Added Date: Feb 11, 2022
பெண்: மாமா தள்ளிப்படு மெதுவா நீ சொல்லிக்கொடு மாமா தள்ளிப்படு மெதுவா நீ சொல்லிக்கொடு
பெண்: கட்டழகு துள்ளுது கட்டிக் கொள்ளச் சொல்லுது கட்டழகு துள்ளுது கட்டிக் கொள்ளச் சொல்லுது கிட்ட கிட்ட ஒட்டும்போது என்னென்னவோ பண்ணுது
பெண்: மாமா தள்ளிப்படு மெதுவா நீ சொல்லிக்கொடு.
ஆண்: அடியே கையக் கொடு மனச நீ அள்ளிக் கொடு அடியே கையக் கொடு மனச நீ அள்ளிக் கொடு
ஆண்: ஆசை உள்ள பொம்பள ஆரம்பிச்சா தேவல ஆசை உள்ள பொம்பள ஆரம்பிச்சா தேவல வாடி புள்ள அக்கரை வச்சிருக்கேன் சக்கரை
ஆண்: அடியே கையக் கொடு மனச நீ அள்ளிக் கொடு..
ஆண்: ஏ..ராசாத்தி ஒனக்கே நானாச்சு ஏ..ராசாத்தி ஒனக்கே நானாச்சு மங்காத்தா சீட்டாட்டம் கண்ணாடுது மாராப்பு காத்தோடு கூத்தாடுது ஆ..ஒன்னாலே என் நெஞ்சம் திண்டாடுது உன் பார்வை பட்டாலே சூடேறுது
பெண்: துடிப்போ ரொம்ப இருக்கு கொஞ்சம் அடக்கு வெட்கம் இல்லை இப்ப உனக்கு
ஆண்: அடியே கையக் கொடு மனச நீ அள்ளிக் கொடு
பெண்: கட்டழகு துள்ளுது
ஆண்: ஹஹ்ஹான் ஹஹ்ஹான் ஹஹ்ஹான் ஹஹ்ஹான்
பெண்: கட்டிக் கொள்ளச் சொல்லுது
ஆண்: ஹஹ்ஹான் அய்யோ ஹஹ்ஹான் ஆமா..

பெண்: மாமா...
ஆண்: ஓய்...
பெண்: தள்ளிப்படு மெதுவா நீ சொல்லிக்கொடு.
பெண்: நீ கை சேர்த்து என்னையே காப்பாத்து நீ கை சேர்த்து என்னையே காப்பாத்து முன்னாலே பாரையா திராட்சைக் கொத்து என்னோடு பாடையா லவ் டூயட்டு.. நான்தானே உன்னோட மாலைக் கொத்து நாளெல்லாம் கையாலே என்னக் கட்டு
ஆண்: அடியே..தண்ணித் தொறையே.. இன்பக் கரையே.. பீச்சுப் பக்கம் வாடி தனியே

பெண்: மாமா தள்ளிப்படு மெதுவா நீ சொல்லிக்கொடு..
ஆண்: ஆஹா ஆஹாஹா ஹா ஹா...
பெண்: அஹ ஹ ஆ ஆ...ஆஹ ஹா ஆ..

Female: Mama thallippadu Medhuvaa nee sollikkodu Mama thallippadu Medhuvaa nee sollikkodu
Female: Kattazhagu thulluthu Katti kolla solluthu Kattazhagu thulluthu Katti kolla solluthu Kitta kitta ottumpothu Ennennavo pannuthu
Female: Mama thallippadu Medhuvaa nee sollikkodu
Male: Adiyae kaiya kodu Manasa nee allikkodu Adiyae kaiya kodu Manasa nee allikkodu
Male: Aasai ulla pombala Aarambichchaa thevala Aasai ulla pombala Aarambichchaa thevala Vaadi pulla akkarai Vachchirukkaen sakkarai
Male: Adiyae kaiya kodu Manasa nee allikkodu
Male: Ae..raasaththi onakkae naanaachchu Ae..raasaththi onakkae naanaachchu Mangaaththaa seettaattaam kannaaduthu Maaraappu kaaththodu Kooththaaduthu Aa..onnaalae en nenjam thindaaduthu Un paarvai pattaalae soodaeruthu
Female: Thudippo rompa irukku Konjam adakku Vetkam illai ippa unakku
Male: Adiyae kaiya kodu Manasa nee allikkodu
Female: Kattazhagu thulluthu
Male: Hahhaan hahhaan
Hahhaan hahhaan
Female: Katti kolla solluthu
Male: Hahhaan aiyo
Hahhaan aama..
Female: Kattazhagu thulluthu Katti kolla solluthu Kattazhagu thulluthu Katti kolla solluthu Kitta kitta ottumpothu Ennennavo pannuthu
Female: Mama.
Male: Ooi.
Female: Thallipadu
Medhuva nee sollikkodu
Female: Nee kai saerththu ennaiyae kaappaaththu Nee kai saerththu ennaiyae kaappaaththu Munnaalae paaraiyaa thiraatchai koththu Ennodu paadaiyaa love duet-tu.. Naanthaanae unnoda maalai koththu Naalellaam kaiyaalae enna kattu
Male: Adiyae..thanni thoraiyae Inba karaiyae Beach pakkam vaadi thaniyae
Female: Mama
Male: Ooi
Female: Thallipadu
Medhuvaa nee sollikkodu
Male: Aasai ulla pombala Aarambichchaa thevala Aasai ulla pombala Aarambichchaa thevala Vaadi pulla akkarai Vachchirukkaen sakkarai
Female: Mama thallippadu Medhuvaa nee sollikkodu
Male: Aahaa Aahaahaa haa haa..
Female: Aha ha aa aa...aaha haa aa.
idhuvum kadandhu pogum song lyrics
snegithiye songs lyrics
bujjisong lyrics
na muthukumar lyrics
neeye oli lyrics sarpatta
morattu single song lyrics
top 100 worship songs lyrics tamil
photo song lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
soorarai pottru movie song lyrics
tamil love feeling songs lyrics for him
devane naan umathandaiyil lyrics
maruvarthai song lyrics
vinayagar songs tamil lyrics
isha yoga songs lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
viswasam tamil paadal
raja raja cholan lyrics in tamil
bahubali 2 tamil paadal
thalattuthe vaanam lyrics