Added Date: Feb 11, 2022
ஆண்: இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி
ஆண்: சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம் ஒரு பத்தரை மாத்து தங்க நிலாவை சந்தித்தேன் எங்கள் பார்வை நின்று போனது வானம் பூமி என்ன ஆனது.
பெண்: லாலா லாலலாலா..
ஆண்: இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி
ஆண்: தூக்கம் போனது அவளை நினைத்தே ஏக்கமானது பித்தனை போலானேன் பார்க்குமிடமெல்லாம் அவளை போலே பாவை தெரிந்தது பைத்தியமாய் ஆனேன்
ஆண்: என்னை போலே அவளும் இருந்தால் என்று அவள் சொல்ல கேட்டு உள்ளம் எங்கோ போனது மீண்டும் மீண்டும் அவள்தான் வேண்டும் என்று எனை தூண்டும் உள்ளம் பச்சை கொடி காட்டுது
ஆண்: இது இன்று வந்த சொந்தமா... இல்லை ஜென்ம ஜென்ம பந்தமா..

ஆண்: சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம் ஒரு பத்தரை மாத்து தங்க நிலவை சந்தித்தேன் எங்கள் பார்வை நின்று போனது வானம் பூமி என்ன ஆனது

ஆண்: மஞ்சள் குங்குமம் கொண்ட தேவதை எந்தன் கையிலே மங்கல நாண் கொண்டாள் திங்கள் ஆடிடும் வானம் போலவே எங்கள் வீட்டிலே மழலைகள் தான் தந்தாள்
ஆண்: பாட வைத்து உள்ளம் ஆடவைத்து அன்பு பாட்டு சொல்லி வீட்டில் இன்பம் தந்தவள் தேட வைத்து நெஞ்சம் வாட வைத்து என்னை சோக தீயில் வேக வைத்து போனவள்
ஆண்: இந்த ஏழை என்னை மணந்தாள் எந்தன் ஜீவனுக்குள் கலந்தாள்

ஆண்: சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம் ஒரு பத்தரை மாத்து தங்க நிலவை சந்தித்தேன் எங்கள் பார்வை நின்று போனது வானம் பூமி என்ன ஆனது.
பெண்: லாலா லாலலாலா..
ஆண்: இளவேனிற் கால பஞ்சமி.
பெண்: லாலா லாலலாலா..
ஆண்: அவள் வானில் வந்த பௌர்ணமி..

Male: Ilavaenir kaala panjami Aval vaanil vandha pournami Ilavaenir kaala panjami Aval vaanil vandha pournami
Male: Chitthira vaanam chitthiram theettidum megam Oru paththarai maaththu thanga nilaavai santhiththaen Engal paarvai nindru ponadhu Vaanam boomi enna aanadhu
Female: Laalaa laalalaalaa
Male: Ilavaenir kaala panjami Aval vaanil vandha pournami
Male: Thookkam ponadhu avalai ninaitthae Yaekkam aanadhu pitthanai pol aanaen Paarkkum idam yellaam avalai polae Paavai therindhadhu paiththiyamaai aanaen
Male: Ennai polae avalum irundhaal endru Aval solla kaettu ullam engo ponadhu Meendum meendum aval thaan vaendum endru Enai thoondum ullam pachai kodi kaattudhu
Male: Idhu indru vandha sondhamaa Illai jenma jenma bandhamaa
Male: Ilavaenir kaala panjami Aval vaanil vandha pournami
Male: Chitthira vaanam chitthiram theettidum megam Oru paththarai maaththu thanga nilaavai santhiththaen Engal paarvai nindru ponadhu Vaanam boomi enna aanadhu
Male: Ilavaenir kaala panjami Aval vaanil vandha pournami
Male: Manjal kungumam konda dhevadhai Endhan kaiyilae mangala naan kondaal Thingal aadidum vaanam polavae Eengal veettilae mazhalaikal thaan thandhaal
Male: Paada vaiththu ullam aada vaiththu Anbu paattu cholli veettil inbam thandhaval Thaeda vaiththu nenjam vaada vaiththu Ennai sogat theeyil vaega vaiththu ponaval
Male: Indha yaezhai ennai manandhaal Endhan jeevanukkul kalandhaal
Male: Ilavaenir kaala panjami Aval vaanil vandha pournami
Male: Chitthira vaanam chitthiram theettidum megam Oru paththarai maaththu thanga nilaavai santhiththaen Engal paarvai nindru ponadhu Vaanam boomi enna aanadhu
Female: Laalaa laalalaalaa
Male: Ilavaenir kaala panjami
Female: Laalaa laalalaalaa
Male: Aval vaanil vandha pournami
Female: Laalaa laalalaalaa
alaipayuthey karaoke with lyrics
ellu vaya pookalaye lyrics download
nerunjiye
kanave kanave lyrics
best tamil song lyrics
abdul kalam song in tamil lyrics
master lyrics tamil
tamil lyrics song download
maraigirai movie
usure soorarai pottru lyrics
google song lyrics in tamil
lyrics of google google song from thuppakki
ellu vaya pookalaye song download lyrics in tamil
mailaanji song lyrics
bigil unakaga
kanthasastikavasam lyrics
rummy song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
maara song tamil lyrics
nagoor hanifa songs lyrics free download