Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: சீ சீ சீ சீ சீ சீ சீ என்ன பழக்கம் இது சின்ன புள்ள போல
ஆண்: பித்து பிடிக்கிறதே தொட்டுவிட்டதால
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: சீ சீ சீ சீ சீ சீ சீ
ஆண்: ஓ வம்பு பண்ணுவ நீ வம்பு பண்ணுவ அடி எப்பவுமே இப்படி தான் ரொம்ப பண்ணுவ
பெண்: கிச்சு பண்ணுவ கிச்சு கிச்சு பண்ணுவ என்னை அங்க இங்க தொட்டு தொட்டு தப்பு பண்ணுவ
ஆண்: என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ உன்ன என்னன்னமோ பண்ணபோறேன் என்ன பண்ணுவ
பெண்: சீ சீ சீ சீ சீ சீ
ஆண்: என்னோடைய ஆசை எட்டி தொட துடிக்க உன்னோடைய ஆசை தட்டி விட நினைக்க நம்மோடைய ஆசை வெக்கு தடி தவிக்க
பெண்: என்னோடைய தேகம் ஒத்தையில படுக்க உன்னோடைய தேகம் தொந்தரவு கொடுக்க நம்மோடைய தேகம் வெட்கத்தில வெடிக்க
ஆண்: உன் கொலுசு மணி போல நான் சிணுங்கி சிணுங்கியே கிடக்க
பெண்: என்வயசு பதனீறு நீ கலந்து கலந்து தேன் குடிக்க
ஆண்: நீ அள்ளி அணைக்க நான் கிள்ளி கொடுக்க அடி மொத்தத்துல தூக்கம் கெட்டு கண்ணு சிவக்க
பெண்: சீ சீ சீ சீ சீ சீ சீ
பெண்: ஆஹா ஹையோ ஹோய்
ஆண்: நள்ளிரவு நேரம் வெண்ணிலவு தொலைக்க நந்தவன பூவ வண்டு வந்து தொலைக்க வந்துவிடு நீயும் என்னுயிரை தொலைக்க
பெண்: நெத்தி முடியோரம் நித்திரையை தொலைக்க நெஞ்சுக்குழியோரம் நிம்மதிய தொலைக்க அள்ளி தருவேனே அத்தனையும் தொலைக்க
ஆண்: உன் இலவம்பஞ்சி உடம்பில் நா இளமை முழுவதும் தொலைக்க
பெண்: உன் சலவ செஞ்ச சிரிப்பில் நான் சகல அழகையும் தொலைக்க
ஆண்: நீ உன்ன தொலைக்க நான் என்னை தொலைக்க அடி மெத்தையிலே ரெண்டு பேரும் செத்து பொழைக்க

குழு: .........

Female: Chi chi chi chi chi chi chi Enna palakam ithu Chinna pulla pola
Male: Pithupudikiruthae
Thottuvittathaala
Female: Hmm mmm
Female: Chi chi chi chi chi chi chi
Male: Ohh vambu pannuva ni vambu pannuva Adi epovumae ippadithi than romba pannuva
Female: Kichu pannuva kichu kichu pannuva Ennai angha ingha thottu thottu thappu pannuva
Male: Enna pannuva ippa enna pannuva Unna ennenamo pannaporen enna pannuva
Female: Chi chi chi chi chi chi
Male: Ennodaya aasai ettithoda thudikka Unnodaya aasai thattivida ninaikka Nammodaya aasai vekuthadi thavikka
Female: Ennodaya dhegam othayilla padukka Unnodaya dhegam thontharavu kudukka Nammodaya dhegam vekathilla vedikka
Male: Un kolosu mani pola naa Sinungi sinungiyae kedakka
Female: En vayasu pathaneeru nee Kalanthu kalanthu thaen kudikka
Male: Ni alli anaikka Naa killi kodukka Adi mothathulla thukam kettu kannu sevakka
Female: Chi chi chi chi chi chi chi
Female: Ahhah.haiyo.hooiii
Male: Nalliravu neram vennilavu tholaikka Nanthavanna poova vandu vanthu tholaikka Vanthuvidu neyum ennuyira tholaikka
Female: Nethimudi oram nithiraiya tholaikka Nenjukuli oram nimmathiya tholaikka Alli tharuvenae athanaiyum tholaikka
Male: Un elavum panju udambil Naa ilamai muzhuvathum tholaikka
Female: Un salava senja sirippil Naa sagala alagaiyum tholaikka
Male: Nee unna tholaikka Naa enna tholaikka Adi methaiyillae rendum perum sethu polaikka
Female: Chi chi chi chi chi chi chi Enna palakam ithu Chinna pulla pola
Male: Pithupudikiruthae Thottuvittathaala
Male: Ohh vambu pannuva ni vambu pannuva Adi epovumae ippadithi than romba pannuva
Female: Kichu pannuva kichu kichu pannuva Ennai angha ingha thottu thottu thappu pannuva
Male: Enna pannuva ippa enna pannuva Unna ennenamo pannaporen enna pannuva
Chorus: ..................
tamil love song lyrics in english
national anthem lyrics in tamil
vaalibangal odum whatsapp status
chinna chinna aasai karaoke download
tamil happy birthday song lyrics
paatu paadava karaoke
aagasam soorarai pottru lyrics
karaoke songs with lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
cuckoo cuckoo lyrics tamil
dosai amma dosai lyrics
tamil new songs lyrics in english
pagal iravai kan vizhithidava song lyrics
tamil love feeling songs lyrics video download
soorarai pottru lyrics in tamil
only music tamil songs without lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
lyrics song download tamil
google google song tamil lyrics
alli pookalaye song download