Added Date: Feb 11, 2022
பெண்: குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி
பெண் மற்றும்
குழு: குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி
குழு: .............
பெண்: எப்பவும் சொக்கர் கொஞ்சிடும் பாண்டியன் மண் மகளே எங்கள் வீட்டினில் என்றும் வீசிடும் தென்றல் நீயே பச்சை பைங்கிளி பட்டுக் கைகளில் ஏந்திய பூந்தளிரே எந்தன் வாழ்க்கையும் உந்தன் கைகளில் தஞ்சம் தாயே
பெண்: வா வா வரலட்சுமி அருள் செல்வம் நீயே
குழு: வா வா வரலட்சுமி அருள் செல்வம் நீயே
பெண்: இங்கு பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி

பெண்: குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி
குழு: ............
பெண்: உந்தன் மந்திரம் இங்கே தங்கிடும் அந்நியர் ஓதுகிறார் எந்த காலமும் எந்த தேசமும் உன்னை போற்றும் தங்கள் மேரியும் அன்னை மாரியும் ஒன்றென வாழுகிறார் எல்லார் பாஷையும் எல்லார் பூஜையும் உன்னை சேரும்
பெண்: வேண்டும் வரம் யாவும் தரும் தெய்வம் நீயே
குழு: வேண்டும் வரம் யாவும் தரும் தெய்வம் நீயே

குழு: குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி..

Female: Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi Paadugindrom undhan soundharya lahari Paadugindrom undhan soundharya lahari
Female &
Chorus: Kunguma naayagi mangala sundhari
Madhurai meenatchi
Pallava naatinil nallarul kaatidum
Kaanji kaamatchi
Paadugindrom undhan soundharya lahari
Paadugindrom undhan soundharya lahari
Chorus: ..........
Female: Eppavum sokkar konjidum paandiyan Mann magalae Engal veetinil endrum veesidum thendral neeyae Pachai paingili pattu kaigalil yendhiya poonthalirae Endhan vaazhkaiyum undhan kaigalil thanjam thaayae
Female: Vaa vaa varalakshmi arul selvam neeyae
Chorus: Vaa vaa varalakshmi arul selvam neeyae
Female: Ingu paadugindrom undhan soundharya lahari
Female &
Chorus: Kunguma naayagi mangala sundhari
Madhurai meenatchi
Pallava naatinil nallarul kaatidum
Kaanji kaamatchi
Paadugindrom undhan soundharya lahari
Paadugindrom undhan soundharya lahari
Female: Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi
Female: Undhan mandhiram ingae thangidum Anniyar oodhugiaar Endha kaalamum endha dhesamum unnai pottrum Thangal mariyum annai maariyum Ondrena vazhugiraar Ellar baashaiyum ellar poojaiyum unnai saerum
Female: Vendum varam yaavum tharum deivam neeyae
Chorus: Vendum varam yaavum tharum deivam neeyae
Female: Ingu paadugindrom undhan soundharya lahari
Female: Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi Paadugindrom undhan soundharya lahari Paadugindrom undhan soundharya lahari
Female &
Chorus: Kunguma naayagi mangala sundhari
Madhurai meenatchi
Pallava naatinil nallarul kaatidum
Kaanji kaamatchi
Paadugindrom undhan soundharya lahari
Paadugindrom undhan soundharya lahari
asuran song lyrics
kutty pattas full movie in tamil download
kayilae aagasam karaoke
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
raja raja cholan song lyrics in tamil
happy birthday lyrics in tamil
aathangara orathil
enjoy en jaami cuckoo
worship songs lyrics tamil
chinna chinna aasai karaoke mp3 download
kanakangiren song lyrics
tamil christian songs lyrics in english
lyrics download tamil
whatsapp status lyrics tamil
sarpatta parambarai songs list
vathi coming song lyrics
tamil christian christmas songs lyrics
tamil song writing
ovvoru pookalume song lyrics in tamil karaoke
unna nenachu nenachu karaoke download