Added Date: Feb 11, 2022
ஆண்: மாமிமாரே மாமனாரே மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு
ஆண்: மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
பெண்: கடைய தொறந்து வெச்சோம் வடையத் தின்னு பாருங்கோ வடைய தின்னு பாக்கச் சொன்னா ஓட்டைய எண்ணிப் பாக்காதீங்கோ
ஆண்: தடை ஏதும் இல்லீங்க தாராளமா தின்னுங்க தடை ஏதும் இல்லீங்க தாராளமா தின்னுங்க கட்டிக்கிட்ட பொண்டாட்டிதான் கஷ்டப்பட்டு செஞ்சாளே காரம் மணம் எல்லாத்தையும் கையத் தொட்டு வெச்சாளே
பெண்: ஊசி இருந்தாலும் நூலு இருக்காது ஓசியில் மட்டும் கேக்காதீங்க
பெண்: மாமிமாரே..மாமனாரே... மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை இது புதுசா இருக்கு
குழு: லல்ல லல்ல லல்ல லா
பெண்: புத்தம் புது சரக்கு
குழு: லல்ல லல்ல லல்ல லா
பெண்: இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு
ஆண்: மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
ஆண்: ............
பெண்: பொண்டாட்டி சரியா இருந்தா எல்லாம் சரியா போயிடும் பொறுப்போடு தினமும் நடந்தா வாழ்க்க சுகமா ஆயிடும்
ஆண்: வழி பாத மாறாம பழி ஏதும் கூறாம வழி பாத மாறாம பழி ஏதும் கூறாம ஒண்ணுக்கொண்ணு ஒத்துமையா சேர்ந்திருந்தா சந்தோஷம் உள்ளுக்குள்ளே வெம்பி நின்னா எங்கே வரும் உல்லாசம்
பெண்: ஏட்டிக்கு போட்டியும் ஏசலும் பூசலும் வாழ்க்கையில் எதுக்குங்க
ஆண்: மாமிமாரே மாமனாரே மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
பெண்: இது புதுசா இருக்கு
குழு: லல்ல லல்ல லல்ல லா
பெண்: புத்தம் புது சரக்கு
குழு: லல்ல லல்ல லல்ல லா
பெண்: இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு
ஆண்: மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு
இருவர்: மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை..

Male: Maamiyaarae maamanaarae Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Idhu pudhusaa irukku puththam puthu sarakku Idhu pudhusaa irukku puththam puthu sarakku Malivaa irukku vaenum varai irukku
Male: Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai
Female: Kadaiya thoranthu vechchom Vadaiya thinnu paarungo Vadaiya thinnu paakka sonnaa Oottaiya enni paakkaatheengo
Male: Thadai yaedhum illeenga thaaraalamaa thinnunga Thadai yaedhum illeenga thaaraalamaa thinnunga Kattikitta pondaattithaan Kastappattu saenjaalae Karam manam ellaaththaiyum Kaiya thottu vechchaalae
Female: Oosi irunthaalum noolu irukaathu Oosiyil mattum ketkaatheenga
Female: Maamiyaarae maamanaarae
Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai
Idhu pudhusaa irukku
Chorus: Lalla lalla lalla laa
Fmeale: Puththam puthu sarakku
Chorus: Lalla lalla lalla laa
Female: Idhu pudhusaa irukku puththam puthu sarakku
Malivaa irukku vaenum varai irukku
Male: Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai
Male: ........
Female: Pondaatti sariyaa irunthaa Ellaam sariyaa poyidum Poruppodu dhinamum nadanthaa Vaazhkka sugamaa aayidum
Male: Vazhi padhaai maaraama Pazhi yaedhum kooraama Vazhi padhaai maaraama Pazhi yaedhum kooraama Onnukonnu oththumaiyaa Searnthirunthaa santhosam Ullukullae vembi ninna Engae vaum ullaasam
Female: Yaettikku pottiyum yaesalum poosalum Vaazhkkaiyil edhukkunga
Male: Maamiyaarae maamanaarae Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai
Female: Idhu pudhusa irukku
Chorus: Lalla lalla lalla laa
Fmeale: Puththam puthu sarakku
Chorus: Lalla lalla lalla laa
Female: Idhu pudhusaa irukku puththam puthu sarakku
Male: Malivaa irukku vaenum varai irukku
Both: Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai
tamil song in lyrics
master vaathi coming lyrics
lyrics of kannana kanne
soorarai pottru lyrics tamil
tamil karaoke songs with lyrics for female singers
aathangara marame karaoke
raja raja cholan lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil songs with english words
aagasam song lyrics
christian songs tamil lyrics free download
kanne kalaimane karaoke download
mudhalvan songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
rakita rakita song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
tamil love song lyrics in english
eeswaran song lyrics
yaar azhaippadhu song download