Manasa Killi Song Lyrics

Manam Virumbuthe Unnai cover

குழு: மனசக் கிள்ளி எடுக்குறா வள்ளி அலையா நெஞ்சில் அடிக்கிறா கதையா சொல்லி மணக்குறா மல்லி வெதையா நெஞ்சில் மொளைக்கிறா

குழு: சாரக் காத்து அட வீசுதே பாரு வண்டிய நீ ஓரம் கட்டு டேராவத்தான் எடுத்துப் போடு ஹே ஹே

குழு: மனசக் கிள்ளி எடுக்குறா வள்ளி அலையா நெஞ்சில் அடிக்கிறா கதையா சொல்லி மணக்குறா மல்லி வெதையா நெஞ்சில் மொளைக்கிறா ஆ...ஆ...ஆ...னானா னானனனா..

பெண்: மாலையில் மஞ்சள் பூசுகிற அந்தி எந்தன் தோழி வானவில் வண்ணம் பூமியிலே சிந்தியதே ஹோலி பன்னீர் மரம் பூப் பூத்ததே மாங்கல்ய கோலம் பச்சைக்கிளி பாடல்களில் ஏதேதோ ராகம் மனம் எங்கெங்கும் பூப்பூக்குதே

குழு: மாலையில் மஞ்சள் பூசுகிற அந்தி எந்தன் தோழி வானவில் வண்ணம் பூமியிலே சிந்தியதே ஹோலி

குழு: ஹோய் டட்டா டட்டா டட்டா நாட்டு சக்கக் கரும்பு டா உச்சுக்கொட்ட வைக்குதே சாக்லெட் உடம்புடா தந்தூரி சிக்கன் அவ கூப்பிடுடா ஹோய் ஹோய் கண்ணாலே அள்ளி அள்ளி சாப்பிடுடா ஹோய் ஹோய் துள்ளு நீ துள்ளு கள்ளு அட சோளக் காட்டில் ஆளு இப்ப யாரும் இல்ல டோய்...

ஆண்: பூவோடு வண்டுக்கு கல்யாணமாம் ஜாதகம் பாக்காம ஜோடியாச்சு

குழு: ........

ஆண்: மாப்பிள்ள வீராப்பு வண்டுக்கில்ல சீதனம் கேக்காம கூடியாச்சு

ஆண்: ஊதணும் ஊதணும் ஹா நாயனம் நாயனம் நான் கூட மாப்பிள்ள ஆகணும் ஜோரான பொண்ணுதான் ஹா தேடணும் தேடணும் அட்சத நீ வந்து தூவணும்

குழு: மெத்தையில் மீனாக கஸ்தூரி மானாக ஓடலாம் தேடலாம் வாழ்க்கையை பாடலாம்

பெண்: மாலையில் மஞ்சள்
குழு: ஹே ஹே ஹே பூசினால் தோழி
பெண்: மாலையில் மஞ்சள்
குழு: ஹே ஹே ஹே பூசினால் தோழி

பெண்: பன்னீர் மரம் பூப்பூத்ததே மாங்கல்ய கோலம் பச்சைக்கிளி பாடல்களில் ஏதேதோ ராகம் மனம் எங்கெங்கும் பூப்பூக்குதே

குழு: மாலையில் மஞ்சள் பூசுகிற அந்தி எந்தன் தோழி வானவில் வண்ணம் பூமியிலே சிந்தியதே ஹோலி

பெண்: வெண்ணிலாவில் கூட்டாஞ்சோறு உண்ணும் சுகம் இன்பம் வெட்டவெளியில் வாடைக் காற்றில் நிற்கும் சுகம் இன்பம் எட்டி நின்று பாடிப் போகும் குயில் சந்தம் இன்பம் நெஞ்சம் பரிமாறிக் கொள்ளும் சொந்தம் இங்கு இன்பம்

குழு: வாழ்க்கையே உல்லாசம். ஹா வாழலாம் வாழலாம் பூமியை அன்பாலே ஆளலாம்... நெஞ்சிலே பூவாசம். ஹோய் வீசுதே வீசுதே பூக்களாய் நாம் இங்கு மாறலாம் நதியிலே விளையாடி வழியிலே இளைப்பாறி பூங்காற்றை போலவே எங்கும் நாம் ஓடலாம்

பெண்: மாலையில் மஞ்சள்...
குழு: ஹே ஹே னா னா
பெண்: பூசுகிற அந்தி எந்தன் தோழி..
குழு: ஹே ஹே னா னா

பெண்: பன்னீர் மரம் பூப் பூத்ததே மாங்கல்ய கோலம் பச்சைக்கிளி பாடல்களில் ஏதேதோ ராகம் மனம் எங்கெங்கும் பூப்பூக்குதே

பெண்: னா னா னா னா
குழு: மாலையில் மஞ்சள் ஹே பூசினாள் தோழி
பெண்: னா னா னா னா
குழு: மாலையில் மஞ்சள் ஹே பூசினாள் தோழி

குழு: மனசக் கிள்ளி எடுக்குறா வள்ளி அலையா நெஞ்சில் அடிக்கிறா கதையா சொல்லி மணக்குறா மல்லி வெதையா நெஞ்சில் மொளைக்கிறா மனச கிள்ளி எடுக்குறா வள்ளி அலையா நெஞ்சில் அடிக்கிறா ஆஹோய்..

Chorus: Manasa killi edukkuraa valli Alaiyaa nenjil adikkiraa Kadhaiyaa solli manakkuraa malli Vedhaiyaa nenjil molaikkiraa

Chorus: Saara kaatthu ada veesudhae paaru Vandiya nee oram kattu Daeraavaththaan edutthu podu hae hae

Chorus: Manasa killi edukkuraa valli Alaiyaa nenjil adikkiraa Kadhaiyaa solli manakkuraa malli Vedhaiyaa nenjil molaikkiraa

Chorus: Aa aaa aaa. Naanaa naananaa naanaanaa

Female: Maalaiyil manjal poosigira Andhi endhan thozhi Vaanavil vannam Bhoomiyilae sindhiyadhae holi Panneer maram poo pooththadhae Maangalya kolam Pachai kili paadalgalil yaedhaedho raagam Manam engengum poo pookkudhae

Chorus: Maalaiyil manjal poosigira Andhi endhan thozhi Vaanavil vannam Bhoomiyilae sindhiyadhae holi

Chorus: Hoi dadda dadda dadda dadda Naattu chakka karumbudaa Uchu kotta vaikkudhae chocolate odambu daa Thandhoori chicken ava kooppidudaa hoi hoi Kannaalae alli alli saappidudaa hoi hoi Thullu nee thullu kallu ada solak kaattil Aalu ippa yaarum illa doi..

Male: Poovodu vandukkuk kalyaanamaam Jaadhagam paakkaama jodiyaachu

Chorus: .......

Male: Maappilla veeraappu vandukkilla Seedhanam kaekkaama koodiyaachu

Male: Oodhanum oodhanum Haa naayanam naayanam Naan kooda maappilla aaganum Joraana ponnuthaan Haa thaedanum thaedanum Atchadha nee vandhu thoovanum

Chorus: Meththaiyil meenaaga kasthoori maanaaga Odalaam thaedalaam vaazhkkaiyai paadalaam

Female: Maalaiyil manjal
Chorus: Hae hae hae Poosinaal thozhi
Female: Maalaiyil manjal
Chorus: Hae hae hae Poosinaal thozhi

Female: Panneer maram poo pooththadhae Maangalyak kolam Pachai kili paadalgalil yaedhaedho raagam Manam engengum poo pookkudhae

Chorus: Maalaiyil manjal poosigira Andhi endhan thozhi Vaanavil vannam Bhoomiyilae sindhiyadhae holi

Female: Vennilavil koottaanjoru Unnum sugam inbam Vetta veliyil vaadaik kaatril Nirkum sugam inbam Etti nindru paadi pogum Kuyil santham inbam Nenjam parimaarik kollum Sondham ingu inbam

Chorus: Vaazhkkaiyae ullaasam Haa vaazhalaam vaazhalaam Boomiyai anbalae aalalaam Nenjilae poo vaasam Hoi veesudhae veesudhae Pookkalaai naam ingu maaralaam Nadhiyilae vilaiyaadi vizhiyiae ilaippaari Poongaatrai polavae engum naam odalaam

Female: Maalaiyil manjal
Chorus: Hae hae naananaa naanaa
Female: Poosugira andhi yendhan thozhi
Chorus: Hae hae naananaa naanaa

Female: Panneer maram poo pooththadhae Maangalya kolam Pachai kili paadalgalil yaedhaedho raagam Manam engengum poo pookkudhae

Female: Naananaa naanaa
Chorus: Maalaiyil manjal hae poosinaal thozhi
Female: Naananaa naanaa
Chorus: Maalaiyil manjal hae poosinaal thozhi

Chorus: Manasa killi edukkuraa valli Alaiyaa nenjil adikkiraa Kadhaiyaa solli manakkuraa malli Vedhaiyaa nenjil molaikkiraa Manasa killi edukkuraa valli Alaiyaa nenjil adikkiraa

Similiar Songs

Most Searched Keywords
  • kanakangiren song lyrics

  • hello kannadasan padal

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil love feeling songs lyrics video download

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • paadal varigal

  • hanuman chalisa in tamil and english pdf

  • 3 song lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • sarpatta lyrics

  • master movie lyrics in tamil

  • best love lyrics tamil

  • aalapol velapol karaoke

  • ithuvum kadanthu pogum song download

  • tamil christmas songs lyrics pdf

  • tamilpaa master

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • velayudham song lyrics in tamil