Vaanathil Aadum Oor Nilavu (Male) Song Lyrics

Manam Virumbuthe Unnai cover
Movie: Manam Virumbuthe Unnai (1999)
Music: Ilayaraja
Lyricists: Ponnadiyan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு தேய் பிறையோ அங்கே வளர்பிறைகள் இங்கே

ஆண்: வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு

ஆண்: முத்து விளைந்திடும் தென் கடலில் உன் புன்னகை முத்து இல்லையே கத்தும் குயில் ஓசை தென் மலையில் நீ சிந்திடும் மொழி இல்லையே

ஆண்: தென்றல் மயங்கும் உந்தன் பேச்சில் அங்கு தோன்றும் சிந்து பாட்டில் நெஞ்சம் இனிக்குது செந்தமிழே

ஆண்: வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு...

Male: Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Thaei piraiyo angae Valar piraigal ingae

Male: Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu

Male: Muththu vilaindhidum then kadalil Un punnagai muththu illaiyae Kaththum kuyil osai then malaiyil Nee sindhidum mozhi illaiyae

Male: Thendral mayangum undhan paechil Angu thondrum sindhu paattil Nenjam inikkudhu senthamizhae

Male: Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Thaei piraiyo angae Valar piraigal ingae

Male: Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu...

Similiar Songs

Most Searched Keywords
  • aagasatha

  • master vaathi raid

  • nee kidaithai lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • saraswathi padal tamil lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • maruvarthai song lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil songs with lyrics free download

  • veeram song lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kaatu payale karaoke

  • kadhal valarthen karaoke

  • cuckoo cuckoo lyrics dhee

  • maara movie lyrics in tamil

  • mulumathy lyrics

  • tamil love song lyrics

  • murugan songs lyrics