Added Date: Feb 11, 2022
குழு: ஜெயிச்சுட்டோம் ....(8)
குழு: .............
ஆண்: கொங்கு நாட்டு தங்கமடா கொள்கையிலே சிங்கமடா எட்டு ஜில்லா...
குழு: ஆஹா
ஆண்: மன்னனடா....ஆ..
குழு: ஆஹா
ஆண்: ஏழைகளின் அண்ணனடா
ஆண்: சுக்கிர திசையோ உச்சத்திலே ஹேய் சொல்லித்தான் அடிப்பேன் அச்சத்தில
ஆண்: கொங்கு நாட்டு தங்கமடா கொள்கையிலே சிங்கமடா எட்டு ஜில்லா...
குழு: ஆஹா
ஆண்: மன்னனடா....ஆ..
குழு: ஆஹா
ஆண்: ஏழைகளின் அண்ணனடா
குழு: வெற்றி வெற்றி எங்களுக்கு வெற்றி வெற்றி மாலை வருகுது சுற்றி வெற்றி வெற்றி எங்களுக்கு வெற்றி வெற்றி மாலை வருகுது சுற்றி
ஆண்: கள்ள நோட்டு வீட்டுக்குள்ள கள்ள ஓட்டு நாட்டுக்குள்ள குற்றவாளி கூண்டுக்குள்ளே கோட்டை எதிர்க்க கோர்ட் இல்லை
ஆண்: எங்களுக்கு
குழு: அஹா
ஆண்: சந்தி இல்லே எவனும் இங்கே
குழு: ஆஹா
ஆண்: காந்தியிலே
குழு: அஹா..ஆ...ஆ..
ஆண்: சட்டப்படி தட்டி கேட்க ஜனங்க கையில் சட்டை இல்ல
ஆண்: காலம் மாறும்
குழு: காலம் மாறும்
ஆண்: நேரம் வரும்
குழு: நேரம் வரும்
ஆண்: ஒட்டு போட்ட கூட்டம் என்ன கோட்டைக்கு வாராத
ஆண்: கொங்கு நாட்டு ஆ தங்கமடா ஆ கொள்கையிலே சிங்கமடா எட்டு ஜில்லா...
குழு: ஆஹா
ஆண்: மன்னனடா....ஆ..
குழு: ஆஹா
ஆண்: ஏழைகளின் அண்ணனடா
குழு: ...............
ஆண்: ஊருக்கெல்லாம் அள்ளி கொடு உண்மை கொஞ்சம் சொல்லி கொடு சாதி சனம் வாழட்டுமே சட்டத்த கொஞ்சம் விட்டு கொடு
ஆண்: மோத வரும்
குழு: அஹா
ஆண்: நேரத்துல
குழு: அஹா
ஆண்: மொதலைக்கும் கூட முத்தம் கொடு
குழு: ஹா..ஆ..ஆ..
ஆண்: சொன்ன பேட்ச கேட்கணும்னா துவச்சு துவச்சு காய போடு
ஆண்: வீரம் உண்டு
குழு: வீரம் உண்டு
ஆண்: ஞானம் உண்டு
குழு: ஞானம் உண்டு
ஆண்: தோலும் உண்டு வாலும் உண்டு வெற்றிக்கு போராடு
ஆண்: கொங்கு நாட்டு தங்கமடா கொள்கையிலே சிங்கமடா எட்டு ஜில்லா...
குழு: ஆஹா
ஆண்: மன்னனடா....ஆ..
குழு: ஆஹா
ஆண்: ஏழைகளின் அண்ணனடா
ஆண்: சுக்கிர திசையோ உச்சத்திலே ஹேய் டோய் டோய் டோய் சொல்லித்தான் அடிப்பேன் அச்சத்தில

Chorus: Jeyichittom...(8)
Chorus: ..........
Male: Kongu nattu thangam ada
Kolagaiyilae singamada
Ettu jillla .
Chorus: Aahaaa
Mannan ada.aa..
Chorus: Aaahaa
Ezhaigalin annanada
Male: Sukkira thisaiyooo uchathilae heyy Solli thaan adippen machathilae
Male: Kongu nattu thangam ada
Kolagaiyilae singamada
Ettu jillla .
Chorus: Aahaaa
Mannan ada.aa..
Chorus: Aaahaa
Ezhaigalin annanada
Chorus: Vettri vettri engalukku vettri Vettri maalai varuguthu suttri Vettri vettri engalukku vettri Vettri maalai varuguthu suttri
Male: Kalla nottu veetukulla Kalla vottu naattukullaae Kutravaali koondukullae Kotttai edhirkka court illa
Male: Engalukku
Chorus: Ahaaa..
Santhi illae
Evanum ingae
Chorus: Ahaaa
Gandhiyillae
Chorus: Ahaa.aa.aa.
Satta padi thatti ketka
Jananga kaiyil sattai illae
Male: Kaalam maarum
Chorus: Kaalam maarum
Male: Neram varum
Chorus: Neram varum
Male: Vottu potta koottam enna
Kottaikku vaaradha
Male: Kongu nattu thangam ada haa
Kolagaiyilae singamada haa
Ettu jillla .
Chorus: Aahaaa
Mannan ada.aa..
Chorus: Aaahaa
Ezhaigalin annanada
Chorus: ............
Male: Oorukellam alli kodu Unmai konjam solli kodu Saadhi sanam vaazhattumae Sattatha konjam vittu kodu
Male: Modha varum
Chorus: Ahaa
Nerathula
Chorus: Ahaa
Modhala thembodu mutham kodu
Chorus: Haa..aa..aa.
Male: Sonna petcha ketkanum naa
Thuvachu thuvachu kaaya podu
Male: Veeram undu
Chorus: Veeram undu
Male: Gnyaanam undu
Chorus: Gnyaanam undu
Male: Thozhulum undu vaazhulum undu
Vettrikku poraadu
Male: Kongu nattu thangam ada
Kolagaiyilae singamada
Ettu jillla .
Chorus: Aahaaa
Mannan ada.aa..
Chorus: Aaahaa
Ezhaigalin annanada
Male: Sukkira thisaiyooo uchathilae Doi doi doi Solli thaan adippen machathilae
Male: Kongu nattu thangam ada
Kolagaiyilae singamada
Ettu jillla .
Chorus: Aahaaa
Mannan ada.aa..
Chorus: Aaahaa
Ezhaigalin annanada
Chorus: ..............
soorarai pottru songs singers
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
varalakshmi songs lyrics in tamil
kadhal album song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
putham pudhu kaalai movie songs lyrics
kadhal mattum purivathillai song lyrics
sarpatta parambarai songs list
vinayagar songs tamil lyrics
kannamma song lyrics
tamil songs lyrics and karaoke
mgr padal varigal
chinna chinna aasai karaoke download
lyrics of soorarai pottru
putham pudhu kaalai song lyrics in tamil
karnan lyrics tamil
raja raja cholan song lyrics in tamil
maara movie song lyrics in tamil
oru naalaikkul song lyrics
master the blaster lyrics in tamil