Added Date: Feb 11, 2022
ஆண்: காவல் ம்ம்ம்ம்...
ஆண்: காவல்...
ஆண்: காவல்...ம்ம்ம்...
ஆண்: காவல்...ம்ம்ம்...
ஆண்: காவல்...ம்ம்ம்...
ஆண்: காவல்...ம்ம்ம்...
ஆண்: உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல் கண்ணுக்கு இமை காவல்
ஆண்: மழலைப் பருவத்தில் தாய் காவல் வளர்ந்து விட்டால் தன் மனம் காவல் இளமையிலே ஒரு துணை காவல் இளமையிலே ஒரு துணை காவல் இறந்து விட்டால் பின் யார் காவல்.
ஆண்: உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
ஆண்: சட்டம் என்பது வெளி காவல் தர்மம் என்றால் அது மனக் காவல் இரண்டும் போன பின் எது காவல் எது காவல் யார் காவல்...ஹ்ம்ம் ஹஹஹா எது காவல்.
ஆண்: உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
ஆண்: காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல். காவல் காவல். ஆ. ஆ.
ஆண்: காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல் அவள் மாலை அணிந்த உயிருக்கு உலகில் யார் காவல் யார் காவல். யார் காவல். யார் காவல்.
ஆண்: உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல் உடலுக்கு உயிர் காவல்.

Male: Kavalll mmmm..
Male: Kavall..
Male: Kavaal.mmm.
Male: Kavaal.mmm.
Male: Kavaal.mmm.
Male: Kavaal.mmm.
Male: Udalukku uyir kaaval Ulagukku oli kaaval Udalukku uyir kaaval Ulagukku oli kaaval Kadalukku karai kaaval Kannukku imai kaaval Kannukku imai kaaval
Male: Mazhalai paruvathil thaai kaaval Valarndhu vittaal than manam kaaval Ilamaiyilae oru thunai kaaval Ilamaiyilae oru thunai kaaval Irandhu vittaal pin yaar kaaval.
Male: Udalukku uyir kaaval Ulagukku oli kaaval
Male: Sattam enbadhu veli kaaval Dharmam endraal adhu mana kaaval Irandum pona pin yedhu kaaval Yedhu kaaval yaar kaaval.hmm hahahaha Yedhu kaaval.
Male: Udalukku uyir kaaval Ulagukku oli kaaval
Male: Kaadhal murindha pennukku Vaazhvil yaar kaaval. Kaaval kaaval. aa. aa.
Male: Kaadhal murindha pennukku Vaazhvil yaar kaaval Aval maalai anindha uyirukku Ulagil yaar kaaval Yaar kaaval. yaar kaaval. yaar kaaval.
Male: Udalukku uyir kaaval Ulagukku oli kaaval Kadalukku karai kaaval Kannukku imai kaaval Udalukku uyir kaaval.
tamil mp3 song with lyrics download
tamil bhajan songs lyrics pdf
new tamil karaoke songs with lyrics
kadhali song lyrics
aagasam song soorarai pottru download
murugan songs lyrics
tamil karaoke songs with malayalam lyrics
yaanji song lyrics
enjoy enjaami meaning
poove sempoove karaoke with lyrics
tamil music without lyrics free download
kanne kalaimane song karaoke with lyrics
kutty story in tamil lyrics
christian songs tamil lyrics free download
putham pudhu kaalai tamil lyrics
master vaathi coming lyrics
kutty pattas movie
anbe anbe tamil lyrics
kaatu payale karaoke
abdul kalam song in tamil lyrics