Thamizhan Endroru Inam Song Lyrics

Malaikkallan cover
Movie: Malaikkallan (1954)
Music: S. M. Subbaih Naidu
Lyricists: Ramalingam Pillai
Singers: Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: தமிழன் என்றொரு இனமுண்டு தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனது மொழியாகும் அன்றே அவனது வழியாகும் அன்றே அவனது வழியாகும்

ஆண்: கலைகள் யாவிலும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம் கலைகள் யாவிலும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்

ஆண்: நிலை பொருள் பற்பல அடையாளம் நின்றன இன்னும் உடையோனாம்

ஆண்: தமிழன் என்றொரு இனமுண்டு

ஆண்: மானம் பெரிதென உயிர் விடுவான் மற்றவருக்காக துயர் படுவான் மானம் பெரிதென உயிர் விடுவான் மற்றவருக்காக துயர் படுவான்

ஆண்: தானம் வாங்கிட கூசிடுவான் தருவது மேலென பேசிடுவான் தானம் வாங்கிட கூசிடுவான் தருவது மேலென பேசிடுவான்

ஆண்: தமிழன் என்றொரு இனமுண்டு

ஆண்: யாசிகள் தொழுதல் உண்டெனினும் சமரசம் நாட்டினில் கண்டவனாம் சமரசம் நாட்டினில் கண்டவனாம்

ஆண்: நீதியும் உரிமையும் அந்நியர்க்கும் நிறை குறையாமல் பண்ணினவன்

ஆண்: தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு குணமுண்டு

Male: Tamizhan endroru inamundu Tamizhan endroru inamundu Thaniyae avarukoru gunamundu Thaniyae avarukoru gunamundu Amizhtham avanathu mozhiyaagum Andrae avanathu vazhiyaagum Andrae avanathu vazhiyaagum

Male: Kalaigal yaavilum vallavanaam Kattravar evarukkum nallavanaam Kalaigal yaavilum vallavanaam Kattravar evarukkum nallavanaam

Male: Nilai porul parpala adaiyaalam Nindrana innum udaiyonaam

Male: Tamizhan endroru inamundu

Male: Maanam perithena uyir viduvaan Matravarukkaaga thuyar paduvaan Maanam perithena uyir viduvaan Matravarukkaaga thuyar paduvaan

Male: Thaanam vaangida koosiduvaan Tharuvathu melena pesiduvaan Thaanam vaangida koosiduvaan Tharuvathu melena pesiduvaan

Male: Tamizhan endroru inamundu

Male: Yaasigal thozhuthal undeninum Samarasam naattinil kandavanaam Samarasam naattinil kandavanaam

Male: Needhiyum urimaiyum anniyarkkum Nirai kuraiyaamal panninavan

Male: Tamizhan endroru inamundu Thaniyae avarukoru gunamundu gunamundu

Most Searched Keywords
  • kadhal psycho karaoke download

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • kanne kalaimane karaoke download

  • gal karke full movie in tamil

  • venmathi song lyrics

  • tamil music without lyrics free download

  • thoda thoda malarndhadhenna lyrics

  • karnan movie songs lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • siragugal lyrics

  • google google song lyrics tamil

  • maruvarthai song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • 96 song lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • karaoke songs with lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • thenpandi seemayile karaoke

  • chellamma chellamma movie