Added Date: Feb 11, 2022
குழு: ...........
பெண்: ஓஹோஓஹோ ஓ.. ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள் என்ன காரணம் ஓஹோ யாரைக் கேட்பதோ ஒஹோ காதல் செய்யும் மாய லீலை இது தானோ
ஆண்: ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்
ஆண்: மாலைப் பொழுதும் வீசும் வாடைக் காற்றும் சொல்வதென்னவோ காதல் ராகம் தானா ஸ்வரங்களின் அபிநயம் அது ஒரு புது சுகம்
பெண்: ஆற்றின் அலையும் ஆடும் வாசப் பூவும் கேட்பதென்னவோ காதல் ராகம் தானா இது ஒரு அனுபவம் இசை என்னும் அதிசயம்
ஆண்: நானாகவே நானில்லையே நானாகவே நானில்லையே
பெண்: என்னவென்று நான் சொல்ல இன்னும் என்ன நான் சொல்ல வா வா அன்பே வா
ஆண்: ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்
குழு: ..........
பெண்: உன்னை நினைத்தே மீட்டும் வீணை ஏங்கும் வீணை மடியில் காதல் ராகம் தூங்கும் உறவென நீ இரு ஒரு கணம் விரல் தொடு
ஆண்: எண்ணத் திரையில் வண்ணக் கோலம் போடு வண்ணக் கனவில் வந்து விளையாடு சுகம் என்னும் அலை வரும் இளமையும் வலையிடும்
பெண்: பார்க்காதது கேட்காதது பார்க்காதது கேட்காதது வேறெங்கிலும் காணாதது
ஆண்: காதல் மேடையில் இங்கே காண வேண்டும் இன்றே வா வா அன்பே
பெண்: ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல்
ஆண்: எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்
பெண்: என்ன காரணம் ஓஹோ யாரைக் கேட்பதோ ஒஹோ
ஆண்: காதல் செய்யும் மாய லீலை இது தானோ

Chorus: ........
Female: Oho ooho oo.. Yaedho yaedho nenjil oru minnal Engo engo thaedi paarkkum kangal Enna kaaranam oho yaarai kaetpadho oho Kaadhal seiyum maaya leelai idhu thaano
Male: Yaedho yaedho nenjil oru minnal Yengo yengo thaedi paarkkum kangal
Male: Maalai pozhudhum veesum vaadai kaatrum Solvadhennavo kaadhal raagam thaanaa Swarangalin abinayam adhu oru pudhu sugam
Female: Aatrin alaiyum aadum vaasa poovum Kaetpadhennavo kaadhal raagam thaanaa Idhu oru anubavam isai ennum adhisayam
Male: Naanaagavae naan illaiyae Naanaagavae naan illaiyae
Female: Ennavendru naan solla Innum enna naan solla vaa vaa anbae vaa
Male: Yaedho yaedho nenjil oru minnal Engo engo thaedi paarkkum kangal
Chorus: .......
Female: Unnai ninaiththae Meettum veenai yaengum Veenai madiyil kaadhal raagam thoongum Uravena nee iru oru kanam viral thodu
Male: Ennat thiraiyil vanna kolam podu Vanna kanavil vandhu vilaiyaadu Sugam ennum alai varum Ilamaiyum valai idum
Female: Paarkkaadhadhu kaetkaadhadhu Paarkkaadhadhu kaetkaadhadhu Vaerengilum kaanaadhadhu
Male: Kaadhal maedaiyil Ingae kaana vaendum Indrae vaa vaa anbae
Female: Yaedho yaedho nenjil oru minnal
Male: Engo eengo thaedi paarkkum kangal
Female: Enna kaaranam oho yaarai kaetpadho oho
Male: Kaadhal seiyum maaya leelai idhu thaano
Female: Yaedho yaedho nenjil oru minnal
Male: Engo engo thaedi paarkkum kangal
tamil mp3 songs with lyrics display download
tamil songs lyrics with karaoke
new tamil christian songs lyrics
veeram song lyrics
amarkalam padal
google google panni parthen ulagathula song lyrics in tamil
song lyrics in tamil with images
munbe vaa song lyrics in tamil
yaanji song lyrics
karaoke with lyrics tamil
mudhalvane song lyrics
murugan songs lyrics
tamil paadal music
naan unarvodu
master vaathi raid
google google panni parthen song lyrics in tamil
best love lyrics tamil
kaatrin mozhi song lyrics
happy birthday song in tamil lyrics download
ilayaraja songs karaoke with lyrics