Koottu Kuyila Kaattil Vittu Song Lyrics

Manam Virumbuthe Unnai cover
Movie: Manam Virumbuthe Unnai (1999)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Hariharan and Bhavadarini

Added Date: Feb 11, 2022

ஆண்: .........

ஆண்: கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப் பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா இது ஒரு திருநாள்

ஆண் மற்றும்
குழு: கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப் பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா இது ஒரு திருநாள்

ஆண்: வாழ்வே ஒரு கொண்டாட்டம் வாழ்வோம் இசை வண்டாட்டம் தினமும் நமக்கொரு திருநாள்

ஆண்: கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப்பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா சொல்வோமா

ஆண்: கள்ளமற்ற ஒரு மனம் தானே பனிப் பூவைப் போல சிரிக்கும்
பெண்: தநிச நிதமாக மதமக சமகத மநிதசா

ஆண்: களங்கம் அற்ற விழி கொண்டாலே அந்த தெய்வம் காட்சி கொடுக்கும் உந்தன் மனதின் அகலம் தானே உந்தன் வாழ்வின் எல்லை இருக்கும்

ஆண்: நல்ல மனிதர் உள்ள வரைக்கும் அந்த மேகம் நீரைத் தெளிக்கும் ஒரு நேசம் இல்லாமல் எந்த உயிர்களும் இங்கில்லை

குழு: எல்லோரும் சொந்தங்கள் இப்போது கையோடு கை சேரு தப்பேது ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: அடடா அழகிய உறவிது

குழு: கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப்பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா இது ஒரு திருநாள்

ஆண்: கூட்டுக் குயில காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப் பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா சொல்வோமா

ஆண்: அன்பு வழியில் இங்கு நாம் நடந்தால் அந்த சொர்க்கம் தூரம் இல்லை
பெண்: தகிட தக தம் தகிட திமி தகதிமி தகஜுனு
ஆண்: நல்ல மனது எதிலும் மிதக்கும் அது மூழ்கிப் போவதில்லை

ஆண்: மனக் கவலை வலையில் விழுந்து அதில் சோர்ந்து கிடப்பதெதற்கு மனச் சிறகை விரித்து பழகு இந்த உலகம் விரிந்து கிடக்கு அந்த மலையின் பூங்காற்று நம்மை தழுவி நேசம் சொல்லும்

குழு: ஆகாயம் பூலோகம் நம்மோடு ஆனந்தம் கொண்டாடு அன்போடு

குழு: கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாட சொல்வோமா கொத்துப் பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா இது ஒரு திருநாள்

குழு: கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப் பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா சொல்வோமா

Male: .......

Male: Koottu kuyilai kaattil vittu Paattu paada solvomaa Koththu poovai muththam vaitthu Vaazhththu paada solvomaa Idhu oru thirunaal

Male and
Chorus: Koottu kuyilai kaattil vittu Paattu paada solvomaa Koththu poovai muththam vaitthu Vaazhththu paada solvomaa Idhu oru thirunaal

Male: Vaazhvae oru kondaattam Vaazhvom isai vandaattam Dhinamum namakkoru thirunaal

Male: Koottu kuyilai kaattil vittu Paattu paada solvomaa Koththu poovai muththam vaitthu Vaazhththu paada solvomaa solvomaa

Male: Kallamatra oru manam thaanae Pani poovai pola sirikkum
Female: Dhanisa nidhamaaga madhamaga Samagadha manidhasaa

Male: Kalangam atra vizhi kondaalae Andha dheivam kaatchi kodukkum Undhan manadhin agalam thaanae Undhan vaazhvin yellai irukkum

Male: Nalla manidhar ulla varaikkum Andha maegam neerai thelikkum Oru naesam illaamal Endha uyirgalum ingillai

Chorus: Ellorum sondhangal ippodhu Kaiyodu kai saeru thappaedhu Haei haei haei haei

Male: Adadaa azhagiya uravidhu

Male: Koottu kuyilai kaattil vittu Paattu paada solvomaa Koththu poovai muththam vaitthu Vaazhththu paada solvomaa Idhu oru thirunaal

Male and
Chorus: Koottu kuyilai kaattil vittu Paattu paada solvomaa Koththu poovai muththam vaitthu Vaazhththu paada solvomaa Idhu oru thirunaal

Male: Vaazhvae oru kondaattam Vaazhvom isai vandaattam Dhinamum namakkoru thirunaal

Male: Koottu kuyilai kaattil vittu Paattu paada solvomaa Koththu poovai muththam vaitthu Vaazhththu paada solvomaa solvomaa

Male: Anbu vazhiyil ingu naam nadandhaal Andha sorgam dhooram illai
Female: Thakida thaka tham thakida dhimi Thakka dhimi thakka junu
Male: Nalla manadhu edhilum midhakkum Adhu moozhgi povadhillai

Male: Mana kavalai valaiyil vizhundhu Adhil sorndhu kidappadhedharkku Mana chiragai viritthu pazhagu Indha ulagam virindhu kidakku Andha malaiyin poongaatru Nammai thazhuvi naesam sollum

Chorus: Aagaayam bhoologam nammodu Aanandham kondaadu anbodu

Male: Adadaa azhagiya uravidhu
Male: Koottu kuyilai kaattil vittu Paattu paada solvomaa Koththu poovai muththam vaitthu Vaazhththu paada solvomaa Idhu oru thirunaal

Male and
Chorus: Koottu kuyilai kaattil vittu Paattu paada solvomaa Koththu poovai muththam vaitthu Vaazhththu paada solvomaa Idhu oru thirunaal

Male: Vaazhvae oru kondaattam Vaazhvom isai vandaattam Dhinamum namakkoru thirunaal

Male and
Chorus: Koottu kuyilai kaattil vittu Paattu paada solvomaa Koththu poovai muththam vaitthu Vaazhththu paada solvomaa solvomaa

Similiar Songs

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • siragugal lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • google google song lyrics tamil

  • kadhal psycho karaoke download

  • thoda thoda malarndhadhenna lyrics

  • kutty pattas full movie in tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • orasaadha song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • thenpandi seemayile karaoke

  • tamil song english translation game

  • kutty pattas full movie download

  • ilayaraja song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • ka pae ranasingam lyrics

  • rummy koodamela koodavechi lyrics