Kandha vaelin munnaalae Saranam saranam sollanum saranam saranam
Male: Ada edhiru vaelu vandhaalum Kadhiru vaelu munnaalae Saranam saranam sollanum saranam saranam
Male: Kollaiyadippavanum sannidhiyil Kandhanai vandhanai pannugiraan
Female: Oorai keduppavanum Thenpazhani sandhanam kungumam poosugiraan
Male: Kallakkanakkezhudhum poiyanum thaan Shanmuga kavasam paadugiraan
Female: Mosam puribavanum ingu vandhu Mottaiyum pattaiyum podugiraan
Male: Mandhiriyaanaalumae Mandiyittu kumbiduraan Thannidathai thakka vaikka Vaelavanai nambiduraan
Female: Kuthangalai poruppaan Ketta buthiya vaeraruppaan Arul vaakkuraippaan varam koduppaan Valliyin naayaganae
Male: Endha vaelu vandhaalum Kandha vaelin munnaalae Saranam saranam sollanum saranam saranam
Female: Ada edhiru vaelu vandhaalum Kadhiru vaelu munnaalae Saranam saranam sollanum saranam saranam
Male
Chorus: Vetri vael paadhaa saranam saranam
Female
Chorus: Valli mayil naadhaa saranam saranam
Male
Chorus: Vandhavarai kaappaai saranam saranam
Female
Chorus: Valvinaiyai theerppaai saranam saranam
Male: Ettu dhisai manakka Kandhanukku vandhadhu sandhana kaavadiyae
Female: Velli mani kulunga Vaelanukku vandhadhu mun malar kaavadiyae
Male: Mathalangal muzhanga Mannanukku vandhadhu pon mayil kaavadiyae
Female: Mandhirangal thulanga Aiyanukku vandhadhu paal kuda kaavadiyae
Male: Kaavadiya thookkikkittu Saevadiya thaedi vandhom Nenjuruga arogaraa paatteduthu paadi vandhom
Female: Kaarthigai kumaran Thamizh vaazhthidum azhagan Thai maasathilae poosathilae ethanai kaavadiyo
Male: Endha vaelu vandhaalum Kandha vaelin munnaalae Saranam saranam sollanum saranam saranam Ada edhiru vaelu vandhaalum Kadhiru vaelu munnaalae Saranam saranam sollanum saranam saranam
Male: Nallavarkku thollai thara Nooru mugam vandhaalum Allalgalai neekki vidum aaru mugam ennaalum
Female: Nambinaal pakkam iruppaan oo oo. Vetri mel vetri koduppaan oo oo.
Both: Endha vaelu vandhaalum Kandha vaelin munnaalae Saranam saranam sollanum saranam saranam Ada edhiru vaelu vandhaalum Kadhiru vaelu munnaalae Saranam saranam sollanum saranam saranam
Male: Vael vael
Chorus: Sakthi vael
Male: Vael vael
Chorus: Njaana vael
Male: Vael vael
Chorus: Veera vael
Male: Vael vael
Chorus: Vetri vael
Male: Kandhanukku
Chorus: Arogaraa
Male: Kadambanukku
Chorus: Arogaraa
Male: Muruganukku
Chorus: Arogaraa
Male: Kumaranukku
Chorus: Arogaraa
hanuman chalisa in tamil lyrics in english
kutty pattas full movie in tamil download
soorarai pottru mannurunda lyrics
master movie lyrics in tamil
photo song lyrics in tamil
master tamilpaa
believer lyrics in tamil
unnai ondru ketpen karaoke
master dialogue tamil lyrics
karaoke lyrics tamil songs
rummy koodamela koodavechi lyrics
tamil gana lyrics
romantic songs lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
lyrics tamil christian songs
ovvoru pookalume karaoke
80s tamil songs lyrics
kangal neeye karaoke download
master vaathi coming lyrics
friendship song lyrics in tamil