Added Date: Feb 11, 2022
ஆண்: எட்டு வித கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை கிட்டு மணி போல ஒரு மக்குமணி யாரும் இல்லை யார் தான் என் போல் ஏமாந்த சோணகிரி அட யார் தான் என் போல் ஏமாந்த சோணகிரி

ஆண்: பொண்டாட்டி அமைஞ்ச பூமியில் இருக்கனும் இல்லாட்டி எதுக்கடா உயிரு அட மோடி மஸ்தான் குடும்பத்தில் நான் பொண்ணை எடுத்தது தவறு
ஆண்: அட அறிவு கெட்டவனே இத தெரிஞ்சிக்க இவளோ லேட்டா

ஆண்: ஒரு துளி விஷமா ஒரு முழ கயிறா ஒரு துளி விஷமா ஒரு முழ கயிறா பேருந்து வாகனமா இந்த மூணுல ஒன்னு மனசுல என்னு உயிர் என்ன கட்டி வெல்லமா

ஆண்: சிக்கன் குருமா மட்டன் கைமா ஆக்க தெரியாத மனைவி அவ சமைச்சா என்ன சமஞ்சா என்ன அவளா வாழ்க்கை துணைவி
ஆண்: ஓடும் ரயிலே பாண்டியன் மயிலே ஓடும் ரயிலே பாண்டியன் மயிலே உடனே வா என் உடல் மேலே அட எல்லா பயலும் ஒண்ணா சேர்ந்து மிளகா அரைச்சான் தலை மேல

ஆண்: போனால் போகட்டும் போடா என்று பாலும் பழமும் பார்த்திருக்கு அட யாரை நம்பி நான் பொறந்தேன் என்று கேள்வியை மனசு கேட்டிருக்கு
ஆண்: இந்த மாளிகை வசந்த மாளிகை இந்த மாளிகை வசந்த மாளிகை யாருக்காக சொல்லேன் டா யாருக்காக ஆஆஹாஹா
ஆண்: இப்போ கேளுடா முண்டம் நீ கல்யாணம் பண்ணி கிட்டதே தண்டம்
ஆண்: இந்த மாளிகை வசந்த மாளிகை யாருக்காக சொல்லேன் டா அட குடித்தவர் மனமே துயரம் கொல்லாது தேவதாஸை போல் நில்லேன் டா தேவதாஸை போல் நில்லேன் டா ஹு ஹாஹாஹா

ஆண்: ஹாஹாஹாஹாஹா ஹாஹாஹாஹாஹா எட்டு வித கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை கிட்டுமணி போல ஒரு மக்குமணி யாரும் இல்லை யார் தான் என் போல் ஏமாந்த சோணகிரி அட யார் தான் என் போல் ஏமாந்த சோணகிரி

Male: Ettu vidha kattalaigal Ittu oru laabamillai Kittumani pola oru Makkumani yaarum illai Yaar thaan en pol Yemaandha sonagiri Ada yaar thaan en pol Yemaandha sonagiri

Male: Pondati amainja Boomiyil irukkanum Illati edhukadaa uyiru Ada modi masthaan Kudumbathil naan ponnai Eduthathu thavaru
Male: Ada arivukettavanae Idha terinjikka ivalavu late-ah
Male: Pondati amainja Boomiyil irukkanum Illati edhukadaa uyiru Ada motti masthaan Kudumbathil naan ponnai Eduthathu thavaru
Male: Oru thuli vishama Oru mozha kayiraa Oru thuli vishama Oru mozha kayiraa Perundhu vaaganamaa Indha moonula onnu Manasula yennu Uyir enna katti vellama
Male: Ettu vidha kattalaigal Ittu oru laabamillai Kittumani pola oru Makkumani yaarum illai Yaar thaan en pol Yemaandha sonagiri Ada yaar thaan en pol Yemaandha sonagiri
Male: Chicken kuruma Mutton kaima Aaka teriyadha manaivi Ava samaicha enna Samanja enna Avalaa vazhkai thunaivi
Male: Odum raiyilae Pandiyan mailae Odum raiyilae Pandiyan mailae Odanae vaa en udal melae Ada ella payalum onna sernthu Mozhagaa araichaan thalai mela
Male: Ettu vidha kattalaigal Ittu oru laabamillai Kittumani pola oru Makkumani yaarum illai Yaar thaan en pol Yemaandha sonagiri Ada yaar thaan en pol Yemaandha sonagiri
Male: Ponaal pogattum poda Endru paalum pazhamum paarthirukku Ada yaarai nambi naan porandhen Endru kelviyai manasu kettirukku
Male: Indha maaligai Vasandha maaligai Indha maaligai Vasandha maaligai Yaarukaaga sollendaa Yaarukaagaaa..aaahaahhaa
Male: Ippo keluda mundam Nee kalyanam panni kittadhae thandam
Male: Indha maaligai Vasandha maaligai Yaarukaaga sollendaa Ada kudithavar manamae Thuyaram kollathu Devadasai pol nillendaa Devadasai pol nillendaa. Huhhh.hhahaha
Male: Ettu vidha kattalaigal Ittu oru laabamillai Kittumani pola oru Makkumani yaarum illai Yaar thaan en pol Yemaandha sonagiri Ada yaar thaan en pol Yemaandha sonagiri
Male: Hahahahaha Hahahhaahahah. Ettu vidha kattalaigal Ittu oru laabamillai Kittumani pola oru Makkumani yaarum illai Yaar thaan en pol Yemaandha sonagiri Ada yaar thaan en pol Yemaandha sonagiri
only music tamil songs without lyrics
ilaya nila karaoke download
karaoke for female singers tamil
kadhal album song lyrics in tamil
paadal varigal
pularaadha
alagiya sirukki ringtone download
namashivaya vazhga lyrics
jai sulthan
tamil melody lyrics
chellama song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
alaipayuthey karaoke with lyrics
soundarya lahari lyrics in tamil
kannamma song lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
tamil love feeling songs lyrics download
tamil songs with lyrics free download
tamil worship songs lyrics
malargale malargale song