Added Date: Feb 11, 2022
ஆண்: { நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது } (2) கண்மணியே ஹோ கண்மணியே
ஆண்: கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஹோ என் உயிரே
ஆண்: பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ஓ ஓ
ஆண்: நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே
ஆண்: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆண்: மடி மீது நீ இருந்தால் சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ நொடி நேரம் பிரிந்தாலும் காலங்களும் நின்று போகாதோ
ஆண்: ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாம் அன்றி வேராரோ நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும் என் நெஞ்சம் தாகம் கொல்லுதே ஓஹோ .

ஆண்: கண்ணோடும் நெஞ்சோடும் உயிரால் உன்னை மூடி கொண்டேனே கனவோடும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
ஆண்: மதி பறிக்கும் மதி முகமே உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன் எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே மனசெல்லாம் நீதான் நீதானே ஓஹோ .

ஆண்: நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே கண்மணியே ஹோ கண்மணியே என் உயிரே ஹோ என் உயிரே

Male: { Nee thoongum nerathil En kangal thoongaadhu } (2) Kanmaniyae hoo kanmaniyae
Male: Kannukul kannaaga Endrendrum nee vendum Ennuyire hoo ennuyire
Male: Poo ondru un meedhu Vizhundhaalum thaangaadhu En nenjam punnaai pogumae ooh oh
Male: Nee thoongum nerathil En kangal thoongaadhu Kanmaniyae hoo kanmaniyae
Male: Aariro aariro aariro Aariro aariro aariro Aariro aaraariro
Male: Madi meedhu nee irundhaal Swargangal unmai endru aagaadho Nodi neram pirindhaalum Kaalangalum nindru pogaadho
Male: Oru moochil iru dhegam Vaazhvadhu naam andri veraaro Nam kaadhal vellathil Naduvae naam irundhaalum En nenjam dhaagam kolludhae ohooo
Male: Nee thoongum nerathil En kangal thoongaadhu Kanmaniyae hoo kanmaniyae
Male: Kannukul kannaaga Endrendrum nee vendum Ennuyire hoo ennuyire
Male: Kannodum nenjodum Uyiraal unnai moodi kondenae Kanavodum ninaivodum Neengaamal unnarugil vaazhndhenae
Male: Madhi parikum madhi mugamae Unnoli alaithannil naan irupen Engae nee sendraalum Angae naan varuvenae Manasellam neethaan neethaanae ohooo
Male: Nee thoongum nerathil En kangal thoongaadhu Kanmaniyae hoo kanmaniyae
Male: Poo ondru un meedhu Vizhundhaalum thaangaadhu En nenjam punnaai pogumae ooh oh
Male: Nee thoongum nerathil En kangal thoongaadhu { Kanmaniyae hoo kanmaniyae } (2) Ennuyire hoo ennuyire
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil mp3 songs with lyrics display download
tamilpaa gana song
asuran mp3 songs download tamil lyrics
sad song lyrics tamil
velayudham song lyrics in tamil
naan unarvodu
tamil female karaoke songs with lyrics
youtube tamil line
master song lyrics in tamil
sarpatta parambarai songs list
kutty pattas full movie in tamil
soorarai pottru mannurunda lyrics
kannamma song lyrics
tamil gana lyrics
uyire uyire song lyrics
karaoke songs in tamil with lyrics
vathikuchi pathikadhuda
tamil christian songs lyrics free download
sarpatta lyrics