Added Date: Feb 11, 2022
பெண்: கண் மூடி கதை முடித்தாய் கனலோடு உறவு கொண்டாய் கரிய புகை தேர் ஏறி காற்றோடு கலந்து விட்டாய் மேகங்கள் ஆனாய் விண்மீனாய் மாறி விட்டாய் ராகங்கள் போலே ஒளியிருக்க உருவிழந்தாய்
பெண்: பெற்றெடுத்து பேரும் இட்டு வாழ வைத்தாயே பிரிந்திருக்கும் எம்மை விட்டு மறைந்து சென்றாயே

பெண்: பொட்டு வைத்து பூ முடித்து அனைத்திருப்பாயே பொட்டு வைத்து பூ முடித்து அனைத்திருப்பாயே உன் பொன் உடலை தீயினிலே அனைத்து விட்டாயே

பெண்: தனை மறந்து பிள்ளைகளை பார்த்திருந்தாயே வழி தவறும் போது வேலியிட்டு காத்திருந்தாயே புது மகளை மருமகளை கொண்டு வந்தாயே நீ பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே ஏ...ஏ..ஏ.. பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே
பெண்: காலம் வரும் வேளையிலே காலன் வந்தானே உள்ளம் கனியும் முன்னே பாவி அவன் காய் பறித்தானே

பெண்: ஏழை மகள் எங்கு செல்வேன் யாரிடம் சொல்வேன் எனையறிந்த ஓர் உயிரை இழந்து விட்டானே எண்களின் தாயே நீ எங்கு சென்றாயோ இங்கு ஒன்றும் அங்கு ஒன்றும் என்று சேருமோ வாழ்க்கை என்ன ஆகுமோ...ஆ.. என்ன ஆகுமோ

Female: Kann moodi kadhai mudithaai Kanalodu uravu kondaai Kariya pugai thaer yeri Kaatrodu kalandhu vittaai Megangal aanaai vinmeenaai maari vittaai Raagangal polae oliyirukka uruvizhanthaai
Female: Pettreduthu perum ittu Vaazha vaithaaiyae Pirinthirukkum emmai vittu Maraindhu sendraaiyae

Female: Pottu vaithu poo mudithu Anaithiruppaayae Pottu vaithu poo mudithu Anaithiruppaayae Un pon udalai theeyinilae anaithu vittayae
Female: Pettreduthu perum ittu Vaazha vaithaaiyae Pirinthirukkum emmai vittu Maraindhu sendraaiyae
Female: Thanai maranthu pillaigalai Paarthirunthaayae Vazhi thavarum podhu veliyittu Kaathirunthaayae Pudhu magalai marumagalai kondu vandhaayae Nee poru magalae kaalam varum endru sonnaayae Aae.ae.ae. Poru magalae kaalam varum endru sonnaayae
Female: Kaalam varum velayilae Kaalan vanthaanae Ullam kaniyum munnae paavi avan Kaai parithaanae
Female: Pettreduthu perum ittu Vaazha vaithaaiyae Pirinthirukkum emmai vittu Maraindhu sendraaiyae
Female: Ezhai magal engu selven Yaaridam solven Enaiarindha orr uyirai izhandhu vittenae Engalin thaayae nee engu sendraayoo Ingu ondrum angu ondrum endru serumoo Vaazhkai enna aagumoo.aa.. Enna aagumoo
Female: Pettreduthu perum ittu Vaazha vaithaaiyae Pirinthirukkum emmai vittu Maraindhu sendraaiyae
naan unarvodu
hanuman chalisa in tamil lyrics in english
dingiri dingale karaoke
mudhalvan songs lyrics
tamil christian songs with lyrics and guitar chords
soorarai pottru song lyrics
kanne kalaimane karaoke tamil
yesu tamil
google google song tamil lyrics
karaoke tamil christian songs with lyrics
asku maaro karaoke
kanne kalaimane song lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
master movie songs lyrics in tamil
master movie lyrics in tamil
tamil songs with lyrics in tamil
viswasam tamil paadal
tamil thevaram songs lyrics
chellamma song lyrics