Added Date: Feb 11, 2022
பெண்: வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு தேய் பிறையோ அங்கே வளர்பிறைகள் இங்கே
பெண்: வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு
பெண்: முத்து விளைந்திடும் தென் கடலில் உன் புன்னகை முத்து இல்லையே கத்தும் குயில் ஓசை தென் மலையில் நீ சிந்திடும் மொழி இல்லையே
பெண்: தென்றல் மயங்கும் உந்தன் பேச்சில் அங்கு தோன்றும் சிந்து பாட்டில் நெஞ்சம் இனிக்குது செந்தமிழே

பெண்: வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு...

Female: Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Thaei piraiyo angae Valar piraigal ingae
Female: Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu
Female: Muththu vilaindhidum then kadalil Un punnagai muththu illaiyae Kaththum kuyil osai then malaiyil Nee sindhidum mozhi illaiyae
Female: Thendral mayangum undhan paechil Angu thondrum sindhu paattil Nenjam inikkudhu senthamizhae
Female: Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Thaei piraiyo angae Valar piraigal ingae
Female: Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu..
aasirvathiyum karthare song lyrics
maara movie lyrics in tamil
aagasam song lyrics
oh azhage maara song lyrics
tamil songs with lyrics free download
natpu lyrics
oru porvaikul iru thukkam lyrics
soorarai pottru songs lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
amma song tamil lyrics
friendship songs in tamil lyrics audio download
malto kithapuleh
tamil old songs lyrics in english
porale ponnuthayi karaoke
neerparavai padal
chellamma song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
karaoke with lyrics tamil