Added Date: Feb 11, 2022
பெண்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே என்னை கலி தீர்த்தே உலகில் என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்...ஆ..
பெண்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே
பெண்: பிள்ளை கனி அமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே...ஏ... பிள்ளை கனி அமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே...ஏ... அள்ளி அணைத்திடவே என் முன்னே அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே..ஏ..

பெண்: ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி... ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி ஆடி திரிதல் கண்டால் உன்னை போய் ஆடி திரிதல் கண்டால் உன்னை போய் ஆவி தழுவுதடி
பெண்: உச்சி தன்னை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி உச்சி தன்னை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
ஆண்: கன்னத்தில் முத்தமிட்டாள் உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி கன்னத்தில் முத்தமிட்டாள் உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி கன்னத்தில் முத்தமிட்டாள் உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி...ஏ.. உன்னை தழுவிடலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி...ஏ.. உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

Female: Chinnanchiru kiliyae kannamma Chinnanchiru kiliyae kannamma Selva kalanchiyamae Chinnanchiru kiliyae kannamma Selva kalanchiyamae Ennai kali theerthae ulagil Ennai kali theerthae ulagil Yetram puriya vanthaai.aa.
Female: Chinnanchiru kiliyae kannamma Chinnanchiru kiliyae
Female: Pillai kani amuthae kannamma Pesum por chithiramae.ae. Pillai kani amuthae kannamma Pesum por chithiramae.ae. Alli anaithidavae enn munnae Alli anaithidavae enn munnae Aadi varum thaenae..ae...
Female: Chinnanchiru kiliyae kannamma Chinnanchiru kiliyae
Female: Oodi varugaiyiale kannamma Ullam kulirathadi Oodi varugaiyiale kannamma Ullam kulirathadi Aadi thirithal kandaal unai poi Aadi thirithal kandaal unai poi Aavi thazhuvuthadi
Female: Ucchi thanai mugarnthaal Garuvam oongi valaruthadi Ucchi thanai mugarnthaal Garuvam oongi valaruthadi Mechi unnai oorar pugazhnthaal Maeni silirkuthadi Mechi unnai oorar pugazhnthaal Maeni silirkuthadi
Male: Kannathil muthamittal Ullam than kalveri kolluthadi Kannathil muthamittal Ullam than kalveri kolluthadi Kannathil muthamittal Ullam than kalveri kolluthadi Unnai thazhuvidilo kannamma Unmatham aaguthadi.ae.. Unnai thazhuvidilo kannamma Unmatham aaguthadi... Un kannil neercvazhinthaal Enn nenjil uthiram kottuthadi Un kannil neercvazhinthaal Enn nenjil uthiram kottuthadi Enn kannir pavai yandro kannamma Enn kannir pavai yandro kannamma Enuyir ninathandro
sarpatta parambarai songs list
vaathi raid lyrics
kai veesum
murugan songs lyrics
raja raja cholan song lyrics tamil
master songs tamil lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil happy birthday song lyrics
sarpatta movie song lyrics
national anthem lyrics tamil
hanuman chalisa tamil translation pdf
dosai amma dosai lyrics
kannathil muthamittal song lyrics free download
venmegam pennaga karaoke with lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
3 movie song lyrics in tamil
maara movie lyrics in tamil
tamil paadal music
old tamil songs lyrics in tamil font
yaanji song lyrics