Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
பெண்: ஹா ஹா ஹா ஹா
ஆண்: ஜல் ஜல் ஜல் ஓசை நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள ஜல் ஜல் ஜல் ஓசை நில் நில் நீ பேச கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள நில் நில் நீ பேச
ஆண்: இரு விழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியல இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல
ஆண்: ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கல பேசாம நீ போனா நெஞ்சு குழி தாங்கல உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான்
ஆண்: ஜல் ஜல் ஜல் ஓசை நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள ஜல் ஜல் ஜல் ஓசை ஹே நில் நில் நீ பேச கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள நில் நில் நீ பேச
பெண்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஆண்: வானவில்லே தேவையில்ல நீ இருந்தா போதும் புள்ள
ஆண்: சந்திரனும் நீயே சூரியனும் நீயே நந்தவன பூவெல்லாம் நீயே நீயே நட்சத்திர மீன் எல்லாம் நீயே நீயே
ஆண்: எப்போதும் தீராத செல்வம் நீயே எங்கேயும் காணாத தெய்வம் நீயே முன்னாடி பின்னாடி சொக்குறேன் சொக்குறேன் நான்

குழு: பேச
பெண்: .........
ஆண்: .........
ஆண்: நீ நடந்து போக கண்டா பூமி பந்தே நூலு குள்ள சுத்திடுமே உன்ன வச்சிடுமே கண்ண வந்த வழி மாறாம நீயும் போனா நிக்கிறேனே ஆடாம கோயில் தூணா
ஆண்: எங்கே நீ நின்னாலும் எல்லை கோடு உன்னாலே பூ பூக்கும் பொட்டல் காடு ஒட்டாரம் பண்ணாத சொக்குறேன் சொக்குறேன் நான்
ஆண்: ஜல் ஜல் ஜல் ஓசை ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஜல் ஜல் ஜல் ஓசை

Female: Ha ha ha ha
Male: Jal jal jal osai nenju nenju nenjukulla Jal jal jal osai nil nil nee pesa Konjam konjam konjam pulla Nil nil nee pesa
Male: Iru vizhi thanthiyadikudhu Enna nadakudhu theriyala Irudhayam kummi adikudhu Solli mudikavum mudiyala
Male: Raavagi ponalae kannu muzhi thoongala Pesama nee pona nenjukuzhi thaangala Unnala thannaala sokuren sokuren naan
Male: Jal jal jal osai nenju nenju nenjukulla Jal jal jal osai hey nil nil nee pesa Konjam konjam konjam pulla Nil nil nee pesa
Female: Ha ha ha ha ha ha ha ha
Male: Vaanavillae thevaiyilla Nee irundha podhum pulla
Male: Sandhiranum neeyae sooriyanum neeyae Nandavana poovellam neeyae neeyae Natchathira meenellam neeyae neeyae
Male: Eppothum theeradha selvam neeyae Engeyum kaanaadha dheivam neeyae Munnadi pinnadi sikuren sokuren naan
Male: Jal jal jal osai nenju nenju nenjukulla Jal jal jal osai hey nil nil nee pesa Konjam konjam konjam pulla Nil nil pesa chorus: Pesa
Female: .................
Male: ..................
Male: Nee nadanthu poga kanda Boomi panthae noolukulla Suthidumae unna vachidumae kanna Vanda vazhi maarama neeyum pona Nikirenae aadama koil thoona
Male: Engae nee ninnalum ellai kodu Unnalae poo pookum pottal kaadu Otaram pannatha sokuren sokuren naan
Male: Jal jal jal osai aahaa aahaa aahaa aahaa Jal jal jal osai
Male: Iru vizhi thanthiyadikudhu Enna nadakudhu theriyala Irudhayam kummi adikudhu Solli mudikavum mudiyala
Male: Raavagi ponalae kannu muzhi thoongala Pesama nee pona nenjukuzhi thaangala Unnala thannaala sokuren sokuren naan
aasai nooru vagai karaoke with lyrics
tholgal
puthu vellai mazhai karaoke for female singers
tamil female karaoke songs with lyrics
old tamil songs lyrics in english
kadhale kadhale 96 lyrics
tamil karaoke songs with tamil lyrics
munbe vaa karaoke for female singers
song with lyrics in tamil
tamil lyrics video
thalapathy song lyrics in tamil
google google tamil song lyrics in english
oke oka lokam nuvve song meaning in tamil
putham pudhu kaalai lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
kutty pattas full movie in tamil
kadhal psycho karaoke download
tamil songs with lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
eeswaran song lyrics