Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மாவுக்கு மனசுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக் அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும் காதுல கேக்குது டக் டக் டக் ஆஹா.
ஆண்: அம்மாவுக்கு மனசுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக் அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும் காதுல கேக்குது டக் டக் டக்..டக்
பெண்: ஆ..ஐயாவுக்கு மனசுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக் அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும் எனக்கு கேக்குது டக் டக் டக்
பெண்: ஐயாவுக்கு மனசுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக் அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும் எனக்கு கேக்குது டக் டக் டக்
ஆண்: ஒங்கம்மா இருந்தா அவ கிட்ட கேட்டு நாளும் கெழமையும் பாக்கட்டுமா ஒங்கம்மா இருந்தா அவ கிட்ட கேட்டு நாளும் கெழமையும் பாக்கட்டுமா இல்ல ஒங்கப்பன் கணக்க பட்டுனு முடிச்சு சட்டுனு தாலி கட்டட்டுமா
பெண்: அஷ்டமி ஜோசியம் பேரைக் கேட்டால் ஊரே நடுங்கும் தெரிஞ்சுக்கோ அஷ்டமி ஜோசியம் பேரைக் கேட்டால் ஊரே நடுங்கும் தெரிஞ்சுக்கோ அவருக்கு மாப்பிள்ளை இவருன்னு சொன்னா உனக்கும் பெருமை புரிஞ்சுக்கோ

ஆண்: மருந்துகள் வாங்கவும் ஊசிகள் போடவும் என்னிடம் வந்தவன் பல பேரு ஓன் மயக்கத்தில் மருந்த மாத்திப் புட்டேன் அதில் மண்டைய போட்டவன் சில பேரு
பெண்: எனக்கும் மருந்தை மாத்திப் புட்டா எந்தன் வயிறும் மறையாதா இப்படியே நீ வைத்தியம் பார்த்தால் இருக்கும் ஜனத் தொகை கொறையாதா

ஆண்: எனக்குனு நீயும் ஒனக்குனு நானும் எப்படிப் பொறந்தோம் நாட்டினிலே
பெண்: அது கெடக்குது விடுங்க அப்பா வருகிற சத்தம் கேக்குது ரோட்டினிலே
ஆண்: ஹான்..ஆ..ஆ..ஆ.
பெண்: ஹா..ஐயாவுக்கு மனசுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக் அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும் எனக்கு கேக்குது டக் டக் டக்

Male: Ammaavukku manasukkullae Aasaiyaalae tak tak tak Adikkira adiyum thudikkira thudiyum Kaadhula kaekkedhu tak tak tak aahaa.
Male: Ammaavukku manasukkullae Aasaiyaalae tak tak tak Adikkira adiyum thudikkira thudiyum Kaadhula kaekkedhu tak tak tak.tak
Female: Aiyaavukku manasukkullae Aasaiyaalae tak tak tak Adikkira adiyum thudikkira thudiyum Enakku kaekkedhu tak tak tak

Male: Ongammaa irundhaa Ava kitta kaettu Naalum kezhamaiyum paakkattumaa Ongammaa irundhaa ava kitta kaettu Naalum kezhamaiyum paakkattumaa Illa ongappan kanakka pattunu mudichu Sattunu thaali kattattumaa
Female: Ashtami josiyam paerai kaettaal Oorae nadungum therinjukko Ashtami josiyam paerai kaettaal Oorae nadungum therinjukko Avarukku maappillai ivarunnu sonnaa Unakkum perumai purinjukko
Female: Aiyaavukku manasukkullae Aasaiyaalae tak tak tak Adikkira adiyum thudikkira thudiyum Enakku kaekkedhu tak tak tak
Male: Marundhugal vaanghavum Oosigal podavum Ennidam vandhavan pala paeru On mayakkathil marundha maathi puttaen Adhil mandaiya pottavan sila paeru
Female: Enakkum marundhai maathi puttaa Endhan uyirum maraiyaadhaa Ippadiyae nee vaithiyam paarthaal Irukkum jana thogai koraiyaadhaa
Male: Ammaavukku manasukkullae Aasaiyaalae tak tak tak Adikkira adiyum thudikkira thudiyum Kaadhula kaekkedhu tak tak tak.tak
Male: Enakkunu neeyum unakkunu naanum Eppadi porandhom naattinilae
Female: Adhu kedakkudhu vidunga Appaa varugira Sattham kaekkudhu roattinilae
Male: Haan..aa.aa.aa..
Female: Haa..aiyaavukku manasukkullae Aasaiyaalae tak tak tak Adikkira adiyum thudikkira thudiyum Enakku kaekkedhu tak tak tak
tamil song lyrics video
hello kannadasan padal
tamil new songs lyrics in english
best love lyrics tamil
putham pudhu kaalai song lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
tamil music without lyrics
sundari kannal karaoke
ovvoru pookalume karaoke
oh azhage maara song lyrics
album song lyrics in tamil
theera nadhi maara lyrics
famous carnatic songs in tamil lyrics
3 song lyrics in tamil
aathangara marame karaoke
lyrics status tamil
ganpati bappa morya lyrics in tamil
national anthem in tamil lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil bhajan songs lyrics pdf