Aaduthadi Aaduthadi Song Lyrics

Malaiyoor Mambattiyan cover
Movie: Malaiyoor Mambattiyan (1983)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

குழு: தன்னானா னானானா தன்னானா னா னானா னா. தன்னானா னானானா தன்னானா னா னானா னா. தன்னானா தானானா தன்னானா தானானா தானா தன்னானா தானானா தன்னானா தானானா தானா ஆஅ..ஆஅ..ஆ...

ஆண்: ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வெச்ச குடம் ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வெச்ச குடம் பாடுதடி பாடுதடி தூத்துக்குடி முத்துச் சரம்

ஆண்: ஆடுதையா ஆடுதையா உச்சத்திலே வெச்ச குடம் பாடுதையா பாடுதையா தூத்துக்குடி முத்துச் சரம்

ஆண்: ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வெச்ச குடம்

குழு: தனனா தான நனா தானனா தனனா தான நனா தானனா

பெண்: காலும் கையும் தான் வாழத் தண்டு கண்ணு ரெண்டும்தான் கோலிக் குண்டு
ஆண்: தேகம் பூராவும் தேனூறும் ஊதாப் பூ வண்டு வாய் வெச்சு ஊதாத ஊதாப் பூ

பெண்: சிரிக்கும் ரோசாச் செடி இது ஜொலிக்கும் மின்னல் கொடி அட யாரு நான் யாரு பேரு பூந்தேரு பாரு நீ பாரு கரகாட்டம் தான்.

பெண்: பாடுதையா பாடுதையா தூத்துக்குடி முத்துச் சரம்

பெண்: ஏறு உழுவாத மஞ்சக் காணி ஏத்தம் எரைக்காத சின்னக் கேணி நானும் தனியாக கொய்யாத கனியாக நீயும் துணையாக நெஞ்சோடு இணையாக

ஆண்: பொறக்கும் சந்தோஷம்தான் கை கலக்கும் சல்லாபம் தான் அட மாசம் தை மாசம் வாசம் பூ வாசம் பேசும் கண் பேசும் என்னோடதான்

ஆண்: ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வெச்ச குடம் பாடுதடி பாடுதடி தூத்துக்குடி முத்துச் சரம்

Chorus: Thannaanaa naanaanaa Thannaanaa naa naanaa naa.. Thannaanaa naanaanaa Thannaanaa naa naanaa naa.. Thannaanaa thaanaanaa Thannaanaa thaanaanaa thaanaa Thannaanaa thaanaanaa Thannaanaa thaanaanaa thaanaa Aaa..aaa...aa..

Male: Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam Paaduthadi paaduthadi Thoothukkudi muththucharam

Male: Aaduthaiyaa aaduthaiyaa Uchchaththilae vechcha kudam Paaduthaiyaa paaduthaiyaa Thoothukkudi muththucharam

Male: Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam

Chorus: Thananaa thaana nanaa thaananaa Thananaa thaana nanaa thaananaa

Female: Kaalum kaiyumthaan vaazhaththandu Kannu rendumthaan kozhikkundu
Male: Dhegam pooraavum theenoorum oothaappoo Vandu vaai vechchu oothaatha oothaappoo

Female: Sirikkum rosaa chedi Idhu jolikkum minnal kodi Ada yaaru naan yaaru peru poontheru Paaru nee paaru karakaattamthaan

Male: Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam
Female: Paaduthaiyaa paaduthaiyaa Thoothukkudi muththucharam
Male: Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam

Female: Yaeru uzhuvaatha manjakaani Yaeththam eraikkaatha chinna kaeni Naanum thaniyaga koiyaatha kaniyaaga Neeyum thunaiyaaga nenjodu iniyaaga

Male: Porakkum santhosamthaan kai Kalakkum sallaapamthaan Ada maasam thai maasam vaasam poo vaasam Pesum kann pesum ennodathaan

Female: Aaduthaiyaa aaduthaiyaa Uchchaththilae vechcha kudam Paaduthaiyaa paaduthaiyaa Thoothukkudi muththucharam

Male: Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam Paaduthadi paaduthadi Thoothukkudi muththucharam

Male: Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam

Other Songs From Malaiyoor Mambattiyan (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics in tamil pdf

  • murugan songs lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • i movie songs lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • tamil song writing

  • love songs lyrics in tamil 90s

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • ovvoru pookalume song

  • photo song lyrics in tamil

  • master song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • tamil bhajans lyrics

  • whatsapp status tamil lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • google google song lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • master songs tamil lyrics