Added Date: Feb 11, 2022
பெண்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் என் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும் இனிமேலும் நகை வேண்டாம் என் மேனி என்னாகும்
ஆண்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
ஆண்: கனவென்னும் தேரேறி தினமும் வருவேன் நானே தோளோடு தோள் சேர்த்து விளையாடிட வா மானே
பெண்: வெட்கம் வந்து வரைகின்ற கோலம் முத்தம் பட்டு கரைகின்ற நேரம்
ஆண்: நம் சோலை எங்கும் பூவெல்லாம் தங்கம்
பெண்: தங்கம் மலர்ந்திட வைரம் உதிர்ந்திருக்கும்...
ஆண்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும் இனிமேலும் நகை வேண்டாம் உன் மேனி என்னாகும்
ஆண்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
பெண்: இரவோடு நான் என்னை பரிமாறிடவே வேண்டும் பரிமாறும் என் பெண்மை பசியாறிடவே வேண்டும்
ஆண்: உந்தன் வார்த்தை இனி எந்தன் வேதம்.. பகலில் கூட பணிவேனே பாதம்
பெண்: போதும் உன் பாட்டு மகுடங்கள் சூட்டு
ஆண்: சொர்க்கத்திலே அதை செய்யச் சொல்லி இருக்கு..ஊ..
பெண்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
ஆண்: நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்
பெண்: இனிமேலும் நகை வேண்டாம் என் மேனி என்னாகும்
ஆண்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் இருவர்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

Female: Aaththaadi athisayam paarththaalae paravasam Aaththaadi athisayam paarththaalae paravasam En veettil inneram ellaamae ponnaagum Inimaelum nagai vandaam En maeni ennagum
Female: Aaththaadi athisayam paarththaalae paravasam
Male: Kanavennum thaeri Dhinamum varuvaen naanae Tholodu thol saerthu Vilaiyaadida vaa manae
Female: Vetkkam vanthu varaigindra kolam Muththam pattu karaigindra naeram
Male: Nam solai engum poovellam thangam
Female: Thangam malarnthida vairam uthinthirukkum
Male: Aaththaadi athisayam paarththaalae paravasam Nam veettil inneram ellaamae ponnaagum Inimaelum nagai vandaam Un maeni ennagum
Male: Aaththaadi athisayam paarththaalae paravasam
Female: Iravodu naan ennai Parimaaridavae vendum Parimaarum en penmai Pasiyaaridavae vendum
Male: Unthan vaarththai Ini enthan vedham Pagalil kooda panivaenae paatham
Female: Pothum un paattu
Magudangal soottu
Male: Sorkaththilae
Adhai seiya solli irukku.oo
Female: Aaththaadi athisayam paarththaalae paravasam
Male: Nam veettil inneram ellaamae ponnaagum
Female: Inimaelum nagai vandaam
En maeni ennagum
Male: Aaththaadi athisayam paarththaalae paravasam Both: Aaththaadi athisayam paarththaalae paravasam
vathi coming song lyrics
96 song lyrics in tamil
usure soorarai pottru
uyirae uyirae song lyrics
sarpatta parambarai songs list
maate vinadhuga lyrics in tamil
tamil songs with lyrics free download
puthu vellai mazhai karaoke for female singers
new movie songs lyrics in tamil
tamil gana lyrics
marudhani song lyrics
tamil karaoke songs with lyrics
worship songs lyrics tamil
thaabangale karaoke
tamil songs without lyrics
soorarai pottru tamil lyrics
tamil lyrics video songs download
tamil music without lyrics free download
enjoy en jaami lyrics
en kadhale lyrics