Added Date: Feb 11, 2022
ஆண்: ...........
ஆண்: ஹே பங்காளி
ஆண்: என்ன சொல்லு
ஆண்: எவன் வந்தாலும்
ஆண்: எதிர நில்லு
ஆண்: எதையும் வெல்லும்
ஆண்: நம்ம தில்லு
ஆண்: எங்க போறோம்
ஆண்: நீயே சொல்லு
ஆண்: புது வேஷம் கட்ட போறோம்
குழு: ஓ ஹோ
ஆண்: புது உறவை தேடி போறோம்
குழு: ஓ ஹோ
ஆண்: எட்டு திசை எல்லாம்
குழு: ஓ ஹோ நாம வெற்றி கொடி ஏத்தி வெச்சு கட்டி ஆள போறோம்
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: ஹே பங்காளி
ஆண்: என்ன சொல்லு
ஆண்: எவன் வந்தாலும்
ஆண்: எதிர நில்லு
ஆண்: எதையும் வெல்லும்
ஆண்: நம்ம தில்லு
ஆண்: எங்க போறோம்
ஆண்: நீயே சொல்லு
ஆண்: பங்கே இல்லா சரக்கடிச்சு சந்தையில கலங்கடிச்சு காலர தான் தூக்கி விட்டா மஜா
ஆண்: ஆதரிச்ச உள்ளங்கள ஆயிசுக்கும் நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வெச்சிருந்தா மஜா
ஆண்: ஹே வேல வேல வயிறு நெறஞ்சா மஜா ஹே வருஷா வருஷா வயசு குறைஞ்சா மஜா
ஆண்: என் சொத்த பல்லு தங்கம் ஆனா மஜா அட கூவத்துல வாசம் வந்தா மஜா
ஆண்: ஹே யாரு யாரு யாரு நம்ம போல யாரு ஊரில் நம்ம பேரு மஜா

ஆண்: ஹே ஹே ஊரே இல்லா கூட்டத்துக்கு ஒட்டி தாரேன் வேப்பன் பந்து வாசலிலே காத்திருந்தா மஜா
ஆண்: ஹே ஹே ரூவா நோட்டு மாலை போட்டு ஆடி மாசம் பட்ட போட்டு பக்தி முத்தி ஊத்திக்கிட்டா மஜா
ஆண்: ஹே ஒசி டம்மு மசால் வட மஜா நம்ம பள்ளி வாசல் நோன்பு கஞ்சி மஜா
ஆண்: மீன போட்டு யானை வந்தா மஜா ஹே ஜிக்கா நம்ம அட்ரஸ் கேட்டா மஜா
ஆண்: ஹே பாட்டு கட்ட நாங்க கூத்து கட்ட நீங்க பீட்டு எடுக்க வாங்க மஜா

Male: Naga saha haayiyaa Al ay ay ay.. yeahi yeah
Male: Hey pangaali
Male: Enna sollu
Male: Evan vanthaalum
Male: Ethira nillu
Male: Ethaiyum vellum
Male: Namma dhillu
Male: Enga porom
Male: Neeye sollu
Male: Puthu vesham katta porom
Chorus: Oh ho.
Male: Puthu uravai thedi porom
Chorus: Oh ho.
Male: Ettu thisai ellaam
Chorus: Oh ho.
Naama vettri kodi eththi vechchu
Katti aala porom
Chorus: Ho ho ho Ho ho ho hoooo.oo. Ho ho ho..hohooo
Chorus: Ho ho ho Ho ho ho hoooo.oo. Ho ho ho..hohooo
Male: Hey pangaali
Male: Enna sollu
Male: Evan vanthaalum
Male: Ethira nillu
Male: Ethaiyum vellum
Male: Namma dhillu
Male: Enga porom
Male: Neeye sollu
Male: Pangae yilla sarakkadichchu Sandhaiyila kalangadichchu Collarathaan thooki vitta Majaa
Male: Aatharichcha ullangala Aayisukkum nenjukkulla Pachcha kuththi vechchiruntha Majaa
Male: Hey vela vela vaiyuru neranja Majaa Hey varusha varusha vayasu koranja Majaa
Male: En soththa pallu thangam aana Majaa Ada coovaththula vaasam vantha Majaa
Male: Hey yaaru yaaru yaaru Namma pola yaaru Ooril namma peru Majaa
Chorus: Ho ho ho Ho ho ho hoooo.oo. Ho ho ho..hohooo
Chorus: Ho ho ho Ho ho ho hoooo.oo. Ho ho ho..hohooo
Male: Hey pangaali
Male: Enna sollu
Male: Evan vanthaalum
Male: Ethira nillu
Male: Ethaiyum vellum
Male: Namma dhillu
Male: Enga porom
Male: Neeye sollu
Male: Hey hey Oorae illaa kootaththukku Otti tharen veppan panthu Vaasalilae kaaththiruntha Majaa
Male: Hey hey Roova nottu maala pottu Aadi maasam patta pottu Bhakthi muththi ooththikitta Majaa
Male: Hey osi dummu masal vada Majaa Namma palli vaasal nombu kanji Majaa
Male: Meena pottu yaana vantha Majaa Hey jikka namma address ketta Majaa
Male: Hey paatu katta naanga Kooththu katta neenga Beatu edukka vaanga Majaa
Male: Hey pangaali
Male: Enna sollu
Male: Evan vanthaalum
Male: Ethira nillu
Male: Ethaiyum vellum
Male: Namma dhillu
Male: Enga porom
Male: Neeye sollu
Male: Puthu vesham katta porom
Chorus: Oh ho.
Male: Puthu uravai thedi porom
Chorus: Oh ho.
Male: Ettu thisai ellaam
Chorus: Oh ho.
Naama vettri kodi eththi vechchu
Katti aala porom
Chorus: Ho ho ho Ho ho ho hoooo.oo. Ho ho ho..hohooo
Chorus: Ho ho ho Ho ho ho hoooo.oo. Ho ho ho..hohooo
song lyrics in tamil with images
tamil devotional songs lyrics in english
sarpatta parambarai lyrics
tamil songs lyrics download free
tamil songs with lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil karaoke for female singers
raja raja cholan lyrics in tamil
kutty pattas full movie tamil
amman devotional songs lyrics in tamil
minnale karaoke
tamil song lyrics whatsapp status download
chill bro lyrics tamil
jesus song tamil lyrics
asuran song lyrics
bujji song tamil
morattu single song lyrics
mannikka vendugiren song lyrics
hanuman chalisa in tamil lyrics in english