Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: மானே பொன் மானே விளையாட வா தேனே செந்தேனே தமிழ் பாடவா உறவென்பது இதம் அல்லவா சுமை தாங்கி நாள் சுகம் அல்லவா உறவுகளும் உரிமைகளும் எல்லாம் கனவா
பெண்: மானே பொன் மானே விளையாட வா தேனே செந்தேனே தமிழ் பாடவா
பெண்: செல்வங்களும் அனாதைதான் தெய்வங்களும் அனாதைதான் செல்வங்களும் அனாதைதான் தெய்வங்களும் அனாதைதான் குழந்தை வடிவில் தெய்வம் உண்டானது மனிதன் மறந்தால் தெய்வம் என்னாவது
பெண்: சொந்தம் எல்லாம் இங்கே உருவானது
குழு: ஆ..ஆ..ஆ...ஆ..
பெண்: சோகம் கூட இங்கே சுகம் ஆனது
குழு: ஆ..ஆ..ஆ...ஆ..
பெண்: மானே பொன் மானே விளையாட வா ஆஅ...ஆ...தேனே செந்தேனே தமிழ் பாடவா
குழு: ...........
பெண்: தாலாட்டவே பன் பாடுவேன் என் பாட்டிலே கண் மூடுவேன் தாலாட்டவே பன் பாடுவேன் என் பாட்டிலே கண் மூடுவேன் சொந்தம் பந்தம் எல்லாம் முள்ளானது பந்தம் பந்தம் இங்கே பூவானது
பெண்: மனிதன் உறவில் உள்ளம் ரணமானது
குழு: ஆ..ஆ..ஆ...ஆ..
பெண்: மழலை மொழியில் தானே குணமானது

Chorus: ...........
Female: Maanae pon maanae vilaiyada vaa Thaenae senthaenae tamil paadavaa Uravenbadhu idham allava Sumai thaangi naal sugam allava Uravugalum urimaigalum ellaam kanava
Female: Maanae pon maanae vilaiyada vaa Thaenae senthaenae tamil paadavaa
Female: Selvangalum anaadhai thaan Deivangalum anaadhai thaan Selvangalum anaadhai thaan Deivangalum anaadhai thaan Kuzhandhai vadivil deivam undaanathu Manidhan marandhaal deivam ennavadhu
Female: Sondham ellam ingae uruvaanadhu
Chorus: Aaa...aa...aa..aa.
Female: Sogam kuda ingae sugam aanadhu
Chorus: Aaa...aa...aa..aa.
Female: Maanae pon maanae vilaiyada vaa Aaa.aa.thaenae senthaenae tamil paadavaa
Chorus: ............
Female: Thaalattavae pan paaduven En paatilae kann mooduven Thaalattavae pan paaduven En paatilae kann mooduven Sondham bandham ellam mulaanadhu Bandham bandham ingae poovaanadhu
Female: Manidhan uravil ullam ranamaanadhu
Chorus: Aaa...aa...aa..aa.
Female: Mazhalai mozhiyil thaanae gunamaanadhu
Chorus: Aaa...aa...aa..aa.
Female: Maanae pon maanae vilaiyada vaa Thaenae senthaenae tamil paadavaa Uravenbadhu idham allava Sumai thaangi naal sugam allava Uravugalum urimaigalum ellaam kanava
Female: Maanae pon maanae vilaiyada vaa Thaenae senthaenae tamil paadavaa
yaar alaipathu lyrics
aigiri nandini lyrics in tamil
dosai amma dosai lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
velayudham song lyrics in tamil
master tamil lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil2lyrics
gal karke full movie in tamil
neerparavai padal
sarpatta parambarai songs lyrics
lyrics tamil christian songs
chellamma chellamma movie
thabangale song lyrics
believer lyrics in tamil
kadhal song lyrics
tamil song lyrics in english free download
kadhal kavithai lyrics in tamil
dingiri dingale karaoke
vijay and padalgal