Highways-U Lae Lae Song Lyrics

Manasellam cover
Movie: Manasellam (2003)
Music: Ilayaraja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Karthik, Tippu and S. N. Surrendar

Added Date: Feb 11, 2022

குழு: .........

ஆண்: ஹைவேசு லே லே ஸ்பீட்பிரேக்கு லே லே வா வா வா ஊருக்குள்ளே ஹா ஹா ஹா

ஆண்: நெஞ்சுக்குள் லே லே பாரம் இல்லே லே சுற்றலாம் வானத்துலே ஹா ஹா ஹா

ஆண்: பூக்களை பார்த்திட விசிடிங் கார்டுகள் தேவையில்லே லே லே காதலை வாங்கிட ரேஷன் கார்டுகள் தேவையில்லே இல்ல ல லே

குழு: ............

ஆண்: வட்டம் இடும் கோட்டில் பறவை கையை பிடித்து இஷ்ட படி சுற்றி வருவோம்

பெண்: ஹாய்
ஆண்: ஏலே மாமா
பெண்: ஹய் ஹய்
ஆண்: ஏலே மாமா
பெண்: ஹய்
ஆண்: ஏலே அம்மம்மா

ஆண்: நட்ட நடு ராத்திரியிலே ஒரு மின்மினி போல் பாட்டு ஒளி கொட்டி திரிவோம்

பெண்: ஹாய்
ஆண்: ஏலே மாமா
பெண்: ஹய் ஹய்
ஆண்: ஏலே அம்மம்மா

குழு: { நம்மோட மனசெல்லாம் எல்லாருக்கும் தெரியட்டும் } (2) ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

குழு: இதயத்தின் ரெக்கைகள் வானத்தில் விரியட்டும் வெண்ணிலவு பந்தாட்டம் தான் வந்தாடு

குழு: ...........

குழு: கொட்டும் மழை கொட்டும் பொழுது
ஆண்: ஜலதோஷம் இன்றி கொட்டமிடும் சுட்டி வயசு

பெண்: ஹாய்
ஆண்: ஏலே மாமா
பெண்: ஹய் ஹய்
ஆண்: ஏலே மாமா
பெண்: ஹய்
ஆண்: ஏலே அம்மம்மா

குழு: வங்க கடல் பொங்கும் பொழுது
ஆண்: எதிர்நீச்சல் இட்டு சங்கில் மணி அள்ளும் மனசு

பெண்: ஹாய்
ஆண்: ஏலே மாமா
பெண்: ஹய் ஹய்
ஆண்: ஏலே அம்மம்மா

குழு: { சுகமான கனவெல்லாம் தூங்காமல் காண்போமே } (2) வோ வோ வோ

குழு: நூறாண்டு வாழ்வெல்லாம் நிமிஷத்தில் வாழ்வோமே வாழ்வே ஓர் கொண்டாட்டம் தான் கொண்டாடு

Chorus: Lae lae yae lae lae. Lae lae yae lae lae. Yae le le le le Yae le le le le Yae le le yae lae le Haaannnn...

Male: Highways-u lae lae Speedbreak-u lae lae Vaa vaa vaa oorukullae Ha ha ha

Male: Nenjukul lae lae Baaram illae lae Sutralaam vaanathulae Ha ha ha

Male: Pookkalai paarthida Visiting card-ugal Theviyillae lae lae..ae Kaadhalai vaangida Ration card-ugal Theviyillae illa lal lae..ae

Male: Highways-u lae lae Speedbreak-u lae lae Vaa vaa vaa oorukullae Ha ha ha

Male: Nenjukul lae lae Baaram illae lae Sutralaam vaanathulae Ha ha ha

Chorus: ...........

Male: Vattam idum kottil paravai Kayyaai pidiththu Ishtam padi sutri varuvom

Female: Haii
Male: Yelae maama
Female: Hi hi
Male: Yelae maama
Female: Hi
Male: Yelae ammamma

Male: Natta nadu raathiriyilae Oru minmini pol Pattu oli kotti thirivom

Female: Haii
Male: Yelae maama
Female: Hi hi
Male: Yelae ammamma

Chorus: {Nammoda manasellaam Yellarkkum theriyattum} (2) Ho ho ho.ho hooo.

Chorus: Idhayaththin rekkaigal Vaanaththil viriyattum Vennilavu pandhaattam dhaan Vandhaadu

Male: Highways-u lae lae Speedbreak-u lae lae Vaa vaa vaa oorukullae Ha ha ha

Chorus: .........

Chorus: Kottum mazhai Kottum pozhudhu
Male: Jaladhoasam indri Kottamidum sutti vayasu

Female: Haii
Male: Yelae maama
Female: Hi hi
Male: Yelae maama
Female: Hi
Male: Yelae ammamma

Chorus: Vangakadal pongum pozhudhu
Male: Ethirneechchal ittu Sangil mani allum manasu

Female: Haii
Male: Yelae maama
Female: Hi hi
Male: Yelae ammamma

Chorus: {Sughamaana kanavellaam Thoongaamal kaanboamae} (2) Wow wo wo.

Chorus: Nooraandu vaazhvellaam Nimishaththil vaazhvomae Vaazhvae or kondaatamdhaan kondaadu

Male: Highways-u lae lae Speedbreak-u lae lae Vaa vaa vaa oorukullae Ha ha ha

Male: Nenjukul lae lae Baaram illae lae Sutralaam vaanathulae Ha ha ha

Most Searched Keywords
  • dhee cuckoo song

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil christian songs lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • asku maaro karaoke

  • album song lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • tamil lyrics video download

  • azhagu song lyrics

  • oru yaagam

  • nenjodu kalanthidu song lyrics

  • ben 10 tamil song lyrics

  • chellamma song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil love song lyrics in english

  • soorarai pottru songs singers

  • national anthem lyrics tamil

  • paatu paadava