Nalla Sagunam Nokki Song Lyrics

Malaikkallan cover
Movie: Malaikkallan (1954)
Music: S. M. Subbaih Naidu
Lyricists: Ramalingam Pillai
Singers: P. Bhanumathi

Added Date: Feb 11, 2022

பெண்: நல்ல சகுணம் நோக்கி செல்லடி நல்ல சகுணம் நோக்கி செல்லடி சென்று நான் படும் பாடு அவர்க்கு சொல்லடி அடி நல்ல சகுணம் நோக்கி செல்லடி சென்று நான் படும் பாடு அவர்க்கு சொல்லடி அடி நல்ல சகுணம் நோக்கி செல்லடி

பெண்: அல்லல கட்டியன்பர் ஆனந்தம் தரும் நேசன் அல்லல கட்டியன்பர் ஆனந்தம் தரும் நேசன் பிள்ளை பசி நடேசன் திருவுள்ளம் அறிய நீ.. பிள்ளை பசி நடேசன் திருவுள்ளம் அறிய நீ...

பெண்: நல்ல சகுணம் நோக்கி செல்லடி சென்று நான் படும் பாடு அவர்க்கு சொல்லடி அடி நல்ல சகுணம் நோக்கி செல்லடி

பெண்: வண்ண மலர்கள் ஏதும் வாசம் தருவதில்லை வண்ண மலர்கள் ஏதும் வாசம் தருவதில்லை

பெண்: பண்ணியும் ஈமை இல்லை பாலில் சுவை இல்லை பண்ணியும் ஈமை இல்லை பாலில் சுவை இல்லை

பெண்: கண்ணில் உறக்கம் இல்லை.ஈ..ஈ.. கண்ணில் உறக்கம் இல்லை கற் கோர்நிலையில் இல்லை கண்ணில் உறக்கம் இல்லை கற் கோர்நிலையில் இல்லை

பெண்: புண்ணியம் உண்டடி பொற்கொடியே உனக்கு புண்ணியம் உண்டடி பொற்கொடியே உனக்கு

Female: Nalla sagunam nokki selladi Nalla sagunam nokki selladi Sendru naan padum paadu Avarkku solladi Adi nalla sagunam nokki selladi Sendru naan padum paadu Avarkku solladi Adi nalla sagunam nokki selladi

Female: Allala kattiyanbar Aanantham tharum naesan Allala kattiyanbar Aanantham tharum naesan Pillai pasi nadaesan Thiruvullam ariya nee. Pillai pasi nadaesan Thiruvullam ariya nee.

Female: Nalla sagunam nokki selladi Sendru naan padum paadu Avarkku solladi Adi nalla sagunam nokki selladi

Female: Vanna malargal yaethum Vaasam tharuvathillai Vanna malargal yaethum Vaasam tharuvathillai Panniyum eemai illai Paalil suvai illai Panniyum eemai illai Paalil suvai illai

Female: Kannil urakkam illai.ee.ee. Kannil urakkam illai.. Kar kornilaiyil illai Kannil urakkam illai.. Kar kornilaiyil illai Kannil urakkam illai..

Female: Punniyam undadi Porkodiyae unakku Punniyam undadi Porkodiyae unakku

Female: Nalla sagunam nokki selladi Sendru naan padum paadu Avarkku solladi Adi nalla sagunam nokki selladi

Most Searched Keywords
  • amman songs lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • tamil song lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • ilaya nila karaoke download

  • rasathi unna song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • teddy en iniya thanimaye

  • tamil melody songs lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • romantic songs lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf

  • thenpandi seemayile karaoke

  • poove sempoove karaoke with lyrics

  • namashivaya vazhga lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • teddy marandhaye

  • tamil melody lyrics

Recommended Music Directors