Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
ஆண்: என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழை தூறுதே
குழு: சக்கி சக்கி சக்கி சக்கி
ஆண்: சக்கி
குழு: சக்கி சக்கி சக்கி சாஹிலே
ஆண்: சாஹிலே
குழு: சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சாஹிலே
பெண்: இப்படியே இக்கணமே செத்திடவும் சம்மதமே
ஆண்: வந்தாயே என்னோடு எதனாலே சொல்
பெண்: முன்ஜென்மமே செய்த முடிவே பதில்
ஆண்: சொல்லும் முன்பு தாிசா கிடந்தேனே சொன்ன பின்பு விளைஞ்சேனே
பெண்: கம்பஞ்சுக்கு கரும்பா இனிச்சேனே கப்பி கல்லு மலா்ந்தேனே
ஆண்: எங்க போனாலும் போகாம சுத்தி சுத்தி உன்ன நாய் போல சுத்துது என் புத்தி
ஆண்: என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க
குழு: ............
குழு: சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சாஹிலே சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சாஹிலே
ஆண்: இச்சு இச்சு கன்னத்துல கிச்சு கிச்சு எண்ணத்துல
பெண்: ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கொள்ளுதே
ஆண்: துாங்குன்னு சொன்னாலும் அடம் பண்ணுதே
பெண்: உன்ன பத்தி எனக்கு தொியாதா சொக்க வெச்சு என ஏப்ப
ஆண்: தண்ணிக்குள்ள மிதக்கும் படகானேன் எப்ப புள்ள கர சோ்ப்ப
பெண்: உன்ன கண்ணாலம் செய்யும்போது கட்டிக்கிட்டு புள்ள பெப்பேனே போகாத விட்டு
ஆண்: ............

Male: Enna solla yedhu solla Ninnu pochu bhoomi inga Enna solla yedhu solla Thaththi thaava thonuthinga Otha sollil yaavumae Azhagaagavae urumaruthae Pothukittu vaanamae pudhidhaagavae Mazha thooruthae
Chorus: Sakki sakki sakki sakki..
Male: Sakki
Chorus: Sakki sakki sakki saahilae..
Male: Sahilaeeee
Chorus: Sakki sakki sakki sakki.. Sakki sakki sakki saahilae..ae..
Female: Ippadiyae ikkanamae
Seththidavum sammathamae
Male: Vanthaaiyae ennodu
Edhanalae sol
Female: Mun jenmamae seidha
Mudivae badhil
Male: Sollum munbu Tharisa kedanthenae Sonna pinbu velanjenae
Female: Kamban chakku Karumba inichchene Kappi kallu malarnthenae
Male: Enga ponaalum pogaama Suthi suthi Unna naai pola suthuthu En buththi
Male: Enna solla yedhu solla Ninnu pochu bhoomi inga Enna solla yedhu solla Thaththi thaava thonuthinga
Chorus: .......
Chorus: Sakki sakki sakki sakki. sakki Sakki sakki sakki saahilae Sakki sakki sakki sakki. sakki Sakki sakki sakki saahilae..ae.
Male: Ichu ichu kannathula
Kichu kichu ennathulla
Female: Yedhedho yekkangal
Enai kolluthae
Male: Toongunnu sonnaalum
Adam pannuthae
Female: Unna pathi Enakku theriyaatha Sokka vechu Ena yeippa
Male: Thaneekkulla medhakkum Padagaanen Eppa pulla kara serppa
Female: Unna kannaalam Seiyum pothu katti kittu Pulla peppenae pogaatha vittu
Male: Aee.ae...aee..ae.heyyy..
Chorus: Sakki sakki sakki sakki. sakki Sakki sakki sakki saahilae Sakki sakki sakki sakki. sakki Sakki sakki sakki saahilae..ae.
tamil lyrics video download
dhee cuckoo
tamil hit songs lyrics
bhagyada lakshmi baramma tamil
online tamil karaoke songs with lyrics
nice lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
kutty pattas tamil movie download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kannalane song lyrics in tamil
rummy song lyrics in tamil
maruvarthai song lyrics
tamil christian songs lyrics free download
master vaathi raid
cuckoo lyrics dhee
maruvarthai pesathe song lyrics in tamil
youtube tamil line
dhee cuckoo song
putham pudhu kaalai gv prakash lyrics
malaigal vilagi ponalum karaoke