Sonna Pechcha Kekkanum Song Lyrics

Makkalai Petra Magarasi cover
Movie: Makkalai Petra Magarasi (1957)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: P. Bhanumathi

Added Date: Feb 11, 2022

பெண்: சொன்ன பேச்ச கேக்கணும் முன்னும் பின்னும் பாக்கணும் நின்னு நல்லா நிமிர்ந்து பாத்து நேர் வழியே நடக்கணும் சொன்ன பேச்ச கேக்கணும் கேக்கணும்

பெண்: அதையும் இதையும் எண்ணிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் பாத்துக்கிட்டு அன்ன நடை போடக் கூடாது பாதையிலே அன்ன நடை போடக் கூடாது

பெண்: அவசரத்தில் தலை தெறிக்க குறுக்கும் நெடுக்கும் பாஞ்சி ஓடி அவசரத்தில் தலை தெறிக்க குறுக்கும் நெடுக்கும் பாஞ்சி ஓடி ஆபத்த வெலைக்கு வாங்கக் கூடாது நீங்க ஆபத்த வெலைக்கு வாங்கக் கூடாது

பெண்: கட்டுப்பாட்ட விட்டுப்புட்டு கண்ட படி சுத்திக்கிட்டு ஏய் பெரியமுத்தா..இந்தா பா பா பா

பெண்: கட்டுப்பாட்ட விட்டுப்புட்டு கண்ட படி சுத்திக்கிட்டு கடமையில் தவறக் கூடாது நம்முடைய கடமையில் தவறக் கூடாது

பெண்: காதில் எல்லாம் வாங்கிக்கிட்டு காத்து வாக்கில் பறக்க விட்டு காதில் எல்லாம் வாங்கிக்கிட்டு காத்து வாக்கில் பறக்க விட்டு பாதையில் வழுக்கி விழக் கூடாது போகும் பாதையில் வழுக்கி வவிழக் கூடாது

பெண்: சொன்ன பேச்ச கேக்கணும் முன்னும் பின்னும் பாக்கணும் நின்னு நல்லா நிமிர்ந்து பாத்து நேர் வழியே நடக்கணும் சொன்ன பேச்ச கேக்கணும் கேக்கணும் நீங்க சொன்ன பேச்ச கேக்கணும் கேக்கணும்

Female: Sonna pecha kekkanum Munnum pinnum paakkanum Ninnu nallaa nimirndhu paathu Naer vazhiyae nadakkanum Sonna pecha kekkanum kekkanum

Female: Adhaiyum idhaiyum ennikkittu Anguttum inguttum pathukkittu Yae chinnamutthu. dhaa durr.

Female: Adhaiyum idhaiyum ennikkittu Anguttum inguttum pathukkittu Anna nada poda koodaadhu Paadhaiyilae anna nada poda koodaadhu

Female: Avasarathil thala therikka Kurukkum nedukkum paanji odi Avasarathil thala therikka Kurukkum nedukkum paanji odi Aabatha velaikku vaanga koodaadhu Neenga aabatha velaikku vaanga koodaadhu

Female: Sonna pecha kekkanum Munnum pinnum paakkanum Ninnu nallaa nimirndhu paathu Naer vazhiyae nadakkanum Sonna pecha kekkanum kekkanum

Female: Kattuppaatta vittupputtu Kanda padi suthikkittu Yaei periyamuthu. indhaa baa baa baa

Female: Kattuppaatta vittupputtu Kanda padi suthikkittu Kadamaiyil thavara koodaadhu Nammudaiya kadamaiyil thavara koodaadhu

Female: Kaadhil ellaam vaangikkittu Kaathu vaakkil parakka vittu Kaadhil ellaam vaangikkittu Kaathu vaakkil parakka vittu Paadhaiyil vazhukki vizha koodaadhu Pogum paadhaiyil vazhukki vizha koodaadhu

Female: Sonna pecha kekkanum Munnum pinnum paakkanum Ninnu nallaa nimirndhu paathu Naer vazhiyae nadakkanum Sonna pecha kekkanum kekkanum Neenga sonna pecha kekkanum kekkanum

Most Searched Keywords
  • paadariyen padippariyen lyrics

  • kutty pasanga song

  • tamil song lyrics in english

  • tamil movie karaoke songs with lyrics

  • maraigirai movie

  • ka pae ranasingam lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • master vaathi raid

  • soorarai pottru lyrics tamil

  • 3 movie songs lyrics tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • yellow vaya pookalaye

  • 3 movie tamil songs lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • kannalaga song lyrics in tamil

  • best tamil song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • best love song lyrics in tamil

  • tamil songs lyrics images in tamil

Recommended Music Directors