Nalla Penmani Miga Nalla Song Lyrics

Manamagal cover
Movie: Manamagal (1951)
Music: C. R. Subbaraman
Lyricists: Udumalai Narayanakavi
Singers: T. A. Mathuram

Added Date: Feb 11, 2022

பெண்: நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி தாய் நாட்டு நாகரீகம் பேணி நடப்பவள் எவளோ அவளே நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி தாய் நாட்டு நாகரீகம் பேணி நடப்பவள் எவளோ அவளே

பெண்: நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி

பெண்: வெள்ளி முளைத்து சேவல் கோழி கூவிடும் வேளை விடி வெள்ளி முளைத்து சேவல் கோழி கூவிடும் வேளை தன் மேனி குளித்து அழுக்கு நீங்க துவைக்கணும் சேலை தன் மேனி குளித்து அழுக்கு நீங்க துவைக்கணும் சேலை பள்ளிக்கூடம் செல்ல வேணும் காலையும் மாலை பள்ளிக்கூடம் செல்ல வேணும் காலையும் மாலை நல்ல பழக்க வழக்கத்தோடு நூலை படிப்பவள் எவளோ அவளே

பெண்: அம்மாவுக்கு உதவியாக ஆக்கிப் பழகணும் சோறாக்கிப் பழகணும் அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கணும்

பெண்: அப்பா சொல்லும் அற நெறியில் தப்பாதிருக்கணும் அப்பா சொல்லும் அற நெறியில் தப்பாதிருக்கணும் தினம் அச்சம் பயிற்பு மடமை நாணம் அமைந்தவள் எவளோ அவளே

பெண்: புகுந்த இடத்தில் பிறந்த இடத்தை புகழக் கூடாது கொண்ட புருஷனோடு வம்புச் சண்டை போடக் கூடாது

பெண்: இகழ்ச்சியாக எவரையுமே எண்ணக் கூடாது இகழ்ச்சியாக எவரையுமே எண்ணக் கூடாது பண ஏற்றத்தில் இறுமாந்திடமல் இருப்பவள் எவளோ அவளே

பெண்: பொட்டு வைத்து கோலம் கூட போடத் தெரியணும் பொட்டு வைத்து கோலம் கூட போடத் தெரியணும் புத்தி புகட்டும் நாட்டு பாடல் கூட பாடத் தெரியணும்.

Female: Nalla penmani miga nalla penmani Nalla penmani miga nalla penmani Thaai naattu naagareegam paeni Nadappaval yevalo avalae Nalla penmani miga nalla penmani Thaai naattu naagareegam paeni Nadappaval yevalo avalae

Female: Nalla penmani miga nalla penmani Nalla penmani miga nalla penmani

Female: Velli mulaithu saeval kozhi Koovidum vaelai Vidi velli mulaithu saeval kozhi Koovidum vaelai Than maeni kulithu azhukku neenga Thuvaikkanum saelai Than maeni kulithu azhukku neenga Thuvaikkanum saelai Pallikkoodam sell vaenum kaalaiyum maalai Pallikkoodam sell vaenum kaalaiyum maalai Nalla pazhakka vazhakkathodu noolai Padippaval yevalo avalae

Female: Nalla penmani miga nalla penmani Nalla penmani miga nalla penmani

Female: Ammaavukku udhaviyaaga Aakki pazhaganum Soraakki pazhaganum Aduppai mootti kootti perukku Iduppai valaikkanum

Female: Appaa sollum ara neriyil Thappaadhirukkanum Appaa sollum ara neriyil Thappaadhirukkanum Dhinam acham payirppu madamai naanam Amaindhaval yevalo avalae

Female: Nalla penmani miga nalla penmani Nalla penmani miga nalla penmani

Female: Pugundha idathil pirandha idathai Pugazha koodaadhu Konda purushanodu vambu sandai Poda koodaadhu

Female: Igazhchiyaaga yevaraiyumae Enna koodaadhu Igazhchiyaaga yevaraiyumae Enna koodaadhu Pana yaettrathil irumaandhidaamal Iruppaval yevalo avalae

Female: Nalla penmani miga nalla penmani Nalla penmani miga nalla penmani

Female: Pottu vaithu kolam kooda Poda theriyanum Pottu vaithu kolam kooda Poda theriyanum Buthi pugattum naattu paadal kooda Paada theriyanum.

Most Searched Keywords
  • tamil karaoke download mp3

  • cuckoo lyrics dhee

  • kaatrin mozhi song lyrics

  • soorarai pottru songs singers

  • aasirvathiyum karthare song lyrics

  • aarariraro song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • maara theme lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil lyrics video song

  • mgr padal varigal

  • maara movie song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • sundari kannal karaoke

  • kuruthi aattam song lyrics

  • maara song lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil