Added Date: Feb 11, 2022
ஆண்: பொண்ணு வெளையிற பூமியடா விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்தோமடா.. உண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா...ஆஅ...ஆ...ஆஅ..ஹா..ஆ..ஆ.ஆ..
ஆண்: மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
ஆண்: மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி

ஆண்: ஆத்தூரு கிச்சடி சம்பா ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு தண்ணிய ஏத்தம் புடிச்சு எறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு தண்ணிய ஏற்றம் புடிச்சு எறைச்சி போடு செல்லக்கண்ணு
ஆண்: கருதை நல்லா வெளைய வச்சி மருத ஜில்லா ஆளை வச்சி.. கருதை நல்லா வெளைய வச்சி மருத ஜில்லா ஆளை வச்சி.. அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி அளந்து போடு செல்லக்கண்ணு
ஆண்: என்றா பல்லக்காட்ரீங்க அட வேலைய பாருங்க
ஆண்: கருதை நல்லா வெளைய வச்சி மருத ஜில்லா ஆளை வச்சி.. அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி அளந்து போடு செல்லக்கண்ணு
ஆண்: பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே...ஆஅ...ஆஅ..ஆ.
ஆண்: பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு
ஆண்: சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு

Male: Ponnu velaiyira boomiyadaa. Vivasaayatha poruppaa gavanichi Seidhomadaa. Unmaiyaa uzhaikkira namakku. Ellaa namaigalum naadi vandhu Koodudhadaa.aaa.aa..aaa..haa..aa.aa..aa.
Male: Manappaara maadu katti Maayavaram yaeru pootti Vayakkaatta uzhudhu podu Chinna kannu Pasunthazhaiya potu paadu padu chella kannu
Male: Manappaara maadu katti. Maayavaram yaeru pootti.
Male: Manappaara maadu katti Maayavaram yaeru pootti Vayakkaatta uzhudhu podu Chinna kannu Pasunthazhaiya potu paadu padu chella kannu
Male: Aathooru kichadi sambaa Aathooru kichadi sambaa Paathu vaangi vedha vedhachi Aathooru kichadi sambaa Paathu vaangi vedha vedhachi Naatha parichi nattu podu Chinna kannu Thanniya yaetham pudichi Yerachi podu chella kannu Naatha parichi nattu podu Chinna kannu Thanniya yaetham pudichi Yerachi podu chella kannu
Male: Karudha nallaa vilaiya vachi Marudha jillaa aala vachi. Karudha nallaa vilaiya vachi Marudha jillaa aala vachi Aruttu podu kalathu maetula Chinna kannu Nallaa adichi thootthi Alandhu podu chella kannu
Male: Yendraa palla kaattreenga Ada velaiya paarunga
Male: Karudha nallaa vilaiya vachi Marudha jillaa aala vachi Aruthu podu kalathu mettula Chinna kannu Nallaa adichi thootthi Alandhu podu chella kannu
Male: Podhiya yaethi vandiyilae Pollaachi sandhaiyilae. aaa.aaa..aa.
Male: Podhiya yaethi vandiyilae Pollaachi sandhaiyilae Virudhunagar vyaabaarikku Chinna kannu Neeyum vitthu pottu panatha ennu Chella kannu Virudhunagar vyaabaarikku Chinna kannu Neeyum vithu pottu panatha ennu Chella kannu
Male: Saetha panatha sikkanamaa Selavu panna pakkuvamaa Ammaa kaiyilae koduthu podu Chinna kannu Unga ammaa kaiyilae koduthu podu Chinna kannu Avanga aara nooru aakkuvaanga Chella kannu

soorarai pottru songs lyrics in tamil
master dialogue tamil lyrics
venmegam pennaga karaoke with lyrics
eeswaran song lyrics
kangal neeye karaoke download
kuruthi aattam song lyrics
tamil songs with lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
ganpati bappa morya lyrics in tamil
maraigirai movie
tamil songs lyrics images in tamil
tamil happy birthday song lyrics
kalvare song lyrics in tamil
friendship song lyrics in tamil
thullatha manamum thullum padal
tamil lyrics
tamil love feeling songs lyrics
best tamil song lyrics
tamil old songs lyrics in english
alaipayuthey karaoke with lyrics