Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: மண்ணை நம்பி மழைய நம்பி உயிர போல பயிர நம்பி மண்ணுக்குள்ள பொன் விளைய மகமாயி உன்ன நம்பி வேர்வையில பாத்தி கட்டி விதைச்சிருக்கோம் தாயி
ஆண்: ஐயாரெட்டு நாட்டு கட்டு ஹேய் அய்யாவோடு கூத்து கட்டு ஹேய் ஐயாரெட்டு நாத்து கட்டு அய்யாவோடு கூத்து கட்டு யானை கட்டி ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு பம்பரமா சுத்தி கிட்டு பகல் எல்லாம் பாடு பட்டா விளைஞ்சதெல்லாம் வீடு வரும் செல்லமே
ஆண்: என் செல்லமே செல்லமே என் தங்கமே தங்கமே என் செல்லமே செல்லமே என் தங்கமே தங்கமே
பெண்: ஏய் தைமாசம் ஊர கூட்டு தஞ்சாவூரு மேளம் கொட்டு பூ வாழ பந்தலுக்கு புது பொண்ணா வெக்கபட்டு கட்டி பாரு கூர பட்டு கழுத்துல நீ தாலி கட்டு ஓடி வாரேன் வுட்ட விட்டு மச்சானே
பெண்: ஏய் மச்சானே மச்சானே ஆச வெச்சானே வெச்சானே ஹோய் மச்சானே மச்சானே ஆச வெச்சானே வெச்சானே
குழு: ஓஹோ ஓ ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓ ஆஹா ஆஆ ஆஆ ஹா ஹா ஹா
குழு: ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான்
பெண்: தோளு மேல கலப்ப நீ தூக்கிகிட்டு நடப்ப ஆளு யாரும் பாக்கலைன்னா அங்கே இங்கே இடிப்ப
குழு: ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான்
ஆண்: ஹேய் பத்திகிட்ட நெருப்பா நீ பல்ல காட்டி இளிப்ப உத்து நானும் பாத்து புட்டா நீ பத்து முறை குளிப்ப
குழு: ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான்
பெண்: ஏய் வால கொஞ்சம் சுருட்டிகிட்டு உழுது போடய்யா உன் பட்டினத்தார் கோவனத்த பழுது பாரய்யா
ஆண்: ஏய் சக்கபோடு போட போறேன் யாரும் இல்லடி ஒரு சாக்கு போக்கு சொல்லி புட்டு ஓடி வாயேன்டி

ஆண்: என் செல்லமே செல்லமே
குழு: ஏ தைய்யாரே தைய்யாரே
ஆண்: என் செல்லமே செல்லமே
குழு: ஏ தைய்யாரே தைய்யாரே
ஆண்: ஏய் முட்டி தெரிய சேலை நீ தூக்கி கட்டுற வேளை நான் கண்ணு முழுச்சி காத்திருப்பேன் கயித்து கட்டில் மேல
குழு: ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான்
பெண்: ஏடாகூட பொறப்பே உனக்கு ஏறி போச்சு கொழுப்பே நீ மாசத்தில மூணு நாளு எங்கே போய் படுப்ப ஹாஹா
குழு: ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான்
ஆண்: நாலு முழ வேட்டி இப்ப நழுவ பாக்குது என் பத்து விரல் பத்தினிய தழுவ பாக்குது
பெண்: காஞ்ச மாடு கம்பகத்தை மேய பாக்குது இந்த கன்னி பொண்ணு தோப்பு இப்போ காவல் கேட்குது
குழு: ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான்
ஆண்: ஏய் தைமாசம் ஊர கூட்டு
பெண்: தஞ்சாவூரு மேளம் கட்டு
ஆண்: பூ வாழ பந்தலுக்கு
பெண்: புது பொண்ணா வெக்கபட்டு
ஆண்: கட்டி பாரு கூர பட்டு
பெண்: கழுத்துல நீ தாலி கட்டு
ஆண்: ஓடி வாடி வுட்ட விட்டு செல்லமே
ஆண்: என் செல்லமே செல்லமே
பெண்: ஆசை மச்சானே மச்சானே

Female: Mannai nambi mazhaiyai nambi Uyira pola payira nambi Mannukkulla pon velaiya Magamaaiyi unna nambi Vervaiyila paathi katti Vedhachirukkom thaayi
Male: Aiyarettu nattu kattu Hei..aiyavodu kuththu kattu Hei.aiyarattu nathu kattu Aiyavodu kuttu kattu Yaana katti eru puttu Vaikal vetti pattu kattu Bhoombarama suthikittu Pagalyellam paadu patta Velainjathelam veedu varum .chellamae
Male: En chellamae . chellamae .. En thangamae thangamae. En chellamae chellamae. En thangamae thangamae..
Female: Yei.. thaimaasam oora koottu Thanjorvooru mellakattu. Poovaazha panthalukku Puthu ponna vekkapattu Katti paaru koora pattu Kaluthala nee thaali kattu Odi vareen vutta vittu..machanae.
Female: Yei machanae machanae Aasa vechanae vechanae hoi machane machane Aasa vechanae vechanae
Chorus: Ohoo..oo..oo..oo Ohoo..ooo..oo..oo Ahaa..aaa..aaa. Haa haa haa...
Chorus: Aah. hahhaan... Aah. hahhaan...
Female: Tholu mela kalappa
Nee thukikittu nadappa
Aalu yaarum pakalaina
Angae ingae idippa
Chorus: Aah. hahhaan...
Aah. hahhaan...
Male: Hei.paththikitta nerupa ..
Nee palla kaatti ezhippa
Uthu naanum paaththu putta
Nee pathu murai kulippa
Chorus: Aah. hahhaan...
Aah. hahhaan...
Female: Yei vaala konjam surittikittu Uluthu podaiyaa Un pattinathar kovanatha Paluthu paaraiyyaa
Male: Yei sakkapodu poda poreen Yaarum illaiyadi Oru sakkupokku solli puttu Odi vaiyen dee
Chorus: Aah. hahhaan... Aah. hahhaan...
Male: Aiyarettu nattu kattu Hei..aiyavodu kuththu kattu Hei.aiyarattu nathu kattu Aiyavodu kuttu kattu Yaana katti eru puttu Vaikal vetti pattu kattu Bhoombarama suthikittu Pagalyellam paadu patta Velainjathelam veedu varum .chellamae
Male: En chellamae . chellamae ..
Chorus: Yei thaiyaarae thaiyaarae
Male: En chellamae chellamae.
Chorus: Yei thaiyaarae thaiyaarae
Male: Yei.. mutti theriya sela
Nee thooki kattura vela
Naan kannu muluchi kathuthiruppen
Kaiithu kattil mela.
Chorus: Aah. hahhaan...
Aah. hahhaan...
Female: Edakuda .porappae
Unakku eri pochu kolupae
Nee masathila munu naalu..
Engae poi paduppa. haha
Chorus: Aah. hahhaan...
Aah. hahhaan...
Male: Naalu mula vetti Ippa naluva paakuthu Enn pathu viral pathiniya Thaluva paakuthu
Female: Kaancha maadu
Kambakaththai meiyapakkuthu
Intha kanni ponnu thoppu ippo
Kaaval kekkuthu
Chorus: Aah. hahhaan...
Aah. hahhaan...
Male: Yei.. thaimaasam oora koottu
Female: Thanjorvooru mellakattu.
Male: Poovaazha panthalukku
Female: Puthu ponna vekkapattu
Male: Katti vaadi koora pattu
Female: Kaluthala nee thaali kattu
Male: Odi vaadi vutta vittu..chellamae
Male: En chellamae chellamae
Female: Asai machanae machanae
Male: En chellamae chellamae
Female: Asai machanae machanae
thenpandi seemayile karaoke
nanbiye song lyrics
tamil duet karaoke songs with lyrics
love songs lyrics in tamil 90s
tamil christian songs with lyrics and guitar chords
tamil karaoke download mp3
narumugaye song lyrics
thullatha manamum thullum vijay padal
old tamil songs lyrics in english
tamil song lyrics in english translation
asuran song lyrics download
master movie songs lyrics in tamil
sister brother song lyrics in tamil
usure soorarai pottru
ovvoru pookalume karaoke
romantic love song lyrics in tamil
baahubali tamil paadal
medley song lyrics in tamil
kutty pasanga song
kutty pattas full movie tamil