Added Date: Feb 11, 2022
ஆண்: ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல { கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல } (2)
ஆண்: ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல { உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல } (2)
ஆண்: காணாம காண வச்ச கண்ணுக்குள்ள தீய வெச்ச ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல { கொஞ்சி நாலு வாா்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல } (2)
ஆண்: { பேசாம பேசவச்ச பிாியத்தோட கண்ணடிச்ச } (2) ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல
ஆண்: { மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல } (2)
ஆண்: ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்லகொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
பெண்: ............
ஆண்: கூவாம கூவ வச்ச கொண்டயில பூவ வச்ச ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல { அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல } (2)
ஆண்: { மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச } (2) ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல { கள்ளிக் காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல } (2)
குழு: ஊரான ஊரான ஊரான ஊருக்குள்ள
ஆண்: ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல ஆனா நா உன்ன வந்து சேருவா புள்ள { கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல } (2)
ஆண்: { உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல } (2) கொஞ்சம் நோகாம கண்ண மூடி தூங்கு மாப்புள்ள

Male: Ooraana oorukulla unnapolae yaarumilla Aana nee enna matum seravae illa { Konjam neram kooda othasaya vaazhavae illa } (2)
Male: Ooraana oorukulla unnapolae yaarumilla Aana nee enna matum theendavae illa { Unna uthu paatha kannu rendum thoongavae illa } (2)
Male: Kaanama kaana vecha kannukulla theeya vecha Aana nee enna matum paakavae illa { Konji naalu vaartha nalla pesi kekavae illa } (2)
Male: { Pesama pesavecha piriyathoda kannadicha .. } (2) Aana nee enna matum pesavae illa
Male: { Manja thaali vaangi kooda serum aasaiyae illa } (2)
Male: Ooraana oorukulla unnapolae yaarumilla Aana nee enna matum seravae illa Konjam neram kooda othasaya vaazhavae illa
Female chorus: ..............
Male: Koovaama koova vecha kondaiyila poova vecha Aana nee enna matum soodavae illa { Aiyo tholanju pona aala neeyum thedavae illa } (2)
Male: { Moodama moodi vecha munthanaiyil sethivecha . } (2) Aana nee enna matum moodavae illa { Kalli kaadhaloda naan iruken maaravae illa } (2)
Chorus: Ooraana ooraana ooraana oorukulla
Male: Ooraana oorukulla unnapolae yaarumilla Aana nee enna matum seravae illa Aana na unna vanthu seruvaa pulla { Konjam neram kooda othasaya vaazhavae illa } (2)
Male: { Unna uthu paatha kannu rendum thoongavae illa } (2) Konjam nogama kanna moodi thoongu maapila
tamil love song lyrics
lyrics with song in tamil
kannalane song lyrics in tamil
tamil song lyrics
sarpatta lyrics
3 movie tamil songs lyrics
tamil songs without lyrics only music free download
thaabangale karaoke
kaathuvaakula rendu kadhal song
saivam azhagu karaoke with lyrics
96 song lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
amarkalam padal
poove sempoove karaoke
online tamil karaoke songs with lyrics
tamil christian karaoke songs with lyrics
happy birthday song lyrics in tamil
piano lyrics tamil songs
alaipayuthey karaoke with lyrics
alagiya sirukki full movie