Added Date: Feb 11, 2022
ஆண்: ராஜாத்தி நாகவல்லியே நான் ராஜாளி அச்சம் இல்லையே
ஆண்: படமாடும் பாம்புக்கெல்லாம் ஏம்மா இந்த ஆணவம் நடமாடும் தெய்வம் உன்னை தூக்கி வைத்த காரணம்
ஆண்: மலைக் காட்டில் வாழ்ந்தாயே இன்று மாட்டிக் கொண்டாயே நீயே ராஜாத்தி நாகவல்லியே நான் ராஜாளி அச்சம் இல்லையே

ஆண்: மலைக் காட்டில் வாழ்ந்தாயே இன்று மாட்டிக் கொண்டாயே நீயே ராஜாத்தி நாகவல்லியே நான் ராஜாளி அச்சம் இல்லையே..
ஆண்: கொத்திப் பாக்க ரெட்டை நாக்கை நீட்டுறே பயம் காட்டுறே நானிங்கு அஞ்சாதவன் கெஞ்சாதவன் கொஞ்சிப் பார்க்க ரெட்டை வேஷம் போடுறே நடமாடுறே பாரடி கொண்டாட்டம்தான் திண்டாட்டம்தான்
ஆண்: கட்டுக்காவலென சஷ்டி கவசம் உள்ளதடி வண்ணத் தோகைமயில் உன்னைக் கண்டால் கொல்லுமடி என்னை மீறி ஏதும் செய்ய உன்னால் ஆகாதே

ஆண்: பச்சை வேம்பும் புற்று பாம்பும் சாமிதான் என்று பூமிதான் பூஜைகள் எந்நாளுமே கொண்டாடுமே நெஞ்சம் யாவும் வஞ்சம் கொண்டு சீறினால் எல்லை மீறினால் ஊர்சனம் தாங்கதம்மா தாளாதம்மா
ஆண்: பேரை நாட்டிடவே நல்ல பாம்பாய் மாறிவிடு குற்றமற்றவரை இந்த மண்ணில் வாழவிடு திட்டம் போட்டு வட்டம் போட்டு தீண்டப் பாக்காதே

Male: Raajathi naagavalliyae Naan raajaali acham illaiyae
Male: Padamaadum paambukkellam Yemma indha aanavam Nadamaadum deivam unnai Thookki vaitha kaaranam
Male: Malai kaatil vaazhndhaayae Indru maati kondaayae nee

Male: Kothi paarkka rettai naakkai Neetura bayam kaatura Naan ingu anjaathavan kenjathavan Konji paarka rettai vaesham Podura nadamaadura Paaradi kondattam thaan thindattam thaan
Male: Kattukaaval ena shasti kavasam ulladhadi Vanna thogaimayil Unnai kandaal kollum adi Ennai meeri yaedhum seiya unnal aagathae
Male: Raajathi naagavalliyae Naan raajaali acham illaiyae
Male: Padamaadum paambukkellam Yemma indha aanavam Nadamaadum deivam unnai Thookki vaitha kaaranam
Male: Malai kaatil vaazhndhaayae Indru maati kondaayae nee
Male: Raajathi naagavalliyae Naan raajaali acham illaiyae
Male: Pachai vembum puttru paambum Saami thaan endru boomi thaan Poojaigal ennalumae kondaadumae Nenjam yaavum vanjam kondu Seerinaal ellai meerinaal Oorsanam thaangathamma thaalathamma
Male: Perai naattidavae nalla paambaai maarividu Kuttramattaravarai indha mannil vazhavidu Thittam pottu vattam pottu theenda paakkathae
Male: Raajathi naagavalliyae Naan raajaali acham illaiyae
poove sempoove karaoke with lyrics
vijay sethupathi song lyrics
maara theme lyrics in tamil
master song lyrics in tamil free download
old tamil songs lyrics
tamil songs lyrics pdf file download
tamil songs without lyrics
amarkalam padal
oru yaagam
poove sempoove karaoke
tamil collection lyrics
tamil movie karaoke songs with lyrics
azhage azhage saivam karaoke
tamil mp3 song with lyrics download
ellu vaya pookalaye song download lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
meherezyla meaning
malare mounama karaoke with lyrics
siragugal lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke