Adi Tharapuram Thambaram Song Lyrics

Makkalai Petra Magarasi cover

ஆண்: அடி தாராபுரம் தாம்பரம் உன் தலையில கனகாம்பரம்

பெண்: அட ஏகாம்பரம் சிதம்பரம் உன் இடுப்பில பீதாம்பரம்

ஆண்: கண் ஜாடையால தவிக்கிறோம் உன் வாடையால மலைக்கிறோம்

பெண்: கட்டாயமா கண்ணையும் காதையும் கட்டவண்டியில அனுப்புறோம் காதல கட்டவண்டியில அனுப்புறோம் கட்டாயமா கண்ணையும் காதையும் கட்டவண்டியில அனுப்புகிறோம் காதல கட்டவண்டியில அனுப்புறோம்

ஆண்: அடி தாராபுரம் அடி தாராபுரம் தாம்பரம் உன் தலையில கனகாம்பரம்

பெண்: அட ஏகாம்பரம்
பெண்: ஏகாம்பரம் சிதம்பரம் உன் இடுப்பில பீதாம்பரம்

ஆண்: மனசுக்குள்ளே அடக்கி வச்சு மாசக் கணக்கா மழுப்புறோம்

பெண்: ஹ்ம்ம்... ஆண் : ஆமா..

பெண்: நீ மறந்துபுட்டு தூங்கினாலும் மம்முட்டியாலே எழுப்புறோம்

ஆண்: பவுசைப் பாத்து பந்து போல பாஞ்சு பாஞ்சு குதிக்கிறோம் உன் பவுசைப் பாத்து பந்து போல பாஞ்சு பாஞ்சு குதிக்கிறோம்

பெண்: உன் பப்பாளிப் பழம் தலையை வாங்க சமயம் பாத்து இருக்குறோம் தலையை வாங்க சமயம் பாத்து இருக்குறோம்

ஆண்: ஆளில்லாமே வெம்புறோம்

பெண்: இது நூலில்லாத பம்பரம்

ஆண்: அட நாட்டுப்புறம்

பெண்: சி காட்டுப்புறம்

ஆண்: சே சே ரோட்டுப்புரம்

பெண்: அப்புறம்

ஆண்: ஆ...தாராபுரம் தாம்பரம் உன் தலையில கனகாம்பரம்

Male: Adi thaaraapuram thaambaram Un thalaiyila kanakaambaram

Female: Ada yekaambaram chidhambaram Un iduppula peedhaambaram

Male: Kan jaadaiyaala thavikkirom Un vaadaiyaala malaikkirom

Female: Kattaayamaa kannaiyum kaadhaiyum Katta vandiyila anuppurom Kaadhala katta vandiyila anuppurom Kattaayamaa kannaiyum kaadhaiyum Katta vandiyila anuppurom Kaadhala katta vandiyila anuppurom

Male: Adi thaaraapuram. Thaaraapuram thaambaram Un thalaiyila kanakaambaram

Female: Yekaambaram.
Female: Ada yekaambaram chidhambaram Un iduppula peedhaambaram

Male: Manasukkullae adakki vechu Maasakkanakkaa mazhuppurom

Female: Hmm.
Male: Aamaa.

Male: Manasukkullae adakki vechu Maasakkanakkaa mazhuppurom

Female: Nee marandhuputtu thoonginaalum Mambattiyaalae ezhuppurom

Male: Pavusa paatthu pandhu polae Paanju paanju kudhikkirom Un pavusa paatthu pandhu polae Paanju paanju kudhikkirom

Female: Un pappaali pazha thalaiya vaanga Samayam paathu irukkurom Thalaiya vaanga Samayam paathu irukkurom

Male: Aalillaama vemburom

Female: Idhu noolillaadha pambaram

Male: Ada naattuppuram

Female: Nee kaattuppuram

Male: Chechae rottuppuram

Female: Appuram

Male: Aa. thaaraapuram thaambaram Un thalaiyila kanakaambaram

Female: Yekaambaram chidhambaram Un iduppula peedhaambaram

Male: Adi thaaraapuram thaambaram Un thalaiyila kanakaambaram

Female: Ada yekaambaram chidhambaram Un iduppula peedhaambaram

Most Searched Keywords
  • devane naan umathandaiyil lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamilpaa master

  • butta bomma song in tamil lyrics download mp3

  • nagoor hanifa songs lyrics free download

  • thangamey song lyrics

  • gal karke full movie in tamil

  • malargale song lyrics

  • karnan lyrics tamil

  • poove sempoove karaoke

  • alagiya sirukki ringtone download

  • konjum mainakkale karaoke

  • whatsapp status tamil lyrics

  • i movie songs lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil christian songs lyrics free download

  • minnale karaoke

  • ovvoru pookalume song karaoke

  • tamil song lyrics in english translation