Added Date: Feb 11, 2022
ஆண்: ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ... தப்பி செல்ல என்ன வழியடா..

ஆண்: நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல பூவுக்கு அடிமை பதினாறு வயசுல நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல சாவுக்கு அடிமை அட நூறு வயசுல
ஆண்: அடிமைகளாய் பொறந்துவிட்டோம் அதை மட்டும்தான் மறந்துவிட்டோம் அந்த பாசம் அன்பு கூட சிறைவாசம் தானடா...
ஆண்: ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா ஆ ஹா..ஓஓ. தப்பி செல்ல என்ன வழியடா
ஆண்: காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே ராஜ்ஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே
ஆண்: சொல்ல எனக்கு வழி இல்லையே சொல்லி முடிக்க மொழி இல்லையே அழுதாலும் தொழுதாலும் தெய்வம் பார்க்கவில்லையே..
ஆண்: ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா டேய் ஹஹஹா... தப்பி செல்ல என்ன வழியடா

Male: Aandavana paakanum Avanukkum oothanum Appa naan kelvi kekkanum sarvesaa Thalaiezhuthendha mozhiyada oooo.. Thappi chella enna vazhiyada..

Male: Naavukku adimadhaan aaru vayasula Poovukku adima padhinaaru vayasula Novukku adimadhaan padhi vayasula Saavukku adima ada nooru vayasula..
Male: Adimaigala porandhuvittom Adha mattum naam marandhuvittom Andha paasam anbu kooda Siraivaasam dhaanada..
Male: Aandavana paakanum Avanukkum oothanum Appa naan kelvi kekkanum sarvesaa Thalaiezhuthendha mozhiyada ah haa oooo.. Thappi chella enna vazhiyada..
Male: Kaadhalikka enakku oru yogamillayae Aandavanae onakkum anudhabamillayae Raajiyamum irukku adhil raani illayae Kaasu panam irukku oru kaadhalillayae
Male: Solla enakku vazhi illayae Solli mudikka mozhi illayae Azhudhaalum thozhudhaalum Dheivam paarkkavillayae..
Male: Aandavana paakanum Avanukkum oothanum Appa naan kelvi kekkanum sarvesaa Thalaiezhuthendha mozhiyada dei hahahah.. Thappi chella enna vazhiyada..
3 movie song lyrics in tamil
soorarai pottru movie song lyrics
bhagyada lakshmi baramma tamil
jesus song tamil lyrics
lyrics video in tamil
vaathi coming song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
tamil karaoke songs with lyrics for female singers
anbe anbe tamil lyrics
aalapol velapol karaoke
soundarya lahari lyrics in tamil
kutty pattas tamil full movie
cuckoo cuckoo song lyrics in tamil
google google tamil song lyrics in english
tamil lyrics
tamil kannadasan padal
kannathil muthamittal song lyrics free download
neerparavai padal
teddy marandhaye
tamil mp3 songs with lyrics display download