Seemaikku Poi Padichavaru Song Lyrics

Makkalai Petra Magarasi cover
Movie: Makkalai Petra Magarasi (1957)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: S. C. Krishnan and A. P. Komala

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு ஆண்
குழு: சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு

பெண்
குழு: சீவிகிட்டு ஜிலுஜிலுன்னு சிங்காரம் பண்ணிக்கிட்டு ஆண்
குழு: ஹாஹா ஹா ஹா ஆஅ ஹா

குழு: காலுசட்டை மேலுசட்டை கச்சிதமா போட்டுக்கிட்டு

பெண்: சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு...

குழு: ஏழைக்கு துணையா இருப்பாரு இனாமும் நெறையா கொடுப்பாரு
ஆண்: ஆமா...ஆமாப்பா

பெண்
குழு: ஏழைக்கு துணையா இருப்பாரு இனாமும் நெறையா கொடுப்பாரு ஆண்
குழு: வாழையடி வாழையாக வந்த நம்ம பண்ணையாரு பெண்
குழு: வாழையடி வாழையாக வந்த நம்ம பண்ணையாரு

ஆண்: வம்பு சண்டை போடமாட்டார் வந்த சண்டை விடமாட்டார்

குழு: {பணமிருக்கு ஐயா கிட்டே குணமிருக்கு ஆண்
குழு: ஆமா ஆமா பெண்
குழு: பலமிருக்கு ஐயா கிட்டே நெலமிருக்கு ஆண்
குழு: ஆமா ஆமா} (2)

ஆண்
குழு: அறிவிருக்கு ஐயா கிட்டே அழகிருக்கு பெண்
குழு: ஆமா ஆமா ஆண்
குழு: நெறியிருக்கு ஐயா கிட்டே நேசமிருக்கு பெண்
குழு: ஆமா ஆமா

குழு: நயமிருக்கு ஐயா கிட்டே ஜெயமிருக்கு பெண்
குழு: ஆமா ஆமா
ஆண்: பயமிருக்கு ஐயா கிட்டே பவர் இருக்கு ஆமா ஆமா

குழு: சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு நல்லவரு ரொம்ப நல்லவரு

Female
Chorus: Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru Male
Chorus: Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru

Female
Chorus: Seevikittu jillu jillunnu Singaaram pannikittu Male
Chorus: Haahaa haa haa aaa haaa Female
Chorus: Seevikittu jillu jillunnu Singaaram pannikittu Male
Chorus: Kaalusattai melu sattai Kachidhama pottukittu

Female
Chorus: Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru
Chorus: Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru

Female
Chorus: Ezhaikku thunaiya irupparu Inaamum neraiya kodupparu
Male: Aama .aamappa Female
Chorus: Ezhaikku thunaiya irupparu Inaamum neraiya kodupparu Male
Chorus: Vaazhaiyadi vaazhaiyaaga Vandha namma pannaiyaaru Female
Chorus: Vaazhaiyadi vaazhaiyaaga Vandha namma pannaiyaaru

Male: Vambu sandai poda mattaar Vandha sandai vida mattaar hmm podu

Female
Chorus: Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru
Chorus: Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru

Female
Chorus: {Panamirukku aiyaa kittae Gunamirukku Male
Chorus: Aama aama Female
Chorus: Balamirukku aiyaa kittae Nelamirukku Male
Chorus: Aama aama} (2)

Male
Chorus: Arivirukku aiyaa kittae Azhagirukku Female
Chorus: Aama aama Male
Chorus: Neriyirukku aiyaa kittae Nesamirukku Female
Chorus: Aama aama

Chorus: Nayamirukku aiyaa kittae Jeyamirukku Female
Chorus: Aama aama
Male: Bayamirukku aiyaa kitta Power irukku aama aama

Female
Chorus: Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru
Chorus: Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru Nallavaru romba nallavaru

Most Searched Keywords
  • marudhani song lyrics

  • spb songs karaoke with lyrics

  • soorarai pottru movie song lyrics

  • story lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • mulumathy lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • dosai amma dosai lyrics

  • raja raja cholan song karaoke

  • find tamil song by partial lyrics

  • kutty pattas full movie tamil

  • nanbiye nanbiye song

  • tamil karaoke songs with lyrics

  • sad song lyrics tamil

  • best tamil song lyrics

  • lyrics of new songs tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • maara tamil lyrics