Added Date: Feb 11, 2022
பெண்: ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
பெண்: நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே அட அந்தி சாயும் நேரத்திலே தெனம் காத்திருந்து காத்திருந்து மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்.ஆ..ஆ..
ஆண்: ஆ.. ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே அடி அந்தி சாயும் நேரத்திலே தெனம் காத்திருந்து காத்திருந்தேன் மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே...
ஆண்: பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான் பருவ பெண்ணின் கூந்தலோ கண்ணே உனது கைகள் இரண்டும் நான் ஆடும் ஊஞ்சலோ
பெண்: கண்ணா தழுவி நீயும் தானே கன்னி மனசு மாத்துற பொன்னா எனது தேகம் ஒண்ணு உரசி உரசி பாக்குறே இது பூவானது நேத்து இத வா கைகளில் போட்டு
ஆண்: எங்கெங்கு நான் பார்த்தாலுமே அங்கங்கு உன் முகம்தான்.
பெண்: ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே அடி அந்தி சாயும் நேரத்திலே
ஆண்: தெனம் காத்திருந்து காத்திருந்தேன் மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே...
பெண்: சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே சூடு கொஞ்சம் ஏறுது தூங்கும் போதும் கண்ணுக்குள்ளே உன் முகம் தான் தோணுது
ஆண்: மெத்தை விரிச்சு போடவான்னு தேதி எதுக்கு கேக்கறே ஹஹ மெல்ல மெல்ல அணைக்கும் போது ஒதுங்கத்தானே பார்க்குறே அடி வாவா எந்தன் தேவி சொல்லப்போறேன் ஒரு சேதி
பெண்: கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு பஞ்சணை தான் இடுவேன் நான்
ஆண்: நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே அட அந்தி சாயும் நேரத்திலே
பெண்: தெனம் காத்திருந்து காத்திருந்து மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்.ஆ..ஆ..
ஆண்: ஆஅ.ஆஅ ..
பெண்: ஓ ..
ஆண்: ஆஅ. இருவர்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Female: Aaththu mettu thoppukkulla...
Female: Naan aaththu mettu thoppukkulla Ada andhi saayum nerathilae Dhinam kaathirundhu kaathirundhu Manasum kanala pochchu aasa machchaan aahaa...
Male: Aaaaaaa aaththu mettu thoppukkullaa Adi andhi saayum nerathilae Dhinam kaathirundhu kaathirundhu Manasum kanala pochu vaadi pulla
Male: Panneer thelikkum megam adhu than Paruva pennin koondhalo Kannae unadhu kaigal rendum Naan aadum oonjalo
Female: Kannaal thadavi neeyum thanae Kanni manasa maaththura Ponnaa enadhu degamunnu Orasi orasi paakkura Idhu poovaanadhu naethu Idha on kaigalil korthu
Male: Engengu naan paarthtaalumae Angangu on mugam than
Female: Aaththu mettu thoppukkulla
Ada andhi saayum nerathilae
Male: Dhinam kaathirundhu kaathirundhu
Manasu kanala pochu vaadi pulla
Female: Summa kedantha nenjukkulla Soodu konjam yeruthu Thoongum bothum kannukulla On mogam than thonudhu
Male: Meththa virichu podavaanu Kelvi ethukku kekkura Mella mella anaikkum podhu Othunga thanae paakkura Adi vaa vaa endhan devi Solla poren oru sedhi
Female: Konjam poru nenjil oru Panjanai than iduven
Male: Naan aaththu mettu thoppukkulla
Ada andhi saayum nerathilae
Female: Dhinam kaathirundhu kaathirundhu
Manasum kanala pochchu aasa machchaan aahaa...
Male: Aaaaaaaaaaa....
Female: Ohohhhhhh......
Male: Aaaaa........
Both: Hmm mm mm mm mm mm
pagal iravai karaoke
sai baba malai aarti lyrics in tamil pdf
aasai nooru vagai karaoke with lyrics
thabangale song lyrics
tamil love song lyrics
song with lyrics in tamil
maara song tamil lyrics
cuckoo cuckoo tamil song lyrics
new songs tamil lyrics
oh azhage maara song lyrics
kanthasastikavasam lyrics
master tamil padal
enjoy enjoy song lyrics in tamil
maara movie song lyrics
azhage azhage saivam karaoke
tamil devotional songs lyrics pdf
tamil devotional songs lyrics in english
venmathi venmathiye nillu lyrics
lyrical video tamil songs
ilayaraja songs tamil lyrics